Monday, 4 May, 2009

நியுட்டனின் மூன்றாம் சதி

சதி பண்ணியிருக்காயிங்கண்ணே..சதி பண்ணியிருக்காயிங்க..அது நியுட்டன் மூன்றாம் விதி இல்லண்ணே..மூன்றாம் சதி..நியுட்டன் நம்மளை எல்லாம் மாட்ட வைக்க அந்த காலத்துல இருந்தே பிளான் பண்ணிருக்காருண்ணே..கடலை பர்பி சாப்பிட்டுக்கிட்டு மானாட மயிலாட பார்த்துக்கிட்டு(தப்பா நினைக்காதீங்கண்ணே..அன்னிக்கு பார்த்து மிட்நைட் மசாலா டி.வி ல போடல..அதான்) இருந்த போதுதான் இது தோணிச்சுண்ணே..கீழ இருக்குறத படிச்சுட்டு நீங்களே சொல்லுங்கண்ணே…

வினை: இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த தேர்தலில் எதிரொலிக்கும் – கருத்துக் கணிப்பு

எதிர் வினை: தனி ஈழம் அமைப்போம் – ஜெயலலிதா அறிவிப்பு.

வினை: தனி ஈழம் அமைப்போம் – ஜெயலலிதா அறிவிப்பு.

எதிர் வினை : இலங்கைத் தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம்

வினை: எந்திரன் ரீலிஸ் தேதி விரைவில் அறிவிப்பு..டைரக்டர் சங்கர் அறிவிப்பு

எதிர் வினை: அப்பா சீக்கிரம் அரசியலுக்கு வருவார் – சௌந்தர்யா ரஜினிகாந்த்

வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது..

வினை: நானே ஹீரோவாக நடித்து ஒரு படம் இயக்க ஆசை – பேரரசு

எதிர்வினை: விழுப்புரத்தில் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலை.

வினை : மானாட மயிலாடவில் நடுவராக இருப்பதில் பெருமை – குஷ்பு

எதிர்வினை – இந்த வருடம் சுனாமி வருவதற்கான வாய்ப்பு – முன்னெச்சரிக்கை அறிவிப்பு

வினை : தி.மு.க அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடிப்போம்- நடிகர் கார்த்திக் அறிவிப்பு

எதிர்வினை: ஹியுமர் கிளப் இரண்டாம் ஆண்டு கூட்டம் சென்னையில் கூடியது

வினை : ஏண்டி..எவ்வளவு நேரம் சீரியல் பார்ப்படி..சீக்கிரம் வந்து சோத்தைப் போடுடி..

எதிர்வினை: சப்பாத்திக் கட்டையில் அடிவாங்கி கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு..

வினை : நியிட்டனின் மூன்றாம் சதி – அவியிங்க பிளாக்

எதிர் வினை – ஓடிப்போயிடு..அடிவாங்கியே சாகப்போற..வாசகர்கள் கோபம்..

ஹி.ஹி..கடைசிது மட்டும் நம்மதுண்ணே..அண்ணே..ஓடாதிங்கண்ணே..கீழ உள்ள ஓட்டுப் போட்டுட்டு போங்க….

23 comments:

Anonymous said...

சூப்பர் அப்பு ... கலக்கு இங்க ...விஜய்

டக்ளஸ்....... said...

நல்ல காமெடி....!

அப்பாவி தமிழன் said...

வந்துட்டோம் ஓட்டும் போட்டுடோம்

Kanna said...

// வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது.. \\

ரசித்தேன்..

நல்ல நடை..

வழக்கம் போல் கலக்கல்...

விக்னேஷ்வரி said...

நல்லா, வித்தியாசமா இருக்கு.

Senthil said...

kalakkare thalaiva

Suresh said...

ஹா ஹா ;) சூப்பர் வோட்டு போட்டாச்சு போட்டாச்சு

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்குறீங்க பாசு.. வாழ்த்துக்கள்

palanivel said...

ரொம்ப நல்லா இருக்கு விஜய்.

arun prabu said...

super...
ippadiyae.. vera edhavathu maths formulavukkum potta superra irrukum...

தீப்பெட்டி said...

ஆகா... அட்டகாசம்..

(நல்லவேளை இதையாவது விட்டு வச்சாங்களே பின்னூட்டம் போடுறதுக்கு)

சி.தவநெறிச்செல்வன் said...

// வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது.. \\

ரசித்தேன்..

பித்தன் said...

நல்லாகிதுபா

பித்தன் said...

இங்கன வந்து பாருக

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post.html

பித்தன் said...

படிக்குற வயசுல படிக்காம இப்ப படிச்சிகினுகீரிங்க (புகைபடதுல)

ராஜா said...

//////
nonymous said...
சூப்பர் அப்பு ... கலக்கு இங்க ...விஜய்
4 May, 2009 8:07 PM
டக்ளஸ்....... said...
நல்ல காமெடி....!
4 May, 2009 9:00 PM
அப்பாவி தமிழன் said...
வந்துட்டோம் ஓட்டும் போட்டுடோம்
4 May, 2009 10:13 PM
///////////////

நன்றி அண்ணே...

ராஜா said...

/////////////

Kanna said...
// வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது.. \\

ரசித்தேன்..

நல்ல நடை..

வழக்கம் போல் கலக்கல்...
4 May, 2009 11:25 PM
விக்னேஷ்வரி said...
நல்லா, வித்தியாசமா இருக்கு.
4 May, 2009 11:33 PM
Senthil said...
kalakkare thalaiva
4 May, 2009 11:42 PM
Suresh said...
ஹா ஹா ;) சூப்பர் வோட்டு போட்டாச்சு போட்டாச்சு
4 May, 2009 11:48 PM
//////////////////

மன்னிச்ச்ருங்கண்ணே..தனித் தனியா நன்றி சொல்ல முடியல..வருகைக்கு நன்றி அண்ணே..

ராஜா said...

//////////////////////

கார்த்திகைப் பாண்டியன் said...
கலக்குறீங்க பாசு.. வாழ்த்துக்கள்
5 May, 2009 12:25 AM
palanivel said...
ரொம்ப நல்லா இருக்கு விஜய்.
5 May, 2009 1:53 AM
arun prabu said...
super...
ippadiyae.. vera edhavathu maths formulavukkum potta superra irrukum...
5 May, 2009 2:41 AM
தீப்பெட்டி said...
ஆகா... அட்டகாசம்..

(நல்லவேளை இதையாவது விட்டு வச்சாங்களே பின்னூட்டம் போடுறதுக்கு)
5 May, 2009 3:09 AM
சி.தவநெறிச்செல்வன் said...
// வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது.. \\

ரசித்தேன்..
5 May, 2009 4:30 AM
/////////////////////////

நன்றி அண்ணே..

ராஜா said...

////////////////
5 May, 2009 4:30 AM
பித்தன் said...
நல்லாகிதுபா
5 May, 2009 5:06 AM
பித்தன் said...
இங்கன வந்து பாருக

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post.html
6 May, 2009 5:52 AM
பித்தன் said...
படிக்குற வயசுல படிக்காம இப்ப படிச்சிகினுகீரிங்க (புகைபடதுல)
6 May, 2009 5:54 AM
//////////////

சூப்பர் பதிவு அண்ணாச்சி...படிக்கிற வயசுல படிச்சிரும்தோம்னா, இப்படி கஷ்டப்பட வேண்டியது இல்லயே...))

SUBBU said...

அவிய்ங்களின் மூன்றாம் சதி

SUREஷ் said...

ஓட்டுப் போட்டுவிட்டோம்

ச்சின்னப் பையன் said...

ஆகா... அட்டகாசம்..

TAARU said...

////வினை: போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிப்போம் – டி.ராஜேந்தர்

எதிர்வினை : வண்டலுர் உயிரியல் பூங்காவிலிருந்து கரடிக்குட்டி தப்பி ஓடியது..போலிஸ் தேடுகிறது..

வினை: நானே ஹீரோவாக நடித்து ஒரு படம் இயக்க ஆசை – பேரரசு

எதிர்வினை: விழுப்புரத்தில் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலை.////

சிரித்து சிரித்து நால்வர் GH இல் அனுமதிக்க பட்டு உள்ளனர்...
நன் இன்னும் சிரிச்சு முடிக்கல..... its similing week....
Hats OFF Raja bother.

Post a Comment