Sunday, 26 December, 2010

ஒரு மிரட்டல் மற்றும் மொக்கை டிரெய்லர்

சில டிரெய்லர்களைப் பார்த்தாலே புரிந்துவிடும், இது வழக்கமான படமல்ல என்று. நீங்கள் தமிழ்சினிமாவை கூர்ந்து கவனிப்பவர் என்றால், ஒரு படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே அந்த படத்தின் வெற்றியை கணித்துவிடுவீர்கள். சமீபத்தில் அப்படி ஒரு படத்தின் டிரெயிலரை பார்க்கநேர்ந்தது. படம் ஆரண்ய காண்டம். எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் ஜாக்கிஷெரீப், ரவிகிருஷ்ணா(???) நடித்த இந்த படத்தின் டிரெய்லர் மிரட்டல். மேக்கிங்க் பிரமாதம். படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

உங்களுக்காக வீடியோ



அப்படியே ஒரு மொக்கை டிரெய்லரையும் பார்த்துவிடுங்கள். நடிகர் கார்த்தி க்கு இந்த படத்திலிருந்துதான் ஆப்பு ஆரம்பிக்குது என்று நினைக்கிறேன்


8 comments:

Anonymous said...

ஆரண்ய காண்டம் ஒரு நல்ல படமாகவும், சிறுத்தை ஒரு ஜனரஞ்சகமான படமாகவும் அமையும் என நினைக்கிறேன்
பகிர்ந்தமைக்கு நன்றி

வெங்கடேஷ்

நாஞ்சில் பிரதாப்™ said...

ஆரண்ய காண்டம் ட்ரய்லர் சூப்பரா வித்தியாசமா இருக்கு...டிங் டங் டிங்டங் டுங்....:)))))

சிறுத்தை= மறுபடியும் அலெக்ஸ் பாண்டியன் திருநெல்வேலிக்கே டிரான்ஸ்பரா...:))

ஒண்ணும் கணிக்க முடியாது ராசாண்ணே...புதுப்பேட்டை, தமிழ் எம்,ஏ, படங்களின் வித்தியாசமான ட்ரய்லரை பார்த்துட்டு படம் நானும் இப்படித்தான் நினைச்சேன், ஆனா ரெண்டு அட்டர் பிளாப்பு....

டி.சாய் said...

அடடா.. ஆரண்ய காண்டம்.. நன்றக வந்திருக்கிறது.. ஆனாலும் இப்படித்தான் "வ குவாட்டர் கட்டிங்கும்" அசத்தலாக வந்தது... ஆனால் படம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் வருகை தரவும்
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_31.html

அவிய்ங்க ராசா said...

////////////////////
Anonymous said...
ஆரண்ய காண்டம் ஒரு நல்ல படமாகவும், சிறுத்தை ஒரு ஜனரஞ்சகமான படமாகவும் அமையும் என நினைக்கிறேன்
பகிர்ந்தமைக்கு நன்றி

வெங்கடேஷ்
26 December 2010 9:43 AM
////////////////////////////
எனக்கென்னமோ சிறுத்தை ரொம்ப பில்டப் மாதிரியே இருக்கு..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
ஆரண்ய காண்டம் ட்ரய்லர் சூப்பரா வித்தியாசமா இருக்கு...டிங் டங் டிங்டங் டுங்....:)))))

சிறுத்தை= மறுபடியும் அலெக்ஸ் பாண்டியன் திருநெல்வேலிக்கே டிரான்ஸ்பரா...:))

ஒண்ணும் கணிக்க முடியாது ராசாண்ணே...புதுப்பேட்டை, தமிழ் எம்,ஏ, படங்களின் வித்தியாசமான ட்ரய்லரை பார்த்துட்டு படம் நானும் இப்படித்தான் நினைச்சேன், ஆனா ரெண்டு அட்டர் பிளாப்பு....
26 December 2010 9:45 AM
////////////////////////////
அண்ணே..எனக்கென்னமோ புதுப்பேட்டை, தமிழ்.எம்.ஏ இரண்டும் பிடித்திருந்தது..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
டி.சாய் said...
அடடா.. ஆரண்ய காண்டம்.. நன்றக வந்திருக்கிறது.. ஆனாலும் இப்படித்தான் "வ குவாட்டர் கட்டிங்கும்" அசத்தலாக வந்தது... ஆனால் படம்?
26 December 2010 1:13 PM
///////////////////////////////
கரெக்ட் சாய்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் வருகை தரவும்
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_31.html
30 December 2010 6:38 PM
////////////////////////////////
தங்கள் அன்பிற்கு நன்றி..

Post a Comment