Thursday, 30 December, 2010

2010 – திரையுலகம் மற்றும் பதிவுலக விருதுகள்

சில விருதுகளைப் பார்க்கும்போது கண்டிப்பாக கடுப்பேறும். எனக்கு ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் விருதுகளைப் பார்க்கும்போது இது நேர்வதுண்டு. யார்யாரெல்லாம், பாராட்டு விழாவில் நன்றாக ஜிங்க்ஜக் அடித்தார்களோ அவர்களுக்கெல்லாம் படமே எடுக்கவில்லையென்றால் கூட “சும்மா வைச்சுங்கப்பா..எதிர்காலத்தில படம் எடுப்பீங்கல்ல, அதுக்கு ஹெல்பாக இருக்கும்” என்று சொல்லுவது போன்றே ஒரு பிரமை. என்றைக்கு ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என்று விருது கொடுத்தார்களோ, அன்றைக்கே தமிழக அரசு விருதுகளை படிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். சிலநேரம் வருகிற கடுப்பில் கலைஞர் டி.வியில் கலா அக்கா டர்ருன்னு கிழிக்கும் மானாட மயிலாடா பார்த்துவிட்டு தூங்கலாம் என்று நினைப்பு வந்தால் கூட அது தற்கொலைக்கு சமமானதால், அதெல்லாம் நான் பண்ணுவதில்லை. ஒன்லி விருதகிரி பார்ப்பதோடு சரி. ஏதோ பிளாக்கர் புண்ணியத்தில் நம்மளும் அவார்டு கொடுப்போமே என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.. இந்த விருதுகளைப் பார்த்துவிட்டு உங்களுக்கு கடுப்பேறினால் அதே மானாட மயிலாடவில் தங்கதாரகை மும்தாஜ் தமிழ்மொழியாம் செம்மொழியில் “என்ன டான்ஸ் பண்ணுது” என்று ரகளை பண்ணுகிறாராம். பார்த்து விட்டு குஜாலாக குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புற படுத்துக்கொள்ளவும்

இனி விருதுகள் - 2010(இப்போதைக்கு திரையுலகம். போதை தெளிஞ்சா பதிவுலகம்..)

சிறந்த திரைப்படம் : எந்திரன்

சிறந்த நடிகர் : மிஷ்கின்(நந்தலாலா)

சிறந்த புதுமுக நடிகர் – மகேஷ்(அங்காடி தெரு)

சிறந்த நடிகை – அஞ்சலி(அங்காடித் தெரு)

சிறந்த புதுமுக நடிகை – அமலா பால்(மைனா, சிந்து சமவெளி)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம்(பாஸ் என்ற பாஸ்கரன்)

சிறந்த கேமிராமேன் – மனோஜ் பரமஹம்சா(விண்ணைத்தாண்டி வருவாயா)

சிறந்த இசை – யுவன்சங்கர் ராஜா – பையா

சிறந்த பிண்ணனி இசை – இளையராஜா – நந்தலாலா

சிறந்த ஆர்ட்டைரக்டர் – செல்வகுமார் – மதராசபட்டிணம்

சிறந்த பாடகர் – கார்த்திக்(உசிரே போகுதே – ராவணன்)

சிறந்த பாடகி – ஆண்ட்ரியா(மாலை நேரம் – ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த திரைக்கதையாசிரியர் – சாலமன் – மைனா

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – களவானி

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – பீட்டர் ஹெயின் - எந்திரன்

சிறந்த இயக்குநர் – மிஷ்கின் – நந்தலாலா

சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார்(பல படங்கள்)

சிறந்த பிளாப் – சுறா, அசல்

சிறந்த கிராபிக்ஸ் – எந்திரன்

சிறந்த மெலோடி – உன்பேரை சொல்லும்போதே – அங்காடித் தெரு

சிறந்த வில்லன் – வெங்கடேஷ் – அங்காடித்தெரு

சிறந்த எடிட்டிங்க் – ஆண்டனி – பையா, எந்திரன்

சிறந்த பாடல் – என் காதல் சொல்ல நேரமில்லை - பையா

சிறந்த கதை – வசந்த பாலன் - அங்காடி தெரு

சிறந்த குழந்தை நட்சத்திரம் – அஸ்வத்(நந்தலாலா)

சிறந்த நடன இயக்குநர் – ஷோபி

சிறந்த நகைச்சுவை - குறள் டி.வியில் டி.ஆர் பேட்டி..

அடுத்த பதிவில் 2010 – பதிவுலகம் அவார்டு…

19 comments:

ம.தி.சுதா said...

தங்களுக்கு எனது ஆங்கிலப் துத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

Cable Sankar said...

ரைட்டு..

சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

சேலம் தேவா said...

நல்ல தேர்வுகள்ண்ணே..!! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

taaru said...

எந்திரனை மொதோ எடத்துல சொன்ன உங்க politics ரொம்ப பிடிச்சு இருக்கு... மற்றும் நீங்க தைரியமா மீனம்பாக்கம் வர இது உதவி செய்யும்னா நினட்சுபுட்டிக ??

உங்களுக்கும் அண்ணிக்கும் ஆகச்சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....
அடுத்த வருஷம் குட்டி குதூகலம் பிறக்க வாழ்த்துக்கள்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சிறந்த போட்டோ - அவிய்ங்க ராசா
@ ஒன்ன்னும்மீல்ல்ன்ங்கோ..!

:))

நாஞ்சில் பிரதாப்™ said...

அப்படிப்போடு.... ராசாண்ணே உங்களை மைன்ட்ல வச்சுருக்கேன்.....:)

Anonymous said...

நல்ல தேர்வுகள் ராசா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
வெங்கடேஷ்

MaduraiMalli said...

Sirantha blogger?
Sirantha mokkai blogger?
Sirantha pudhumugha blogger??
.....
.....

intha listayum podrathu...

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
ம.தி.சுதா said...
தங்களுக்கு எனது ஆங்கிலப் துத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்
30 December 2010 9:07 PM
/////////////////////////
புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Cable Sankar said...
ரைட்டு..
30 December 2010 9:08 PM
////////////////////////////
புத்தாண்டு வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
சண்முககுமார் said...
வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
30 December 2010 9:12 PM
///////////////////////////////
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
சேலம் தேவா said...
நல்ல தேர்வுகள்ண்ணே..!! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
30 December 2010 9:17 PM
//////////////////////////////////
நன்றி தேவா..புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
taaru said...
எந்திரனை மொதோ எடத்துல சொன்ன உங்க politics ரொம்ப பிடிச்சு இருக்கு... மற்றும் நீங்க தைரியமா மீனம்பாக்கம் வர இது உதவி செய்யும்னா நினட்சுபுட்டிக ??

உங்களுக்கும் அண்ணிக்கும் ஆகச்சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....
அடுத்த வருஷம் குட்டி குதூகலம் பிறக்க வாழ்த்துக்கள்...
30 December 2010 10:11 PM
////////////////////////////
ஹி..ஹி..நன்றி தாரு..தங்களுக்கும் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சிறந்த போட்டோ - அவிய்ங்க ராசா
@ ஒன்ன்னும்மீல்ல்ன்ங்கோ..!

:))
30 December 2010 10:33 PM
//////////////////////////////////
ஹி...ஹி..புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
அப்படிப்போடு.... ராசாண்ணே உங்களை மைன்ட்ல வச்சுருக்கேன்.....:)
30 December 2010 10:53 PM
//////////////////////////
ஆஹா..உள்குத்து இல்லையே..))) புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
Anonymous said...
நல்ல தேர்வுகள் ராசா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
வெங்கடேஷ்
30 December 2010 11:14 PM
MaduraiMalli said...
Sirantha blogger?
Sirantha mokkai blogger?
Sirantha pudhumugha blogger??
.....
.....

intha listayum podrathu...
31 December 2010 3:52 AM
யோவ் said...
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
31 December 2010 1:24 PM
/////////////////////////////
புத்தாண்டு வாழ்த்துக்கள் வெங்கடேஷ், மதுரை மல்லி, யோவ்..))

அவிய்ங்க ராசா said...

veeruthu kutuka neeyen periya ivana...unn ku.. nai.. ok..

Post a Comment