வலையுலகத்துக்கு இப்பதாண்ணே அறிமுகம் ஆகியிருக்கேன்..அவுங்க அவுங்க 10 லட்சம் ஹிட், 1 லட்சம் ஹிட்ஸ்ன்னு சொல்லுறத பார்த்தா உடம்பு நடுங்குதுண்ணே…நமக்கு காது குடையுற பட்ஸ் பத்திதான் தெரியும்ணே..பதிவு எழுதுறதுக்கு முன்னாடி பத்து லட்சம் ஹிட்ஸ் கடந்த லக்கிலுக் அண்ணாச்சிக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள் அண்ணே…சிறப்பா எழுதுறாருண்ணே..அவரு மாதிரி 10 லட்சம் ஹிட்ஸ் வாங்கணும்னு ஆசைண்ணே..ஆனா அதுக்கு இன்னும் 10 வருசம் ஆகும்ணே..வேற வழியில எப்படி வாங்கலாம்னு இந்த குறுக்கு புத்திக்கு வந்ததுதாண்ணே இது…
1) ஹிட் கவுண்டர் முக்கியம்ணே..ஹிட் கவுண்டர் நமக்கு வளைஞ்சு குடுக்கணும்னே…ஹிட் கவுண்டர 9,99,999 க்கு மாத்தி வச்சுட்டு நம்மலே ஒரு தடவை ஹிட் பண்ணினா, 10 லட்சம் ஆகிடும்னே..என்னது மாரப்ப கவுண்டர் பத்தி தான் தெரியும், ஹிட்கவுண்டர் பத்தி தெரியாதா…கஷ்டம்தாண்ணே..
2) நல்ல லக்கு வேண்டும்னே…அப்புறம் நல்ல லூக் வேண்டும்னே..ரெண்டுமே வாழ்க்கையிலே இல்லயா..அட்லீஸ்ட் பேருலயாவது வச்சிக்குங்கண்ணே..
3) விளம்பரம் முக்கியம்ணே..நம்மள நாமளே விளம்பரம் பண்ணனும்னே..”10 லட்சம் கடந்த ஒரே பதிவை மேஞ்சுக்கிட்டு இருக்கிங்க..ஞாபகம் வச்சுக்கிட்டு படிங்க, மவனே…” இப்படின்னு ஒரு மிரட்டல் விட்டோம்னா படிக்கிரயவங்க மிரண்டு போய் ரிப்ரஸ் செய்வாங்கண்ணே..ஹிட்ஸ் அதிகமாகும்னே….
4) ஏதாவது ஒரு கட்சிய கன்னாபின்னான்னு ஆதரிக்கனும்னே…அவிங்க எது செஞ்சாலும் சப்போர்ட்டாதான் பேசனும்..மவனே யாராவது அவிங்களை எதிர்த்து பேசுன்னா……
5) நாட்டு மக்கள் நாசமா போனாலும் பரவாயில்லை..சரத்பாபு மாதிரி யாரும் அரசியலுக்கு வந்தா செமயா கிண்டல் பண்ணனும்னே…அவர் செயிச்சு வந்து ஏதாவது நல்லது நடந்துச்சுன்னா, நம்ம கட்சி தோத்துப் போகும்னே..விடக்கூடாது..
6) எப்போதுமே யாரயாவது திட்டி பதிவு போடனும்னே..இன்னைக்கு யார திட்டுருக்குராருன்னு ஆசையா வந்து பார்ப்பாங்க..ஹிட்ஸ் அதிகமாவும்னே…
43 comments:
அண்ணாத்தே...நானும் 2 வருஷமா முக்குறேன்... இப்பத்தான் 1 பக்கத்துல வற்றேன்...
எல்லாம் பண்ணி பாத்தாச்சு ..ஒண்ணூம் பிரயோசமனமில்லண்ணே...
ஹா ஹா மச்சான் சரி நக்கல பதிவு போல ;) நல்லா இருந்தது, அப்புறம் நம்ம எல்லாம் இரண்டு மாசத்துல 40,000 தான் :-( பார்போம்
vayitherichalll
நல்லா சொல்றீங்க!! நீங்களும் பிரபலமாக வாழ்த்துக்கள்!
நீங்களும் சீக்கிரம் பத்து லட்சத்தை தொட்டுருவீங்க பாஸ் ;-)
:-))
ஹிட்ஸ் பார்க்காதீங்க ராஜா ..அது ஒரு போதை.. நல்ல பதிவு கொடுக்க முயற்சி செய்யுங்க
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரண களமாக போச்சு போங்க
கலக்குறீங்க பாஸ்
வாழ்த்துக்கள்
superabbu!!!!
ஏன் இந்த கொலவெறி...
நல்லாத்தான போய்க்கிருந்துச்சு...
வேணாம் பாஸு...
விட்டுடுங்க. பொலச்சுப்போறாய்ங்க.
நீங்களும் விரைவில் 10 லட்சம் ஹிட்சை தொடுவீர்கள்.
அடடே... எனக்கு துணைக்கு ஒரு ஆளு கிடைச்சிருக்கே...
great style
good writiing.humorous style.best wishes to acheive 10 lak. my openion is don't believe in numbers,concentrate in quality.numbers will come automatically.also pls avoid personal attacks.we will lose lot of time on that.
அசத்தல் நடை ...
ஆனால் சகபதிவர்களை நாமே நக்கல் செய்வதை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்...
நமக்கு நக்கல்/கிண்டல் செய்ய பதிவுலகத்தை தாண்டி நிறைய பேர் இருக்கிறார்களே.....
எனக்கும் அவரின் தனிநபர் தாக்குதல் குறித்து நிறைய கோபமும் ஆத்திரமும் வருகிறது..
ஆனால் பத்து லட்சம் ஹிட்ஸ், சந்தேகமேயில்லாமல் மிக பெரிய சாதனைதான்...
சகபதிவர் என்ற முறையில் அவருக்கு என் பாராட்டுக்கள்....
நக்கல் அருமையாக வருகிறது. தெடர்ந்து எழுதுஙடக
சரி இந்தப்பதிவிற்கு எத்தின ஹிட்ஸ்??
ஹிஹி
பின்னுறியே ராஜா, செம நக்கல்.
அந்த 10 லட்சம் நீங்க சொன்ன மாதிரி வந்தது தான். நிஜம் இல்லை. முடிந்தால் அவனை பேஜ் விசிட் மற்றும் யுனிக் விசிட் ரெண்டும் காட்ற ஹிட் கவுண்டரை போட சொல்லுங்க பார்க்கலாம். அது இவன் அய்யோக்கியத் தனத்தைக் காட்டி கொடுத்துடும். அதனால தான் ப்ளைனா ஒரு கவுண்டரை போட்டு வச்சிருக்கான். இந்த மொள்ளமாறித் தனத்தை யார் வேணாலும் செய்யலாம்.
இதுல பெரிய காமெடி என்னான்னா நீங்க எழுதுவதில் வரிக்கு வரி வயித்தெரிச்சலும், டெப்பாஸிட் இழக்கப்போற சரத்பாபுவை ஓட்டுறாங்களே என்ற காண்டும் தெரிகிறது.
இதுபோன்ற பல காமெடியர்களை நாங்கள் பார்த்தே வந்துள்ளோம். வலையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருக்கும் லக்கி இதையெல்லாம் கண்டுக்காம புறங்கையால் தள்ளிட்டு போயிருவார் என்று நம்புகிறேன்.
அன்பு அர்ச்சனா,
அவர் மேல் வயிதெரிச்சல் வர நாங்களெல்லாம் அவருக்கு போட்டியாளர் இல்லை..
சரத்பாபுவுக்கு டெபாஸிட் போனாலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை...
அவங்களுக்குதான் சரத்பாபுவுக்கு கிடைக்கும் ஆதரவு காண்டை கிளப்புகிறது...
வலையுலகில் அடுத்த கட்டத்துக்கு போகவிருக்கும்.. லக்கிக்கு தனிநபர் தாக்குதல் தேவையில்லாதது... அவரிடம் போய் சொல்லுங்கள்
இந்த நாலரை வருசத்துலே 234460 தான் ஆகி இருக்கு. போகவேண்டியதூரம் ரொம்ப............
வண்டி ஓடும்வரை ஓடட்டும்:-)
Namakkullea yaan indhar sandai. Athu thaan thamilan urupadama pokiraan. Etho oru vakayil tamil padikka mudikirathea ena santhosa paduvoam.
ஏங்கண்ணா!! உங்களுக்கு பிடிச்ச படம் "வில்லு" அப்படீன்னு சொல்லியிருக்கீங்க.
அதுமாதிரி இன்னும் ரெண்டு விஜய் படம் பார்த்தீங்கன்னா, 10லட்சம் ஹிட்டை பார்க்க நீங்க இருக்க மாட்டீங்கன்னா. எதுக்கும் உடம்பை கவனிச்சுக்குங்க!!!.
10 லட்சம் ஹிட்டை பாக்கனுமில்ல!!
இதே மாதிரியே இன்னும் ரெண்டு மூணு பதிவு எழுதினா, மக்கள் எல்லாருக்கும் போர் அடிச்சுடும். யோசிச்சு எதவாது புது புது சப்ஜெக்ட்ல எழுதுங்க. இது மாதிரி எழுதி sustain பண்ண முடியாது.
/////////////////
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணாத்தே...நானும் 2 வருஷமா முக்குறேன்... இப்பத்தான் 1 பக்கத்துல வற்றேன்...
எல்லாம் பண்ணி பாத்தாச்சு ..ஒண்ணூம் பிரயோசமனமில்லண்ணே...
2 May, 2009 5:16 AM
////////////////////
வருகைக்கு நன்றி அண்ணே..
/////////////////////
Suresh said...
ஹா ஹா மச்சான் சரி நக்கல பதிவு போல ;) நல்லா இருந்தது, அப்புறம் நம்ம எல்லாம் இரண்டு மாசத்துல 40,000 தான் :-( பார்போம்
2 May, 2009 5:19 AM
/////////////////
நீங்க நல்லா எழுதிரீங்க பாஸ்..ஹிட்ஸ் பத்தி கவலைபட வேணாம்..
/////////////
Anonymous said...
vayitherichalll
2 May, 2009 5:41 AM
/////////////
திட்டுங்க..ஆனா வாயக் கழுவிட்டு திட்டுங்க...
//////////////
thevanmayam said...
நல்லா சொல்றீங்க!! நீங்களும் பிரபலமாக வாழ்த்துக்கள்!
2 May, 2009 6:27 AM
தீப்பெட்டி said...
நீங்களும் சீக்கிரம் பத்து லட்சத்தை தொட்டுருவீங்க பாஸ் ;-)
2 May, 2009 6:38 AM
கிரி said...
:-))
ஹிட்ஸ் பார்க்காதீங்க ராஜா ..அது ஒரு போதை.. நல்ல பதிவு கொடுக்க முயற்சி செய்யுங்க
2 May, 2009 6:52 AM
//////////////////
வருகைக்கு நன்றி..கண்டிப்பா முயற்சி பண்றேன்...
//////////////////////
paris said...
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரண களமாக போச்சு போங்க
2 May, 2009 7:07 AM
KRICONS said...
கலக்குறீங்க பாஸ்
வாழ்த்துக்கள்
2 May, 2009 7:29 AM
//////////////////////////
நன்றிண்ணே..
////////////////////////
2 May, 2009 8:04 AM
andygarcia said...
superabbu!!!!
2 May, 2009 8:18 AM
அப்பாவி முரு said...
ஏன் இந்த கொலவெறி...
நல்லாத்தான போய்க்கிருந்துச்சு...
வேணாம் பாஸு...
விட்டுடுங்க. பொலச்சுப்போறாய்ங்க.
2 May, 2009 8:21 AM
இராகவன் நைஜிரியா said...
நீங்களும் விரைவில் 10 லட்சம் ஹிட்சை தொடுவீர்கள்.
2 May, 2009 12:36 PM
//////////////////////////
நன்றி அண்ணா..
//////////////
2 May, 2009 10:36 PM
Kanna said...
அசத்தல் நடை ...
ஆனால் சகபதிவர்களை நாமே நக்கல் செய்வதை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்...
நமக்கு நக்கல்/கிண்டல் செய்ய பதிவுலகத்தை தாண்டி நிறைய பேர் இருக்கிறார்களே.....
2 May, 2009 11:00 PM
Kanna said...
எனக்கும் அவரின் தனிநபர் தாக்குதல் குறித்து நிறைய கோபமும் ஆத்திரமும் வருகிறது..
ஆனால் பத்து லட்சம் ஹிட்ஸ், சந்தேகமேயில்லாமல் மிக பெரிய சாதனைதான்...
சகபதிவர் என்ற முறையில் அவருக்கு என் பாராட்டுக்கள்....
2 May, 2009 11:06 PM
Subash said...
நக்கல் அருமையாக வருகிறது. தெடர்ந்து எழுதுஙடக
சரி இந்தப்பதிவிற்கு எத்தின ஹிட்ஸ்??
ஹிஹி
2 May, 2009 11:31 PM
Joe said...
பின்னுறியே ராஜா, செம நக்கல்.
2 May, 2009 11:42 PM
/////////////////////////
நன்றி..இனிமேல் சக பதிவர்களை கிண்டல் பண்ணாமல் இருக்க முயற்சி பண்றேன்..
/////////////
Archana said...
இதுல பெரிய காமெடி என்னான்னா நீங்க எழுதுவதில் வரிக்கு வரி வயித்தெரிச்சலும், டெப்பாஸிட் இழக்கப்போற சரத்பாபுவை ஓட்டுறாங்களே என்ற காண்டும் தெரிகிறது.
இதுபோன்ற பல காமெடியர்களை நாங்கள் பார்த்தே வந்துள்ளோம். வலையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருக்கும் லக்கி இதையெல்லாம் கண்டுக்காம புறங்கையால் தள்ளிட்டு போயிருவார் என்று நம்புகிறேன்.
3 May, 2009 12:28 AM
////////////////////////
அர்ச்சனா யக்கா,
லக்கி லுக் "நியுட்டன் மூன்றாம் விதி" விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது..
"ஹீரோயின் சாயாலி பகத். சில கோணங்களில் சூப்பர் ஃபிகர். பல கோணங்களில் அட்டு ஃபிகர். சுத்தமாக டைஸே இல்லை. கால் கையெல்லாம் முருங்கைக்காய் மாதிரி ஒல்லிக்குச்சியாய் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் இவருக்கு தாராள மனதோ என்று நினைத்து ரசிகர்கள் உவகை அடைகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் க்ளிவேஜ் காட்டும்போது ‘பேட்’ பல் இளித்து ஏமாற்றுகிறது. லென்ஸ் வியூவிலும், மானிட்டரிலும் இதைக்கூட பார்க்காமல் கேமிராமேன் புல் புடுங்கிக் கொண்டிருந்தாரா என்னவென்று தெரியவில்லை.
"
இதைத்தானே, அடுத்த கட்டம்னு சொல்லுரீங்க..
///////////////////
இந்த நாலரை வருசத்துலே 234460 தான் ஆகி இருக்கு. போகவேண்டியதூரம் ரொம்ப............
வண்டி ஓடும்வரை ஓடட்டும்:-)
3 May, 2009 1:53 AM
Anonymous said...
Namakkullea yaan indhar sandai. Athu thaan thamilan urupadama pokiraan. Etho oru vakayil tamil padikka mudikirathea ena santhosa paduvoam.
3 May, 2009 11:22 AM
///////////////////////
நன்றி அண்ணா..
//////////////
Unmai said...
ஏங்கண்ணா!! உங்களுக்கு பிடிச்ச படம் "வில்லு" அப்படீன்னு சொல்லியிருக்கீங்க.
அதுமாதிரி இன்னும் ரெண்டு விஜய் படம் பார்த்தீங்கன்னா, 10லட்சம் ஹிட்டை பார்க்க நீங்க இருக்க மாட்டீங்கன்னா. எதுக்கும் உடம்பை கவனிச்சுக்குங்க!!!.
10 லட்சம் ஹிட்டை பாக்கனுமில்ல!!
3 May, 2009 12:35 PM
//////////////////
வில்லு மாதிரி காமெடிப்படம் பார்த்ததேயில்லை..அதனாலதான் சிறந்த படம்..
////////////////////
மணிகண்டன் said...
இதே மாதிரியே இன்னும் ரெண்டு மூணு பதிவு எழுதினா, மக்கள் எல்லாருக்கும் போர் அடிச்சுடும். யோசிச்சு எதவாது புது புது சப்ஜெக்ட்ல எழுதுங்க. இது மாதிரி எழுதி sustain பண்ண முடியாது.
3 May, 2009 1:03 PM
////////////////////////////
கண்டிப்பா முயற்சி பண்றேண்ணா..ஆனா ஒன்னு பாருங்கண்ணே..மதுர பாணிய என்னால விட முடியலை..அப்புறம் எழுத வரும்போதே நமக்கு நடந்தவற்றை மட்டுமே எழுதணும்னு முடிவு செஞ்சேன்..வருகைக்கு நன்றி அண்ணே..
நெறைய உள்குத்து இருக்கும் போல தெரியுதே. கலக்கல் பதிவு, என் ஓட்டு கண்டிப்பா உங்களுக்கு தான்.
@ தலைவா
நண்பா எனக்கு பித்தன் கால் பண்ணி ஒரு கமெண்டுக்கு நிங்க அடிச்ச லொல்ல சொன்னாரு
நானும் பித்தனும் இத படித்து விழுந்து விழுந்து சிரித்தோம்
//Archana said...
இதுல பெரிய காமெடி என்னான்னா நீங்க எழுதுவதில் வரிக்கு வரி வயித்தெரிச்சலும், டெப்பாஸிட் இழக்கப்போற சரத்பாபுவை ஓட்டுறாங்களே என்ற காண்டும் தெரிகிறது.
இதுபோன்ற பல காமெடியர்களை நாங்கள் பார்த்தே வந்துள்ளோம். வலையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருக்கும் லக்கி இதையெல்லாம் கண்டுக்காம புறங்கையால் தள்ளிட்டு போயிருவார் என்று நம்புகிறேன்.
3 May, 2009 12:28 AM
////////////////////////
அர்ச்சனா யக்கா,
லக்கி லுக் "நியுட்டன் மூன்றாம் விதி" விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது..
"ஹீரோயின் சாயாலி பகத். சில கோணங்களில் சூப்பர் ஃபிகர். பல கோணங்களில் அட்டு ஃபிகர். சுத்தமாக டைஸே இல்லை. கால் கையெல்லாம் முருங்கைக்காய் மாதிரி ஒல்லிக்குச்சியாய் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் இவருக்கு தாராள மனதோ என்று நினைத்து ரசிகர்கள் உவகை அடைகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் க்ளிவேஜ் காட்டும்போது ‘பேட்’ பல் இளித்து ஏமாற்றுகிறது. லென்ஸ் வியூவிலும், மானிட்டரிலும் இதைக்கூட பார்க்காமல் கேமிராமேன் புல் புடுங்கிக் கொண்டிருந்தாரா என்னவென்று தெரியவில்லை.
"
இதைத்தானே, அடுத்த கட்டம்னு சொல்லுரீங்க.//
கடைசி லைன் பஞ்ச்
நேற்று தான் உங்கள பத்தி பேசிக்கொண்டு இருந்தோம்
கண்டிப்பா வலையுலகில் இவர் கலக்குவாரு
சரி டைமிங் நக்கல் நையாண்டி
மச்சான் நீ தான் தலை ;)
என்னோட எல்லா பிரண்ஸ்க்கும் உன் பதிவை ( உங்க் என்று சொல்ல வேண்டாம் நம் நண்பர்கள்)
பத்தி சொல்லி சிலிர்த்து போணேன்
கடைசி லைன் தான் உங்க திங்கிங்கே உங்க டைமிங்
உங்க கரகேடர் நக்கல் எல்லாம் சொல்லிடுச்சு மாப்பி
உங்க மெயில் ஐடி சொல்லுங்க...
பல பதிவுகள படித்து சும்மா நின்னு அடிக்கிறங்க சிக்ஸர்
இப்படிக்கு அன்பு நண்பன் சுரேஷ் ( பெங்களூர்) & பித்தன் ( மலேசியா )
மதுர காரங்க மதுர கராங்க தான் ;) சும்மா அதிருதுல்ல நம்மளை நிறையா பேரு மதுரை காரங்க தான் நினைச்சி கேட்பாங்க
// Archana said...
இதுல பெரிய காமெடி என்னான்னா நீங்க எழுதுவதில் வரிக்கு வரி வயித்தெரிச்சலும், டெப்பாஸிட் இழக்கப்போற சரத்பாபுவை ஓட்டுறாங்களே என்ற காண்டும் தெரிகிறது.
இதுபோன்ற பல காமெடியர்களை நாங்கள் பார்த்தே வந்துள்ளோம். வலையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருக்கும் லக்கி இதையெல்லாம் கண்டுக்காம புறங்கையால் தள்ளிட்டு போயிருவார் என்று நம்புகிறேன்.
3 May, 2009 12:28 AM
////////////////////////
அர்ச்சனா யக்கா,
லக்கி லுக் "நியுட்டன் மூன்றாம் விதி" விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது..
"ஹீரோயின் சாயாலி பகத். சில கோணங்களில் சூப்பர் ஃபிகர். பல கோணங்களில் அட்டு ஃபிகர். சுத்தமாக டைஸே இல்லை. கால் கையெல்லாம் முருங்கைக்காய் மாதிரி ஒல்லிக்குச்சியாய் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் இவருக்கு தாராள மனதோ என்று நினைத்து ரசிகர்கள் உவகை அடைகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் க்ளிவேஜ் காட்டும்போது ‘பேட்’ பல் இளித்து ஏமாற்றுகிறது. லென்ஸ் வியூவிலும், மானிட்டரிலும் இதைக்கூட பார்க்காமல் கேமிராமேன் புல் புடுங்கிக் கொண்டிருந்தாரா என்னவென்று தெரியவில்லை. ///
கலக்கல் மச்சான்!
இந்த மாதிரி மூன்றாம் தர மனுஷன் மாதிரி பதிவு எழுதுவதுதான் அடுத்த கட்டமோ!
////
4 May, 2009 11:57 PM
Suresh said...
@ தலைவா
நண்பா எனக்கு பித்தன் கால் பண்ணி ஒரு கமெண்டுக்கு நிங்க அடிச்ச லொல்ல சொன்னாரு
நானும் பித்தனும் இத படித்து விழுந்து விழுந்து சிரித்தோம்
//////////////
நன்றி சுரேஷ்..உங்க பின்னூட்டத்த இப்பத்தான் பார்த்தேன்...நன்றி...
/////////////////
ஷங்கர் Shankar said...
// Archana said...
இதுல பெரிய காமெடி என்னான்னா நீங்க எழுதுவதில் வரிக்கு வரி வயித்தெரிச்சலும், டெப்பாஸிட் இழக்கப்போற சரத்பாபுவை ஓட்டுறாங்களே என்ற காண்டும் தெரிகிறது.
இதுபோன்ற பல காமெடி
//////////////////
வருகைக்கு நன்றிண்ணே..
Post a Comment