Tuesday, 2 March, 2010

நித்தியானந்த சுவாமிகள் – சன்டிவியின் அராஜகம்

நான் இதுவரை இவ்வளவு அவசரமாகவும், கோவமாகவும், சிறியதாகவும் பதிவு எழுதியதில்லை. கோவாலு நேற்று இரவு கால் செய்து சன் டீ.வியில் ஒரு சீன் படம் போடுவதாக சொல்லியதால் அவசரமாக பார்க்க நேர்ந்தது. என்னுடைய கோபம் உச்சத்திற்கு சென்றது. எவ்வளவு அராஜகம்..சன்டிவிக்கு என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். சுவாமிகள் நடிகையுடன் இருக்கும் காட்சிகள் லைட் ஆப் ஆகும் முன்னர்வரைதான் ஒளிபரப்பட்டது. அதற்கு பின்பு வரும் காட்சிகள் எங்கப்பா?? நாங்கள் நேரில் பார்த்தால்தான் நம்புவோம். சன் டி.வி உடனே லைட் ஆப் ஆன பின்பு வரும் காட்சிகளை உடனே 12 மணிக்கு அப்பால் ஒளிபரப்பு செய்யுமாறு என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன். இந்த பதிவுக்கு ஓட்டுப் போடுவர்களுக்கும், என்னுடைய பதிவில் கண்டனங்களைப் பதிவு செய்பவர்களுக்கும், அவர்களுடைய நேர்மையைப் பாராட்டி உடனே தேவநாதன் சி.டி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

சத்தியானந்த சுவாமிகள் அலைஸ் அவியிங்க ராசா

தேவநாதன் தற்கொலைப்படை பிரிவு – 1

பிரேமானந்தா நகர்

சென்னை

16 comments:

யுகே said...
This comment has been removed by the author.
யுகே said...

யோவ் உனக்கு ஊழை குசும்பு அதிகம்

Cable Sankar said...

தனியே ஒரு ஷோவே போடுவாங்களாம்.

Dr.P.Kandaswamy said...

நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விவரம் தெரிந்தால் உடனே ஒரு பதிவு போட்டுவிடவும்.

Anonymous said...

அதெ அனுப்பனும்னா காஞ்சி சுப்புணி ஸ்வர்ணா வீடியோ தந்தால்தான் .
சுப்புணிக்கு செல்போன்ல படம் எடுக்கலாம்னு தெரியாமப் போயிடுச்சு.
இல்லே படம் பத்திரமா சோமாரிக் கிட்டேயிருக்கா?

ஜெய்லானி said...

இந்து மதத்தை கேவலபடுத்த நாத்திகர்கள் தேவையில்லை , பூசாரிகளும் , சாமியார்களுமே போதும். குழிதோண்டி புதைக்க (வயசான திவாரியே இப்பிடி இருக்க இவரை என்ன சொல்ல )

Anonymous said...

என்னப்பா கொஞ்சம் காட்டினா என்ன குறைஞ்சா போயிடும்

FULL VIDEO said...
This comment has been removed by a blog administrator.
Raja said...

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

என்ன கொடும சார் said...

ஆமா.. நீங்க சொல்றதும் சரி
http://eksaar.blogspot.com/2010/03/blog-post_03.html

Veliyoorkaran said...

அட பாளையங்களா...ஒருத்தன் சிக்கிட்டான்னு இப்புடியா காய்ச்சுவீங்க..சிரிச்சு சிரிச்சு வைத்து வலி வந்து சரி தலைப்பு சீரியஸா இருக்கே கொஞ்ச நேரம் சிரிக்காம இருப்போம்னு இங்க வந்தா....சாமி முடியல சாமி....ஏன்யா எல்லாரும் இப்புடி கிருத்துருவம் புடிச்சு திரியறீங்க...ஹா ஹா...ரொம்ப வருஷம் ஆச்சு சாமி இப்டி தொடர்ந்து சிரிச்சு..தமிழனுக்கு நகைச்சுவை உணர்ச்சி ஜாஸ்தின்னு ப்ரூவ் பண்ணிடீரும் ஒய் எல்லாரும்...!

ஜாக்கி சேகர் said...

innum serichi vayiru vallikkuthu

Anonymous said...

superp!!

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
2010 6:50 PM
யுகே said...
யோவ் உனக்கு ஊழை குசும்பு அதிகம்
2 March 2010 6:51 PM
////////////////////////
ஹி…ஹி..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Cable Sankar said...
தனியே ஒரு ஷோவே போடுவாங்களாம்.
2 March 2010 6:55 PM
Dr.P.Kandaswamy said...
நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விவரம் தெரிந்தால் உடனே ஒரு பதிவு போட்டுவிடவும்.
2 March 2010 7:25 PM
///////////
மறக்காம ஷோ டைம் பத்தி சொல்லிடுங்க கேபிள் அண்ணே..நன்றி டாக்டர்..

அவிய்ங்க ராசா said...

நன்றி ஜாக்கி, ஜெய்லானி, அனானி, ராஜா, என்ன கொடுமை சார்..வெளியூர்க்காரன்..

Post a Comment