Wednesday, 21 April 2010

ஏன்..ஏன்…ஏன்…ஏன்…????

(முதலில் மனிதாபிமானமே இல்லாமல் 80 வ்யதான அம்மையாரை சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு என் கண்டங்களை பதிவு செய்கிறேன். அதைப்பற்றி தனி பதிவு போடுகிறேன். நான் இதுவரை எந்தப்பதிவருக்கும் அல்லது எந்தப்பதிவுக்கும் கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் 80 வயது அம்மையாரை அனுமதிக்காதது சரிதான் என்று 70 வயது பதிவர் டோண்டு அவர்களின் பதிவைப் படித்தபோது வந்த கோபத்தை அடக்கமுடியாததால் அவருக்கு என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். ஆனாலும் அவருடைய பின்னூட்டத்தைப் படித்தபோது மனிதர் திருந்துவதற்கு அறிகுறி இருப்பதாக தெரியவில்லை., இனிமேலும் திருந்தமாட்டார், அவர் ஒரு மருத்துவமனைக்கு சென்று அவரை திருப்பி அனுப்பாதவரை..99.99% பேர் அவர் எழுதியது தவறு என்று உணர்த்தியபோதும், தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை என்று வாதிடுவது என்ன புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை..)

சில கேள்விகள் எப்போதும் மனதை அரித்துக் கொண்டே இருக்கும். சில நேரம் விடை தெரிந்தாலும் கூட. அதுவும் நம்மைப்போல மிடில்கிளாஸ் மனசாட்சிகளுக்கு. அந்த ஏன் களுக்கு விடை தெரிந்தாலும், வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது. மற்றும் ஆட்டோக்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதையும் யாரும் விரும்புவதில்லை.

நீங்கள் இந்த ஏன் களை கேட்டிருக்கிறீர்களா??

  1. காலை 8 மணிக்கு மேல் எந்த கடையிலும் ஆவின் பால் கிடைப்பதில்லை. ஆனால் சற்று எட்டிப்பார்த்தால் கடைக்காரார் பிரிட்ஜில் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்கிறார். விரும்பாவிட்டாலும் டோட்லா பாலைத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. பொய் சொல்ல வேண்டியம் அவசியம் ஏன்???
  2. காலை 9 மணிக்கு மேல் தினத்தந்தி கிடைப்பதில்லை. விரும்பாவிட்டாலும் தினகரனே வாங்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் தினத்தந்தி காலியாகி விடுகிறதா?? ஏன்??
  3. சென்னையில் ஒரு நியாயமான ஆட்டோக்காரரை கூடப்பார்க்கமுடிவதில்லை. அதுவும் எக்மோர், மாம்பலம் ரயிலே ஸ்டேசன்களில் உள்ள ஆட்டோக்காரர்கள் முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்களாக இருக்கிறார்கள். சரி கால் டாக்சியில் போகலாம் என்று பார்த்தால் அதிலும் கொள்ளை..நியாயமான ஒரு ஆட்டோக்காரரை கூட பார்க்கமுடியவில்லையே..ஏன்??
  4. சென்னை சிட்டிக்குள் 10,000 ரூபாய்க்கு கம்மியாக ஒரு வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை. கூச்சமே இல்லாமல் 10 மாதம் அட்வான்ஸ், 10,000 வாடகை கேட்கிறார்கள். சாப்ட்வேரில் வேலை பார்க்கவிட்டால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டுமோ???ஏன்???
  5. சரி, ஒரு சொந்த வீடு வாங்கலாம் என்று பார்த்தால் நம்ம பட்ஜெட்டுக்கு வண்டலூரில் புலிக்கூண்டுக்கு பக்கத்தில்தான் இடம் கிடைக்கிறது. வேளச்சேரியில் வீடு பார்க்கலாம் என்றால், வாங்குவதற்கு நான் இரண்டு ஜென்மம் சம்பாதிக்க வேண்டும்போல..ஒரு வீடு வாங்கணும் என்று ஆசைப்பட முடியவில்லையே..ஏன்???
  6. தமிழ்ப்படம் போன்று பலபடங்கள் வந்தாலும், தம்பிக்கு எந்த ஊரு, சுறா போன்ற படங்கள் வருவதை தடுக்கமுடிவதைல்லையே..விஜய் யோசித்து பார்க்கவே மாட்டாரா?? ஏன்??
  7. எப்போதும் 40கி,மீ வேகத்தில் செல்லும் டூவீலர், ஸ்கூட்டி ஓட்டும் பிகரை பார்த்ததுமே தன்னிச்சையாக 70கி.மீக்கு மாறுவது ஏன்??
  8. திருவிழா நேரங்களில் ரயில்வே புக்கிங் வெப்சைட் சொல்லி வைத்த மாதிரி, 08:00 மணிக்கு சர்வர் பிரச்சனை ஆகி, 08:30 க்கு நுழையும்போது வெயிட்டிங்க் லிஸ்ட் 115 காண்பிப்பது ஏன்??
  9. புதிய படங்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் ஓபன் ஆகும்போது சத்யம், ஐநாக்ஸ் இணையத்தளங்கள் அரை மணிநேரம் பிரச்சனையாகி, பின்னர் ஹவுஸ்புல் காண்பிப்பது ஏன்?
  10. லஞ்சம் வாங்காத ஒரு டிராபிக் கான்ஸ்டபிளை பார்க்க முடியவில்லையே ஏன்??
  11. செல்போனில் பேசிக்கொல்லாத மன்னிக்கவும் பேசிக்கொள்ளாத ஒரு பெண்ணைக்கூட பார்க்க முடியவில்லையே ஏன்??
  12. தினமும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமல் இருந்தும் சென்னையில் ஒருமணிநேரம் கூட மின்வெட்டு வருவதில்லையே..ஏன்???(பத்தவைச்சிட்டியே பரட்டை..)
  13. சில பெண்கள் ஆபிஸுக்கு கொண்டுவரும் டிபன் பாக்ஸ்களில் ஒரு இட்லி, மற்றும் தொட்டுக்கொள்ள பொடி இவற்றை தவிர எதுவும் பார்க்கமுடிவதில்லையே ஏன்???
  14. “இட்ஸ் டூ ஹாட்யா.. என்பதில் “இட்ஸ் டூ ஹாட்” என்பதன் அர்த்தம் புரிகிறது.. ஆனால் “யா” என்பதன் அர்த்தம் எந்த டிக்சனரியிலும் காண முடிவதில்லையே..ஏன்??
  15. திருவிழா அன்று வெளியூர் செல்லும் பேருந்து கட்டணமாக சொத்தைக் கேட்பது ஏன்??
  16. இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்தும் அவிங்க ராசா போன்ற ஆட்கள் ஏன் ஏன் என்று கேட்பது ஏன்???

18 comments:

vasu balaji said...

/இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்தும் அவிங்க ராசா போன்ற ஆட்கள் ஏன் ஏன் என்று கேட்பது ஏன்???/

சென்னை வெயில் பழகலை இன்னும் அதான்:))

சங்கர் said...

அவிங்க ராசா மட்டுமில்ல, இன்னும் எத்தன ராசா கேட்டாலும் யாரும் பதிலே சொல்றதில்லையே, ஏன்

☀நான் ஆதவன்☀ said...

தெரியலயேப்பா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

theriyalaiye raasaa...

Unknown said...

இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்தும் அவிங்க ராசா போன்ற ஆட்கள் ஏன் ஏன் என்று கேட்பது ஏன்???


ஏன் யா ஏன் ???? சென்னையில் வெயில் சேலம் விட அதிகமோ ???

கண்ணா.. said...

//சென்னை சிட்டிக்குள் 10,000 ரூபாய்க்கு கம்மியாக ஒரு வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை. கூச்சமே இல்லாமல் 10 மாதம் அட்வான்ஸ், 10,000 வாடகை கேட்கிறார்கள். சாப்ட்வேரில் வேலை பார்க்கவிட்டால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டுமோ???ஏன்???//

இதுக்கெல்லாம் காரணம் உங்களை மாதிரி சாப்ட்வேர் ஆள்கள்தான் படமெடுத்த கற்றது தமிழ் ராமும் பதிவெழுதுகிறார் அதனால பாத்து சூதானாமா இருந்துக்கப்பு....

taaru said...

ஒண்ணு ரெண்டுனா கூட பதில் சொல்லிப் பாக்கலாம்....
இம்புட்டுகாணும் ஏன்? கேட்டா எப்பூடி ராசா அண்ணே?..... ஜெய் ஹிந்த்...

Unknown said...

கருணாநிதியைக் கேள்வி கேட்க முடிகிறது :
ஜெயலலிதாவைக் கேட்க முடியவில்லையே ஏன் ? :)

Unknown said...

//அவிங்க ராசா மட்டுமில்ல, இன்னும் எத்தன ராசா கேட்டாலும் யாரும் பதிலே சொல்றதில்லையே, ஏன்//

இப்பிடி கேள்வி கேக்குறவங்களையே திருப்பி கேள்வி கேக்குறாங்களே ஏன்?

Anonymous said...

தமிழக பாதிரியார் இத்தாலி நாட்டில் பாலியல் விஷயத்தில் மாறியதை பற்றியும் எழுதுங்க அண்ணே.

Anonymous said...

Yen anthammakku India lla vera stateee teriyatha ellai vera state lla hospitalle ellaiya?

SkyBody - Appuram Simran masama erukkalame?

uma said...

அவிங்க ராசா அவர்களே
இவ்ளோ இயல்பா எழுதுற நான் உங்கள் எழுத்துகளை தொடர்ந்து படிக்கும் ஒருத்தி .இந்த டோண்டு ராகவன் என்கிற பதிவர் எழுதியதை என்னால் இம்மி அளவு கூட ஏற்று கொள்ளமுடியவில்லை.உங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தமைக்கு என்னுடுடைய மனப்பூர்வமான நன்றி .என்னுடைய மனக்குமுறல்களை இங்கே பின்னூட்டமாய் பதிவு செய்கிறேன்.நன்றி


இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற பார்ப்பான் என்ன சொல்ல வருகிறார்// "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."//
இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள்
இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலையும் ,பல பஞ்சமா பாதகங்களும் செய்த காஞ்சிபுரம் காமத்தில் கரைந்து போனே காமகோடி சங்கராச்சாரி என்கிற ஒரு அயோக்கிய பார்ப்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது ? .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் பிறந்து பார்ப்பனியத்தை வேரோடு கருவறுக்க ஆசி கூறு .

உமா .கா ,திருவனந்த புறம்

Anonymous said...

jaathiyai thavira vera edhuvum pesa theriyadha thalithukkal vazhgaa. americavil settle aana parpanargal vaazhga.

uma said...

அனானியாரே
// jaathiyai thavira vera edhuvum pesa theriyadha thalithukkal vazhgaa. americavil settle aana parpanargal vaazhga.//
உங்களுடைய பார்பன்னீய இனம் இப்படி இன்றைய காலத்தில் நாற்றமடித்து நசிந்து போகும் என்று நீங்களே நினைத்திருக்க மாட்டீர்கள் .உங்களுடைய கபட வேதங்களே சொல்கின்றன நற்குணங்கள் நிரம்பிய சூத்திரன் பிராமணர்களுக்கு உதாரணமாக திகழ்கிறான் என்று. எந்த பிராமணனிடம் நற்குணங்கள் உள்ளன .அமெரிக்காவில் பிராமணர்கள் மட்டும் இல்லை தமிழர்களும் வசிக்கிறார்கள்.கடல் கடந்து வந்தோரையும் ,கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேரிகளையும் ,காடூ மலை தாண்டி வந்த யோகொபு என்கிற ராமதேவரையும் என்கிற மகனையும் வரவேற்ற பூமி இது.ஒரு பிராமணன் எல்லா தமிழர்களையும் காயப்படுத்துகிற பதிவு போட்டால் அதை எதிர் கொள்ள திராணி வேண்டும்.ஒரு பிராமணன் யார் அந்த வயதான தாயை இங்கே அனுமதிக்க கூடாது என்று சொல்ல.தமிழ்நாடு என்ன பிராமணர்களுக்கு பட்டாவா போட்டு கொடுத்திருகிறது.அமெரிக்கால் குப்பை கூட்டுகிற பிராமணனை தெரியும் எங்கள்ளுக்கு .

உமா .கா

uma said...

அனானியாரே
// jaathiyai thavira vera edhuvum pesa theriyadha thalithukkal vazhgaa. americavil settle aana parpanargal vaazhga.//
உங்களுடைய பார்பன்னீய இனம் இப்படி இன்றைய காலத்தில் நாற்றமடித்து நசிந்து போகும் என்று நீங்களே நினைத்திருக்க மாட்டீர்கள் .உங்களுடைய கபட வேதங்களே சொல்கின்றன நற்குணங்கள் நிரம்பிய சூத்திரன் பிராமணர்களுக்கு உதாரணமாக திகழ்கிறான் என்று. எந்த பிராமணனிடம் நற்குணங்கள் உள்ளன .அமெரிக்காவில் பிராமணர்கள் மட்டும் இல்லை தமிழர்களும் வசிக்கிறார்கள்.கடல் கடந்து வந்தோரையும் ,கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேரிகளையும் ,காடூ மலை தாண்டி வந்த யோகொபு என்கிற ராமதேவரையும் என்கிற மகானையும் வரவேற்ற பூமி இது.ஒரு பிராமணன் எல்லா தமிழர்களையும் காயப்படுத்துகிற பதிவு போட்டால் அதை எதிர் கொள்ள திராணி வேண்டும்.ஒரு பிராமணன் யார் அந்த வயதான தாயை இங்கே அனுமதிக்க கூடாது என்று சொல்ல.தமிழ்நாடு என்ன பிராமணர்களுக்கு பட்டாவா போட்டு கொடுத்திருகிறது.அமெரிக்கால் குப்பை கூட்டுகிற பிராமணனை தெரியும் எங்களுக்கு

உமா .கா

அவிய்ங்க ராசா said...

நன்றி டி.வி.ஆர் சார்..

வானம்பாடிகள் சார்..என்னது மெட்ராஸ் வெயிலா..ஆத்தாடி..ஆளைக் கொல்லுது போங்க..))

சங்கர்…தெரியலையேப்பா..)))

ஆதவன் அண்ணே..ஹா..அஹா..அஹா…(கம்ல் அழுகை பாணியில் படிக்கவும்..)

நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே ரமேஷ்..

ஹனீப்..சென்னையில் இருப்பது வெயில் இல்லை..கொடுமை..))

கண்ணா..ஆஹா..வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாயிங்களோ..))

தாரு…போட்டோ கேட்டிருந்தேனே..)))

மோன்ஸ்…கேட்டால், ஜெயில்தான்…))

முகிலன்..வாழ்க்கை ஒரு வட்டம்ணே..அதுல…சரி விடுங்க….எதுக்கு விஜய் மொழியெல்லாம்..))

நன்றி தமிழினி..

அனானி..அப்படியா,,,

உமா..நீங்கள் என்னை தொடர்ந்து படிப்பதற்கும், உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி..

அனானி..வருகைக்கு நன்றி..

umaveriyan said...

uma,
orey comedy dhaan po.
keel jaathingardhu correctaa dhaan irukku.

yuvakrishna said...

uma veriyan,
yenpa unakku indha gaandu. ava entha paarpaana madakka try pannaalo, evanukku mundhi virichalo, yaaruku theriyum.

Post a Comment