Thursday 14 August, 2014

ஆகஸ்ட் – 15 – 2014 டைரி குறிப்பு



ஆகஸ்ட் – 15 – 2014 டைரி குறிப்பு
காலை 09:00 மணிக்கு எழுந்து பல் விளக்குவேன்..

காலை 09:30 ஒரு சேனலில் “கவர்ச்சி நடிகை நமீதாவுடன் ஒரு சந்திப்பு”..உலகமே அழிஞ்சாலும் மிஸ் பண்ணக்கூடாது..

காலை 10:00 “கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு..” போன்ற கருத்தாழம்மிக்க பாடல்கள் நிறைந்த நம் ஆக்சங்கிங்க் அர்ஜூன் நடித்த ஜெய்ஹிந்த்..புல்லரிக்கும் போங்க..

காலை 12:30 – அஞ்சான் திரைப்பட கண்ணோட்டம்..ங்கொய்யால, சமந்தா என்னமா ஆடுதுய்யா..இந்த வருசம் தேசிய விருது கன்பார்ம் போல..

மதியம் 01:30 : திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணில லஞ்ச்..சரத்குமார் சாப்பிடுற கடை..மிஸ் பண்ணுவோமா..

மதியம் 02:00 – ஏ,ஜி.எஸ் திரையரங்குல அஞ்சான்..ஐஞ்சு நாளைக்கு முன்னாடியே புக் பண்ணிட்டோமுல..

மதியம் 05:30 – கே.எப்.சில சிக்கன் ரைஸ்ன்னு ஒன்னு அறிமுகப்படுத்திருக்காய்ங்களாம்..டெம்ப்ட் ஏத்துறாய்ங்கப்பா..

மதியம் 06:00 – உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, கண்டிப்பா போனவாரம் ரிலீஸ் பண்ண படம் ஏதாவது போடுவாய்ங்க..மிஸ் பண்ணக்கூடாது..விடுறா வண்டிய..

இரவு 08:30 – “உங்க அபிமான நடிகைகளுடன் தீபாவளி..” சூப்பரப்பு..மிஸ் பண்ணுவோமா...

இரவு 10:00 – தூக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி..


ஆமாண்ணே..நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த்து...ஜேசுதாசா, கண்ணதாசா...

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நேர அட்டவனையைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது... அப்படி நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

அதுசரி அட்டவணை சூப்பருங்க...

Unknown said...

it is a very useful information...

software companies in tirupur

Post a Comment