இதுபோன்ற திரைத்துறை விருதுகள் கொடுப்பதில் ஒரு சவுகரியம். நம்ம யாருக்கு விருது கொடுத்தாலும், விருது வாங்குபவர்கள் யாரும் அதைப் படித்து பாராட்டப் போவதில்லை. அதனால், தலைக்கனமும் நம்முள் ஏறப்போவதில்லை. விருது வாங்காதவர்களும் “எனக்கேண்டா விருது கொடுக்கலை” என்று சட்டையைப் பிடித்துக் கேட்கப்போவதில்லை. அட்லீஸ்ட் படிக்கப் போவது கூட இல்லை. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, இந்த விருதுகளை கொடுப்பதில் எனக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகிறது.. ஆனால் முடிந்தவரை, என் மனதில் பட்டதை, நேர்மையாக தேர்வு செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். படித்து வீட்டு நீங்களே சொல்லுங்களேன்..
சிறந்த திரைப்படம் – வாகை சூடவா
சிறந்த இயக்குநர் – சரவணன்(எங்கேயும் எப்போதும்)
சிறந்த நடிகர் – விக்ரம்(தெய்வத்திருமகன்)
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு – தனுஷ்(ஆடுகளம், மயக்கம் என்ன)
சிறந்த நடிகை – ரிச்சா(மயக்கம் என்ன)
சிறந்த பிளாக்பஸ்டர் – மங்காத்தா
சிறந்த இசையமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ்(எங்கேயும் காதல், கோ)
சிறந்த பிண்ணனி இசை – யுவன்சங்கர் ராஜா – ஆரண்ய காண்டம்
சிறந்த புதுமுக இசையமைப்பாளர் – ஜிப்ரான்(வாகை சூடவா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காஞ்சனா
சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம்-(சிறுத்தை, ஒஸ்தி, மற்றும் பல)
சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா(காஞ்சனா)
சிறந்த மோசமானத் திரைப்படம் – ராஜபாட்டை, வெடி
சிறந்த வசகனகர்த்தா – பாஸ்கர் சக்தி(அழகர்சாமியின் குதிரை)
சிறந்த மெலோடி – நெஞ்சில் நெஞ்சில்(எங்கேயும் காதல்)
என்னமோ, ஏதோ – கோ
மழைவரும் – வெப்பம்
யாரது – காவலன்
சிறந்த நடனஇயக்குநர் – தினேஷ்(ஒத்த சொல்லால – ஆடுகளம்)
சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி(என்னமோ ஏதோ – கோ)
சிறந்த ப்ளாக்கர் – யுவகிருஷ்ணா –(லக்கிலுக்)
சிறந்த பதிவு – குமரன்குடில் – மீள்பதிவாக இருந்தாலும்(http://www.luckylookonline.com/2011/08/blog-post_20.html)
சிறந்த குத்துப்பாட்டு – டிய்யா, டிய்யா, டோலு-(அவன், இவன்)
சிறந்த எடிட்டர் - ப்ரவீன், ஸ்ரீகாந்த் - மங்காத்தா
சிறந்த
குணச்சித்திர நடிகர் – சோமசுந்தர் – ஆரண்யகாண்டம்
சிறந்த
பாடகர், பாடகி – தெரியலையேப்பா..நீங்களே சொல்லுங்களேன்..
9 comments:
அத்தனையும் சரியாக இருக்கிறது
பதிவுக்கு ஒரு சபாஷ்........
மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
சிறந்த நடிகர் – விக்ரம்(தெய்வத்திருமகன்)///
Dis like. Its not original :((
Correct judgement
சிறந்த மோசமானத் படம்..ஓக்கே. மோசமான சிறந்த படம் என்னவோ?
சிறந்த நடிகர் விக்ரமா? அதுவும் தெய்வத் திருமகள் படத்துக்கா?
உஷ் அப்பாஆஆஆஆ
பங்காளி ராசா.....
அத்தனையும் உண்மை.. என் ரசனையும் அதுவே..
அதிலும் இம்மூன்றும் நூறு சதம்....
சிறந்த பிளாக்பஸ்டர் – மங்காத்தா
சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா(காஞ்சனா)
சிறந்த மெலோடி – நெஞ்சில் நெஞ்சில்(எங்கேயும் காதல்)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காஞ்சனா (+ மங்கத்தா)
மங்கத்தாவையும் சேத்துக்கலாம்
சதீஷ்
விக்ரம் தான் ஜீரணிக்க முடியலை.
பக்கா காப்பி from ஐ யாம் சாம்
Post a Comment