Wednesday 22 July, 2009

சுவாராசிய வலைப்பதிவர் விருது

எல்லாரும் விருது வாங்கியிருக்குறதப் பார்த்தா சந்தோசமா இருக்குதுண்ணே..எனக்கும் விருது கொடுத்த மணிகண்டனுக்கு என்னோட நன்றிகள். இந்த விருதை 6 பேருக்கு கொடுக்கவேண்டுமென்று விதிமுறை. எனக்கு பிடித்த பதிவர்கள் நிறைய பேர் இருந்தாலும், எல்லாருக்கும் கொடுக்க விதிமுறை ஒத்துக் கொள்ளாததால், கீழே குறிப்பிட்ட 6 பேருக்கு கொடுக்கிறேன்..நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றிண்ணே..

1. சக்கரை சுரேஷ் : பதிவுலகத்தில் ஒரு இன்ப வரவு. இப்போது கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், திரும்ப வந்து கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்

2. பித்தன்(சிங்கை) : அதிகம் கவனிக்கப்படவேண்டியவர். அவருடைய எழுத்துக்களை ஒரு முறை படித்துப் பாருங்கள் தெரியும்

3. மணிகண்டன் : இவருடைய கிச்சடி பதிவு ஒன்று போதும் இந்த அவார்டுக்கு

4. அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்

5. சித்து மற்றும் ஜெட்லி : இவர்களுடன் விமர்சனம் படித்து ஆபிசில் சிரித்து மாட்டிக்கிட்டேன்..நீங்களும் ஆபிஸ் டையத்துல படிக்காதிங்கண்ணே..

இன்னும் நிறைய பேருக்கு கொடுக்க ஆசைண்ணே..என்னுடைய 50 வது பதிவில் நிறைய எழுதுகிறேன்னே..

11 comments:

ரவி said...

வாழ்த்துக்கள்

அவங்க பதிவுக்கு லிங்கு கொடுக்கலாமே ?

கடைசியா கொடுத்திருக்க சித்து , ஜெட்லியை தனி தனியா போட்டிருக்கலாமே ?

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளை படித்தேன்.. கொஞ்சம் சீரியஸான விசயத்தசி தொட்டு எழுதினால் உயரம் தொடுவீர்கள்.. நல்லா எழுதுங்க..அல்லது நம்ம மதுரை பாஷையில் சொல்வதென்றால்.. “கம்பா எழுதுங்க நண்பா”

நர்சிம் said...

*விசயத்தை

vasu balaji said...

வாழ்த்துகள்.

அப்பாவி முரு said...

//அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்
//

thanksbaa...

வெற்றி-[க்]-கதிரவன் said...

Thanks Raja

Suresh said...

நன்றி ராசா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் :-) கண்டிப்பா உங்கள மாதிரி மக்களுக்காக நல்ல எழுத்துடன் வருவோம்...

இந்த விருதை விட உங்க அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி

இந்த அன்பு விலை மதிப்பு இல்லாத சந்தோசத்தை எனக்கு கொடுத்து இருக்கு நன்றி நண்பா

மணிகண்டன் said...

தேங்க்ஸ் ராஜா.

அவிய்ங்க ராசா said...

/////////////////////
செந்தழல் ரவி said...
வாழ்த்துக்கள்

அவங்க பதிவுக்கு லிங்கு கொடுக்கலாமே ?

கடைசியா கொடுத்திருக்க சித்து , ஜெட்லியை தனி தனியா போட்டிருக்கலாமே ?
21 July, 2009 10:42 PM
//////////////////////////
நன்றி ரவி. மாற்றிவிட்டேன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////
நர்சிம் said...
வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளை படித்தேன்.. கொஞ்சம் சீரியஸான விசயத்தசி தொட்டு எழுதினால் உயரம் தொடுவீர்கள்.. நல்லா எழுதுங்க..அல்லது நம்ம மதுரை பாஷையில் சொல்வதென்றால்.. “கம்பா எழுதுங்க நண்பா”
21 July, 2009 11:15 PM
நர்சிம் said...
*விசயத்தை
21 July, 2009 11:16 PM
/////////////////
நன்றி நர்சிம்..முதல்முறை என் பதிவில் கமெண்டியதற்கு. ஓரு முறை என்னைத் திட்டி உங்கள் ஐ.டி யில் இருந்து கமெண்ட் வந்தது..நான் நம்பவில்லை..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
பாலா... said...
வாழ்த்துகள்.
22 July, 2009 12:32 AM
அப்பாவி முரு said...
//அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்
//

thanksbaa...
22 July, 2009 5:36 AM
பித்தன் said...
Thanks Raja
22 July, 2009 6:04 AM
Suresh said...
நன்றி ராசா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் :-) கண்டிப்பா உங்கள மாதிரி மக்களுக்காக நல்ல எழுத்துடன் வருவோம்...

இந்த விருதை விட உங்க அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி

இந்த அன்பு விலை மதிப்பு இல்லாத சந்தோசத்தை எனக்கு கொடுத்து இருக்கு நன்றி நண்பா
22 July, 2009 8:03 PM
மணிகண்டன் said...
தேங்க்ஸ் ராஜா.
23 July, 2009 12:18 AM
//////////////
நன்றி பாலா, மணி, முருகன், பித்தன், சுரேஸ்

Post a Comment