Thursday, 9 April, 2009

எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத ஐந்து பதிவர்கள்

நான் பதிவுலகத்துக்கு புதியவன்..ஒரு வருடமாக பதிவுகளை படித்து கொண்டிருந்த எனக்கு வந்த வேண்டாத ஆசை தான் இந்த முயற்சி..கீழ் எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத 5 பதிவர்களை பட்டியல் இட்டிருக்கேன். இது என்னுடைய சொந்த கருத்து..யாருடைய மனத்தையும் நோகடிக்க நினைக்கவில்லைங்க…

 

பிடித்த பதிவுகள்..

 

  1. http://pamaran.wordpress.com/ - மனுசன் மாசத்துக்கு ஒன்னு தான் எழுதுறாரு…முத்துண்ணே….
  2. www.adikkadi.blogspot.com –நக்கல் புடிச்ச ஆசாமிங்க..படிக்க படிக்க சுவாராசியம்..வாங்கிவிட்டீர்களா…நல்ல அனுபவசாலிங்க..
  3. http://sureshstories.blogspot.com/ - நல்லா எழுதுராருண்ணே…
  4. http://truetamilans.blogspot.com/ - கொஞ்சம் அதிகமா எழுதுனாலும் விலாவரியா எழுதுராருப்பா…
  5. http://cablesankar.blogspot.com/ - விமர்சனத்துக்காக படிப்பேங்க…ஆனா எழுதுற கதை கொஞ்சம் போருங்க..

 

பிடிக்காத பதிவுகள்..

 

  1. இட்லி வடை..செய்திகளை அப்படியே காபி பண்றதுல என்ன இருக்கு..இது எப்படி நம்பர் ஒன்னு ..புரியலீங்க..
  2. டோண்டு..புடிக்கலீங்க….
  3. சாரு ஆன்லைன்..இந்த சைட் படிச்சா பொண்டாட்டி திட்டுராங்க..அவ இல்லாத சமயம் பார்த்து தான் படிப்பேன்..
  4. செய்திகளை அப்படியே ஒப்பிக்கிற எல்லா பதிவுகளும்..
  5. சாதி, மதம் சார்பா ஆதரித்தோ, அல்லது எதிர்த்தோ  எழுதுர எல்லாமே…போதும் சாமி…
ஏதோ மனசுல பட்டதை எழுதிட்டேன்.,.வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிராதிங்கப்பூ…அப்படியே ஒரு வோட்டையும் போட்டுடீங்கனா உங்க பதிவையும் முதல் 5 பதிவுல சேர்த்துரேன்..எலக்சன் டைம் பாருங்க..ஹிஹி

15 comments:

Sasirekha Ramachandran said...

rombave bagirangama eludhitteengale!!!!!!

Anonymous said...

உங்க வெப்சைட் எந்த லிஸ்ட்லே வருது. சொல்லலியே

goma said...

நல்ல வேளை பிடிக்காத பதிவில் என் பதிவு இல்லை

Suresh said...
This comment has been removed by the author.
Suresh said...

நன்பரே சக்கரை பதிவு (http://sureshstories.blogspot.com) உங்களுக்கு பிடித்த பதிவுகளில் வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் ...

//அப்படியே ஒரு வோட்டையும் போட்டுடீங்கனா உங்க பதிவையும் முதல் 5 பதிவுல சேர்த்துரேன்..எலக்சன் டைம் பாருங்க..ஹிஹி //

ஹா ஹா :-) வோட்டு போட்டாச்சு ..

அண்ணே நம்ப முடியவில்லை ஒரு வேளை டைடில் மாறி போச்சா ? இல்லை காப்பி பேஸ்ட் தப்பா ஹா ஹா நம்ம பதிவு உன்மை தமிழன், கேபிள் சங்கர், அடிக்கடி பதிவுகளோட ரொம்ப ரொம்ப சந்தோசம்... கண்டிப்பா இதை காப்பாத்த நிறையா இன்னும் உழைப்பேன் நன்பா

நன்றி
சுரேஷ்
சக்கரை

nagoreismail said...

"சாதி, மதம் சார்பா ஆதரித்தோ, அல்லது எதிர்த்தோ எழுதுர எல்லாமே…போதும் சாமி…"

இதை தவிர.. உங்களோடு என் கருத்தும் பெரும்பாலும் முழுமையாக ஒத்து போகிறது

கே.ரவிஷங்கர் said...

அண்ணே நம்ம வலைக்கு வாங்க.

உங்க கருத்தச்சொல்லுங்க.எல்லாவற்றையும் படித்து விட்டு சொல்லுங்க.குண்டு சட்டில குதிரை ஓட்டக் கூடாது.

"அவிய்ங்க”மட்டும் இல்ல “இவிங்க”லும் இருக்காங்கன்னு தெரியும்.

நம்ம கிட்ட கதை,கட்டுரை,கவிதை,ஹைக்கூ,பொது
காமெடி,இசை எல்லாம் இருக்கு. ஒரு எட்டு வாங்க. சாம்பிளுக்கு எல்லாத்தையும் படிங்க.

நம்ம லேட்டஸ்ட் திரில்லர் கதை படிச்சீங்களா.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

பிடித்த பதிவுகளை அறிமுகப்படுத்தியது நல்லது. படித்துப் பார்க்கிறேன்.

தீப்பெட்டி said...

பிரபல பதிவர்கள் நிறைய பேரு சொந்த பிரதாபம் பாடுறதாலயே நானும்
அவுங்க பிளாக் பக்கமே போறது இல்ல.

தைரியமா எழுதி இருக்கீங்க

தீப்பெட்டி said...
This comment has been removed by the author.
பிரதீப் said...

2 la oru listlayaavathu ennai sethurukkalam! nee ellam oru nanbana?

அது ஒரு கனாக் காலம் said...

நானும் புட்சு தான், முடிஞ்சா நம்பளையும் கவனிங்க

தமிழ்ப்பறவை said...

தைரியம்தாங்க உங்களுக்கு...
மத்தபடி உங்க லிஸ்ட்டைப் பத்தி என்னால் கமெண்ட்ட முடியாது...

Cable Sankar said...

நன்றி..

Joe said...
This comment has been removed by the author.

Post a Comment