Saturday, 26 February, 2011

அவியிங்க ராசாவும், அண்டார்டிகாவில் பென்குயின் ஆய் போகும் இடமும்

(சும்மா சிரிச்சுட்டு போகத்தேன் இந்த பதிவு..யாரையும் காயப்படுத்த அல்ல..மனசுல ஏதாவது வைச்சிக்கிட்டு மீனம்பாக்கம் வர்றப்ப போட்டு தாக்கிராதீங்கப்பூ..புள்ளைகுட்டிக்காரன்..)

சே சே சே…..போனை எடுத்தா, ஒரே நொச்சு, நொச்சுன்னு ஒரே தொல்லைண்ணே..ஏதோ அண்டாட்டிகாவாம்..அங்கேயிருந்து போன்..அங்கேயிருக்கிற பென்குயிங்களுக்கெல்லாம் ஆய் போனா கழுவிவிடுற வேலையில இருக்காராம்..அங்க இருக்குற பென் குயினெல்லாம், நம்ம எழுதுற பதிவை படிச்சுட்டுதான் டெய்லி ஆய் போகுதாம்..நான் அண்டார்டிகா வந்து அந்த பென்குயினை எல்லாம் பார்த்தே ஆகணும்னு, அந்த ஊரில கடையடைப்பு நடத்துறாயிங்களாம்..என்னை அடுத்த பிளைட்டுல வந்துடுங்கன்னு அடம்புடிக்கிறாருண்ணே..இந்த மனுசபயபுள்ளைங்கதான் நம்ம ப்ளாக்கை படிச்சி தினமும் வாசகர் கடிதம் எழுதுறாயிங்கன்னா, இந்த பென்குயின் வேற ஒரே குஷ்டமப்பா..இது கஷ்டமப்பா…

நான் தெளிவா கேட்டுப்புட்டேன், மூணுவேளை ஓசி பர்கரும், குடிக்க ஓசி சரக்கும் கொடுத்துடுவீங்கள்ளன்னு..பின்ன, பதிவரா இருந்துட்டு, யாராவது பார்க்கணும்னு கூப்பிட்டா, காசு கொடுத்து போறதுக்கு நான் என்ன கேனையனா..கண்டிப்பா பர்கர் கொடுக்குறேன்னு சொன்னப்புறம்தான் பொட்டியவே கட்ட ஆரம்பிச்சேன்..தக்காளி வீட்டுல எவ்வளவு வேலை இருக்கு..(வாசகர் கமெண்ட் : ஏன் உங்கள் பதிவுகளில் அடிக்கடி தக்காளி என்ற கெட்டவார்த்தையை உபயோகிக்கிறீர்கள். பதில் : தக்காளி..அது ரொம்ப முக்கியம்..தக்காளி புடிக்கலைன்னா பிளாக்கு பக்கம் வராதே…)

சும்மா சொல்லக்கூடாது….என்னை இவ்வளவுபேர் படிக்கிறாயிங்கன்னு அன்னைக்குதான் தெரிஞ்சுச்சு..பிளைட் ஓட்டுற கேப்டனே, நம்ம ப்ளாக்கை படிக்கிறவராம்..மரியாதை தெரிஞ்சவரு..என் காலை தொட்டு கும்புட்டுதேன் பிளைட்டே எடுக்குறாரு..ஏர்ஹோஸ்டசும் நம்ம பிளாக்குக்கு அடிமைதான்..ஹி..ஹி..தக்காளி இவ்வளவு எழுதிப்புட்டு ஒரு பெண் வாசகர் கூட இல்லைனா கேவலமுல்ல..அந்த பெண் என்னிடம் பேசியதைப் பற்றி அடுத்த கொத்து சாண்ட்விச்சில் எழுதுகிறேன்..

அண்டார்டிகா ஒரு அருமையான நாடு…அங்கு இருக்கும் எல்லா மனிதர்களுக்கும், இரண்டு கண், இரண்டு காது, ஒரு மூக்கு இருப்பது இன்னும் ஆச்சரியம். நன்றாக பேசுகிறார்கள். அந்த நாட்டில் அனைவரும் நம்ம பிளாக்குக்கு ரசிகர்கள் என்று சொன்னபோது, என் பிறவிப் பயனை அடைந்தேன். ஒரு டாலர் இல்லாமல் அமெரிக்கா வந்தேன். இதோ, அந்த முக்குகடை ஆயா தான் எனக்கு பர்கரும் பிட்சாவும் தந்தார். ஏதோ எனக்கு தோன்றியதை பதிவுகளில் எழுதுகிறேன். ஆனால், ஒரு தேசமே என் பதிவுகளுக்கு அடிமை என்று நினைக்கும்போது…(இங்கு கண்ணீர் விடுவதாக போட்டுக்கொள்ளவும்)

அடுத்து பென்குயின்களைப் பார்க்க சென்றேன். எல்லாரும் என்னை எழுந்து நின்று வரவேற்றனர். அதுவும் பாவம், அந்த கையில்லாத ஜூவன்களுக்கு இந்த அவியிங்க பிளாக்கு ஏதாவது செய்யவேண்டும். என் பிளாக்கை படித்துவிட்டுதான் ஆய் இருக்க செல்வதாக எல்லா பென்குயின்களும் சொல்லியது எனக்கு வியப்பாக இருந்தது.

தக்காளி, அமெரிக்கா வந்ததுக்கு, அப்பவே அண்டார்டிகா வந்து இருக்கலாமோ எனத் தோன்றியது. நான் எதிர்பார்த்து இருந்த ஓசி சரக்கும் வந்தது. நம்ம ஊரு பட்டை சாராயம் போல் இல்லை. கொஞ்சம் காட்டம் கம்மி..மிக்சிங்க் சரியாக செய்யவில்லை என நினைக்கிறேன். ஒரு பாட்டிலை எடுத்து மறக்காமல் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.

பென்குயின்களுக்கு ஆய் கழுவிவிடும் வேலை செய்யவும் மார்க் ரொம்ப இயல்பாக பேசினார். 20 வருடங்களாக இந்த தொழில் செய்கிறாராம். தொழில் நன்றாக போவதாக சொன்னார்..மிகவும் சிரித்து சிரித்து பேசினார்..நான் கண்டிப்பாக எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று சொன்னார். நான் எழுதுவதை நிறுத்தப்போவதாக இதுவரைக்கும் சொல்லவே இல்லை.

பேசிக்கொண்டிருக்கும் வேளையில் “அஞ்சரைக்குள்ள வண்டி” பட டைரக்டர் போன் பண்ணி, அவர் படத்திற்கு விமர்சனம் செய்ய சொன்னார். நேற்றே பார்த்துவிட்டேன். சர்ச்சைக்குரிய படம் அது. சிறுவயதிலிருந்தே பலான புத்தகங்கள் படித்துவிட்டு வெறியேறிப் போன ஹீரோ, பக்கத்து வீட்டு 70 வயது கிழவியை பலாத்காரம் செய்கிறான்.. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் கலாசார காவலர்கள். கிழவி பாவமாம்...காலையில் பேப்பரை தொறந்தா, எத்தனை கிழவி கற்பழிப்பு செய்தி படிக்கிறீங்க.. என்ன புடலங்காய் கலாசாரம். தக்காளி இந்த படத்தை பார்த்துட்டு எல்லா கிழவிகளும் போலீஸ் கமிஷனருக்கிட்டே வந்து பாதுகாப்பா கேக்குது..அப்படி என்ன கலாசாரத்திற்கு கேடு வந்தது..தக்காளி நல்லா வாயில வருது..இலக்கணம் மட்டும் அல்ல, தக்காளி, வரலாறு, புவியியல் எல்லாத்தையும் ரோட்டில் போட்டு உடைக்கப்போகும் படமாக இருக்கப்போகிறது.

தக்காளி, கோபம் நிறைய வருவதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

(குறிப்பு – அடுத்த வாரம் முடிவெட்டுவதற்காக செவ்வாய் கிரகம் வரைக்கும் செல்கிறேன். என் பிளாக் படிக்கும் ஏலியன்கள் முடிந்தால் சரக்கோடு தொடர்பு கொள்ளவும். எண் – 00000000000)

“சூப்பர் தல”

“கலக்கல் பதிவு”

“நீங்க பாட்டுக்கு லெப்ட் எடுத்து ஸ்ட்ரெயிட்டா போய்கிட்டே இருங்க”

இதுபோன்ற பின்னூட்டங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. அப்படி வராத பின்னூட்டங்கள், மேல்கூறியவாறு எடிட் செய்யப்பட்டு, வெளியிடப்படும் என்பதை தாழ்மையுடன் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..

39 comments:

Anonymous said...

//காவலர்கள். கிழவி பாவமாம்...காலையில் பேப்பரை தொறந்தா, எத்தனை கிழவி கற்பழிப்பு செய்தி படிக்கிறீங்க//

Good News

azifair-sirkali.blog

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
Anonymous said...
//காவலர்கள். கிழவி பாவமாம்...காலையில் பேப்பரை தொறந்தா, எத்தனை கிழவி கற்பழிப்பு செய்தி படிக்கிறீங்க//

Good News

azifair-sirkali.blog
27 February 2011 12:05 AM
////////////////////////////
யாருண்ணே நீங்க..என்னையவே தலை சுத்த வைச்சுட்டீங்க..)))

ஆனந்தி.. said...

“சூப்பர் தல”

“கலக்கல் பதிவு”

“நீங்க பாட்டுக்கு லெப்ட் எடுத்து ஸ்ட்ரெயிட்டா போய்கிட்டே இருங்க”

போதும் தானே...?:))))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒரு பாட்டிலை எடுத்து மறக்காமல் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.//
தமிழேண்டா

சேலம் தேவா said...

போட்டு தாக்குங்க..!! :)

ஜாக்கி சேகர் said...

பென்குயின் சுத்தை மோந்து பார்த்து இருக்க ராசா நல்ல ஆராய்ச்சி.. ஏன்னா உனக்கு வேலை கிடையாது அதை விட்டா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிருச்சு........

Anonymous said...

சும்மா, பின்னி பெடல் எடிக்கிறீங்கப்பு!

வெங்கடேஷ்

பயணமும் எண்ணங்களும் said...

சிரிச்சு முடியல..

:))))))))

ஆனா அசர மாட்டாரே.. தொப்பி தொப்பி மாதிரி ஆட்கள் கிட்ட மாட்டியும்..:)

பயணமும் எண்ணங்களும் said...

குறிப்பு – அடுத்த வாரம் முடிவெட்டுவதற்காக செவ்வாய் கிரகம் வரைக்கும் செல்கிறேன். என் பிளாக் படிக்கும் ஏலியன்கள் முடிந்தால் சரக்கோடு தொடர்பு கொள்ளவும். எண் – 00000000000)//

:)))))))

வயிற்று வலியே வந்திடும்..

வரிக்கு வரி பின்னூட்டம் போடலாம் . அத்தனை சிரிப்பு..

வானம் said...

ஏன் இப்படி? நடுநிசியில எங்கயாவது போனப்ப நாய் கடிச்சு வச்சுருச்சா?

CrazyBugger said...

Thala ennama pottu thaakurringa... ithu PUNCH illae.. unga agmaark TINCH..

பென்குயின் சுத்தை மோந்து பார்த்து இருக்க ராசா நல்ல ஆராய்ச்சி.. ஏன்னா உனக்கு வேலை கிடையாது அதை விட்டா...
// Thodaa.. Cuddalore Collector sollittaaru..

சி.பி.செந்தில்குமார் said...

thala super. ( as u told i commented)

சி.பி.செந்தில்குமார் said...

>>வானம் said...

ஏன் இப்படி? நடுநிசியில எங்கயாவது போனப்ப நாய் கடிச்சு வச்சுருச்சா?

good comment. repeattu

Anonymous said...

Jai Jackie....

Dei olagamaga arivujeevi Jackie aa thappa pesina.. nadu veettlla vanthu aayi povom....

Née manipu ketta.. annan Jackie ye visa ellama vulla vanthu sutham panni koduthuttu povaru....

Anonymous said...

Jai Jackie

Intha varam Jackie varam. Tamilmanam lla Jackie kku kedacha number parunga...

OOMBOOTHU......?!?!?!?!?!?!?!?!

Anonymous said...

//ஒரு கருத்தை தைரியமாக சொல்ல வேண்டும்...அப்படி தைரியமாக தன்னை வெளிபடுத்திக்கொள்ள முடியாத கோழைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை... நான் தான் இந்த கருத்தை சொன்னேன்.. என்று தான் யார்? தான் சார்ந்த நிலைப்பாடு என்ன என்று சொல்லுபவனுடன் நாம் கருத்தை சரியோ தவறோ பறிமாறிக்கொள்ளலாம்... ஒரு கருத்தை சொல்ல முகமூடி போட்டுக்கொண்டு வருபவன் கருத்துக்கு பெரிதாய் மதிப்பு கொடுப்பதில்லை.. இது என் பாலிசி... இது  ஒன்னும் உயிர் போர விஷயம் இல்லை குவாட்டர் பிரியானி சப்பை மேட்டர்.. இதை சொல்லறதுக்கே ஒரு அனானி பேரு...விளங்கிடும்டா...நேற்றில் இருந்து 10ஆனானிக்கு மேல் பதில் சொல் பதில் சொல் என்று கூவிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதிரில் யார் என்னிடம் பேசுகின்றார்கள் என்று  எனக்கு தெரிய வேண்டும்.. அப்போதுதான் என்னால் பதில் சொல்ல முடியும்.. அப்போது கூட எனக்கு பதில் சொல்ல விருப்பம் இருந்தால் பதில் சொல்லுவேன்.. சிலது என்னை திட்டி பெயர் தேட நினைக்கின்றது..அதுங்க இங்க இருந்தாலும் வெளிநாட்ல இருந்தாலும் எனக்கு விருப்பம் இருந்தால் பதில் சொல்வேன். நான் ஒரு போதும் சுவற்றோடு பேசுவதும் இல்லை.. அவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதுமில்லை..முக்கியமாக காமெடி பீஸ்களுக்கு முகத்தை காட்டினாலும் பதில் அளிப்பதில்லை இது நம்ம பாலசி...//

Dei domaru.. anonymous aa vanthu comment potta.. mogarai theriyillai badil sollamatten... sollra.. ok .. intha madiri thaniya padhivu potta .. comedy piece kku badil sollamaatten nnu sollra...

Unakkellam Obama va thaniya blog arambichu kelvi kekka sollanum.. appayavathu badil sollraiyanu parkanum..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
ஆனந்தி.. said...
“சூப்பர் தல”

“கலக்கல் பதிவு”

“நீங்க பாட்டுக்கு லெப்ட் எடுத்து ஸ்ட்ரெயிட்டா போய்கிட்டே இருங்க”

போதும் தானே...?:))))
27 February 2011 12:30 AM
//////////////////////////////
சூப்பருங்கோ..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஒரு பாட்டிலை எடுத்து மறக்காமல் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.//
தமிழேண்டா
27 February 2011 1:08 AM
///////////////////////////////////////
ஹி..ஹி..நண்பேண்டா..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////////
சேலம் தேவா said...
போட்டு தாக்குங்க..!! :)
27 February 2011 1:18 AM
/////////////////////////////////////
கண்டிப்பாங்க..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ஜாக்கி சேகர் said...
பென்குயின் சுத்தை மோந்து பார்த்து இருக்க ராசா நல்ல ஆராய்ச்சி.. ஏன்னா உனக்கு வேலை கிடையாது அதை விட்டா....
27 February 2011 1:31 AM
///////////////////////////////
ஏண்ணே..திட்டுறப்ப கூட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா....)))))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வெளங்கிருச்சு........
27 February 2011 2:55 AM
//////////////////////////////
அய்யய்யோ..கண்டிப்பா இது அவிங்க ராசா பத்திதாங்க..)))))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Anonymous said...
சும்மா, பின்னி பெடல் எடிக்கிறீங்கப்பு!

வெங்கடேஷ்
27 February 2011 3:36 AM
////////////////////////////////
நன்றி வெங்கடேஷ்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
பயணமும் எண்ணங்களும் said...
சிரிச்சு முடியல..

:))))))))

ஆனா அசர மாட்டாரே.. தொப்பி தொப்பி மாதிரி ஆட்கள் கிட்ட மாட்டியும்..:)
27 February 2011 3:56 AM
பயணமும் எண்ணங்களும் said...
குறிப்பு – அடுத்த வாரம் முடிவெட்டுவதற்காக செவ்வாய் கிரகம் வரைக்கும் செல்கிறேன். என் பிளாக் படிக்கும் ஏலியன்கள் முடிந்தால் சரக்கோடு தொடர்பு கொள்ளவும். எண் – 00000000000)//

:)))))))

வயிற்று வலியே வந்திடும்..

வரிக்கு வரி பின்னூட்டம் போடலாம் . அத்தனை சிரிப்பு..
27 February 2011 4:00 AM
///////////////////////////////
நன்றி..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
வானம் said...
ஏன் இப்படி? நடுநிசியில எங்கயாவது போனப்ப நாய் கடிச்சு வச்சுருச்சா?
27 February 2011 4:07 AM
//////////////////////////////
ஹா..ஹா...

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
CrazyBugger said...
Thala ennama pottu thaakurringa... ithu PUNCH illae.. unga agmaark TINCH..

பென்குயின் சுத்தை மோந்து பார்த்து இருக்க ராசா நல்ல ஆராய்ச்சி.. ஏன்னா உனக்கு வேலை கிடையாது அதை விட்டா...
// Thodaa.. Cuddalore Collector sollittaaru..
//////////////////////////////
ஹி..ஹி..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
ary 2011 6:59 AM
சி.பி.செந்தில்குமார் said...
thala super. ( as u told i commented)
27 February 2011 7:54 AM
சி.பி.செந்தில்குமார் said...
>>வானம் said...

ஏன் இப்படி? நடுநிசியில எங்கயாவது போனப்ப நாய் கடிச்சு வச்சுருச்சா?

good comment. repeattu
27 February 2011 7:55 AM
////////////////////////////
நன்றி சி.பி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
Anonymous said...
Jai Jackie....

Dei olagamaga arivujeevi Jackie aa thappa pesina.. nadu veettlla vanthu aayi povom....

Née manipu ketta.. annan Jackie ye visa ellama vulla vanthu sutham panni koduthuttu povaru....
27 February 2011 9:18 AM
Anonymous said...
Jai Jackie

Intha varam Jackie varam. Tamilmanam lla Jackie kku kedacha number parunga...

OOMBOOTHU......?!?!?!?!?!?!?!?!
27 February 2011 9:22 AM
Anonymous said...
//ஒரு கருத்தை தைரியமாக சொல்ல வேண்டும்...அப்படி தைரியமாக தன்னை வெளிபடுத்திக்கொள்ள முடியாத கோழைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை... நான் தான் இந்த கருத்தை சொன்னேன்.. என்று தான் யார்? தான் சார்ந்த நிலைப்பாடு என்ன என்று சொல்லுபவனுடன் நாம் கருத்தை சரியோ தவறோ பறிமாறிக்கொள்ளலாம்... ஒரு கருத்தை சொல்ல முகமூடி போட்டுக்கொண்டு வருபவன் கருத்துக்கு பெரிதாய் மதிப்பு கொடுப்பதில்லை.. இது என் பாலிசி... இது ஒன்னும் உயிர் போர விஷயம் இல்லை குவாட்டர் பிரியானி சப்பை மேட்டர்.. இதை சொல்லறதுக்கே ஒரு அனானி பேரு...விளங்கிடும்டா...நேற்றில் இருந்து 10ஆனானிக்கு மேல் பதில் சொல் பதில் சொல் என்று கூவிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதிரில் யார் என்னிடம் பேசுகின்றார்கள் என்று எனக்கு தெரிய வேண்டும்.. அப்போதுதான் என்னால் பதில் சொல்ல முடியும்.. அப்போது கூட எனக்கு பதில் சொல்ல விருப்பம் இருந்தால் பதில் சொல்லுவேன்.. சிலது என்னை திட்டி பெயர் தேட நினைக்கின்றது..அதுங்க இங்க இருந்தாலும் வெளிநாட்ல இருந்தாலும் எனக்கு விருப்பம் இருந்தால் பதில் சொல்வேன். நான் ஒரு போதும் சுவற்றோடு பேசுவதும் இல்லை.. அவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதுமில்லை..முக்கியமாக காமெடி பீஸ்களுக்கு முகத்தை காட்டினாலும் பதில் அளிப்பதில்லை இது நம்ம பாலசி...//

Dei domaru.. anonymous aa vanthu comment potta.. mogarai theriyillai badil sollamatten... sollra.. ok .. intha madiri thaniya padhivu potta .. comedy piece kku badil sollamaatten nnu sollra...

Unakkellam Obama va thaniya blog arambichu kelvi kekka sollanum.. appayavathu badil sollraiyanu parkanum..
27 February 2011 9:32 AM
/////////////////////////////////////
வருகைக்கு நன்றி..)))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அந்த பெண் என்னிடம் பேசியதைப் பற்றி அடுத்த கொத்து சாண்ட்விச்சில் எழுதுகிறேன்..//
அண்ணே உன்ன அடிச்சிக்க ஆள் இல்ல...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பட்டைய கிளப்பு ராசா டாப் கியரை போட்டு தூக்கு

Anonymous said...

Jai Jackie

Mamiyar veettla osilla neyum piyumaa sapadu kekaikuthilla.. Oru velai antha kolupaa erukkumo?!?!??!?!?!

Anonymous said...

இது தொடருமா? இன்னும் வந்தால் நல்லாவே இருக்கும் . சதீஷ் சொன்னது போல டாப் கியர்ல போட்டு தூக்குனாதான் இவனுக எல்லாம் அடங்குவாணுக தல. சரியான நாற பய புள்ள அந்த ஆப்பத்தலையன். நாலு முடிக்கே இந்த ஆட்டம் காட்டுதே நம்பள மாறி இருந்தா?

Yoga.s.FR said...

நீங்க அமே...............................ரிக்கால "குப்ப" கொட்டுறீங்கன்னு இப்புடி வெளம்பரம் பண்ணணுமா,தக்காளி?பெங்குயினுக்கு எண்ண தேச்சு வுடுற வேல இருந்தா சொல்லுங்க,தக்காளி!வூட்டாண்ட சும்மாத் தான் ஒக்காந்துட்டிருக்கேன்!

Yoga.s.FR said...

///"பட்டைய கிளப்பு ராசா டாப் கியரை போட்டு தூக்கு"///சார்,ரொம்பத் தான் அலட்டிக்கிறீங்க!யாராச்சும் உண்மையைச் சொன்னா புட்டிக்கிடிச்சோ?

Arun said...

ennachi blog world la... yepadi ungalaku kullaye sandai pottukiringa.. oosila blog elutharadu stop anatan unga(j,c) lollu elam koraiyum

Arun said...

Raasa Vs Jackie nalla eruke... Superr..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலக்கல் பதிவு

இரவு வானம் said...

ஹி ஹி என்ன சொல்ல...

டக்கால்டி said...

இந்த மேட்டருல ஐ ஆம் எஸ்கேப்பு தல... ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு

Post a Comment