Friday, 9 August, 2013

குருவி, சுறாவை மிஞ்சிய தலைவா - விமர்சனம்அண்ணா..வணக்கம்ணா...அது என்னண்ணா உங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா..நடிச்சா துப்பாக்கி மாதிரி ஹிட்டு கொடுக்குறீங்க..இல்லாட்டி, குருவி, சுறா..அப்புறம் இந்தப்படம் அப்படின்னு சூரமொக்கைகளை அடிச்சுவிடுறீங்க..எதுவோ..ஆனா, இன்னைக்கு நான் செலவழிச்ச 10 டாலரை திருப்பி கொடுத்துருணும்..இல்லாட்டி, தியேட்டர் முன்னாடி மறியல் பண்ணுவேன்னா..

ஆனா ஒன்னுண்ணா, உங்களுக்கு எதிரி வெளியில இருந்தெல்லாம் இல்லீங்கண்ணா...கொஞ்சம் எட்டி பார்த்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும்..

சரீங்கண்ணா..டைரக்டரு விஜய் கூட எம்புட்டு நேரம் பேசிருப்ப்பீங்க..கதைன்னு ஏதாவது சொன்னாரா...பயபுள்ள சொல்லியிருக்க மாட்டாருண்ணே..தளபதி, நாயகன், தேவர் மகன்ன்னு மூணு சீ.டியை கொடுத்துருப்பாரே..என்னது எப்படி தெரியுமா..அதுதான் தியேட்டருல்ல கொடுத்தாவுகளே...

அது எப்படிங்கண்ணா, அந்த டைரக்டரு, மனசாட்சியே இல்லாம ஒரு சீனு கூட புதுசா இல்லாம, எல்லா படத்துல இருந்து மூணு, மூணு சீனு எடுத்து படம் பண்ணியிருக்காரு..ஆனா ஒன்னுண்ங்கனா, ரொம்ப நாளைக்கப்புறம், முழுநீள காமெடி படம் பார்த்த திருப்தின்னா..இடைவேளை வரைக்கும், சந்தானம்..இடைவேளைக்கு அப்புறம், தலைவர் வேடத்தில் நீங்க..பிச்சிப்புட்டீங்க..விழுந்து விழுந்து சிரிச்சோம்னா பார்த்துங்களேன்..

படத்தில ஒரு சீனு வருதுண்ணே..ஆஸ்பத்திரியில படுத்து கிடக்குற ஏழைங்களுக்கு, பொன்வண்ணன் குடிக்க ஏதோ கொடுப்பாருண்ணே..அதுக்கு அவிங்க.."இது வேணாம், கொஞ்சம் விஷம் கொடுங்க" அப்படின்னு கேட்பாய்ங்கண்ணே..வீட்டுக்கு வந்து கழுத, அந்த விஷ பாட்டில தேடுறேன்..கிடைக்கவே இல்லீங்கண்ணா..

ஆங்க்..அப்புறங்கன்னா..கதையை ..சொல்லலின்னா, பசங்க கோவிச்சுருவாய்ங்க..சொல்லிறேன்..அதாவது, நீங்க ஆஸ்திரேலியாவில இருக்கீங்க.உங்க அப்பா சத்யராஜ், மும்பையில பெரிய டான்..துரோகம் பண்ணி உங்கள மும்பைக்கு கூட்டி வந்து சத்யராஜ கொன்னுருறாய்ங்க..அப்புறம் அந்த இடத்தை புல்லப் பண்ண, நீங்க தலைவராகி, மிச்சம் சொச்சம் தியேட்டருல இருக்குறவய்ங்களையும் சேர்த்து கொல்லுறீங்க...

ஆனா ஒன்னுண்ணே..இதுவரைக்கும் பாட்டு சீனுக்குதான் தம்மடிக்க வெளியே போய் கேள்விப்பட்டிருக்கேன்..இடைவேளைக்கு அப்புறம், தியேட்டருல இருக்குற அம்புட்டு பேரும் தியேட்டருல இருந்து இன்னைக்குதான்னா பார்க்குறேன்..செம வியாபரம்ணா.. அதுவும், ஒரு வீடியோ கேசட்டுக்காக, நீங்களும், வில்லனும், நடத்துற கூத்து இருக்கே..அண்ணா..அங்க புரியலண்ணா..வீட்டுக்கு வந்து யோசித்தப்பதான் தெரிஞ்சது..அண்ணா.....முடியலங்கண்ணா...

இதுல பக்கத்துல இருக்குற பயபுள்ள, அமலா பாலை பார்த்தவுடேனே., "ராசா, நம்ம குருவித்துறையில கொய்யாப்பழம் விக்குற பொண்ணு மாதிரி இருக்குதுங்குறாண்ணே.." என்னா நக்கலு பாருங்கண்ணா..அப்புறம், என்னண்ணா, மும்பையில இருக்குற எல்லாருமே இந்திய தவிர எல்லாத்தையும் பேசுறாய்ங்க..அதுவும், மஹாராஷ்டிர மக்களுக்கு, நீங்க கொடுத்த அறிவுரை ஒன்னு இருக்கே..அப்ப தூங்குனவய்ங்க தான்னா..

அண்ணா...ஒரு வேண்டுகொள்னா..படத்துல ஏத்தி விடுற மாதிரி அரசியலுக்கு கண்டிப்பா வந்துருங்கன்னா..சுப்ரமணிய சாமிக்கு அப்புறம் அந்த இடம் இன்னும் காலியாத்தாங்கன்னா இருக்கு...

தலைவா - நாலு கொள்ளி கட்டைய நம்ம காசுபோட்டு வாங்கி, நடுமுதுகுல நாமேளே சொரிஞ்சுவிட்ட மாதிரி இருக்குங்கணா...

50 comments:

ஸ்கூல் பையன் said...

பின்னிட்டீங்க ராசா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Adango :)))

சக்கர கட்டி said...

சோழ முத்தா போச்சா

அமுதா கிருஷ்ணா said...

இன்னைக்கு ரிலீஸ் ஆகலை அதனால் தப்பித்தோம்ன்னா.டுடே நைட் AGS ல் ஃபேமிலி,ஃப்ரெண்ட்ஸ் என்று 15 டிக்கெட் புக் செய்து இருந்தோம்ன்னா.என் கணவரை தவிர்த்து.

சிவானந்தம் said...

இவ்வளவு நக்கலாக யாராலும் விமர்சனம் பண்ண முடியாது. சூப்பர்.

படம் இங்கே வந்தால் பார்ப்போம் என்று நினைத்தேன். நல்லவேளை உஷர்ர்படுத்திவிட்டீர்கள்.

MUTHU said...

WOW FANTASTIC REVIEW

மலரின் நினைவுகள் said...

போதுமானவரை எச்சரித்து விட்டீர்கள் போங்கள்..!!

விக்கியுலகம் said...

அடங்கொன்னியா...

Kannan said...

mudiyalappa......aa!!!!

Raja said...

Super review. I will share it in my FB page and warn everyone

மோகன் குமார் said...

:))))))))))))

சே. குமார் said...

படம் சூரமொக்கையா... இதுக்குத்தான் நம்ம ஊர்ல இம்புட்டுப் பிரச்சினையா...??????

m.saro said...

தலைவா என்றால் அது எம் ஜி ஆர் க்கு அப்புறம் ரஜினிக்கு தாண்டா மொக்க நாலு படத்துல கொஞ்ச கொஞ்ச சீனை எடுத்து நடித்தால் நீ என்ன தலைவனா நீ

Gopalakrishnan Saroma said...
This comment has been removed by the author.
Anonymous said...

போங்கடா பொறாம புடிச்ச நாய்ங்களா ...

sasikumar said...

thalaiva your great

kiran kumar said...

iyyayoo vada poche thalaiva better luck next time...

கேரளாக்காரன் said...

மரணகலாய்

தனிமரம் said...

ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

பலசரக்கு said...

இப்போ தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க துப்பாக்கி மாதிரி ஹிட் ஆகிடுமோனு கொஞ்சம் பயம்மா இருந்தது. இப்போ ஆல் க்ளியர்!!!

இதுல அந்த "அம்மா" தேவை இல்லாம மூக்கை நுழச்சி தேவை இல்லாம ஹிட் ஆக்காம இருந்தா சரி :-)

magesh said...

Thalaivaa is flop movie

Anonymous said...

முடியல விஜய் சினிமாவில் இருத்து அரசியல்போறார் அதன் இப்படி

Rama K said...

ha..ha..super nakkal

aravind thiyanu said...

Thanksna

Rasu Krishanthan said...

துப்பாக்கி முருகதாஸ் படம், அதுல விஜய் இல்லாம வேரொரு நடிகர் நடிச்சுருந்தாலும் ஹிட் ஆகி தான் இருக்கும், உதாரணத்துக்கு "Power Star".

saravana kumar said...

dei naaye padam nalla irukku poda sunni

PONNUTHURAI said...

Super

vaithya said...

Ethirpaarthen..enakennavo intha bomb mirattale ivanunga plan,u thonuthu padam odavaikka!

Tamil said...

Ungal mathiri aluku ajith alvarla naduchalum hit than. ana vijay thippakila naduchalum failer than. Bad Command Thalaiva is Super good and Fentastic Flim

Selvarasa Suthakar said...
This comment has been removed by the author.
Selvarasa Suthakar said...

poramai piditha ak
kal da thalaivada

Anonymous said...

Arumayaana review na :)))
I will share this in FB..!
Nalu pera kaappathanu peruma ungalai cherum :))))

sathya nammalwar said...

எங்கய்யா சொன்னார் நான் கதை கேட்டுட்டேன் ... இந்த படம் இந்த வருஷ ஹிட் லிஸ்ட்ல இருக்கும்னு சொன்னார் ... அது நால தான் நான் கதை கேக்கல....

நீங்க சொன்ன பிறகு எனக்கு ஒரு டவுட் .... கதை தளபதி, நாயகன், தேவர் மகன் மாதிரி இர்ந்துசுன்னு சொல்றிங்க...அப்ப இந்த படமும் நல்ல தான இருக்கும்.....ஏன் நல்ல இல்லைன்னு சொல்றிங்க....விஜய்யின் மைண்டு வாய்ஸ்

Jayanthi M said...

தலைவா முடியலங்கண்ணா..................... paravalla tamilnatu makkal thapitchanga epdi oru padam thevaiya erkanave kalavarama kedakku makkaluku message kudukka vendamm comedy panni entertainment panna podum cinima

Anonymous said...

talaivaaaaaaaaaaaaaaaaaaaaa

radha bai said...

neenga ajith grou
pthana

radha bai said...

neenga ajith grou
pthana

Anonymous said...

பாக்கிற மாதிரி இருக்க படத்தக்கூட படு மொக்க-னு சொல்றதுல அப்படி என்னதான்யா சந்தோஷம் உங்ளுக்கு? உனக்கு புடிக்கலனா பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதானே.

Anonymous said...

Same feeling

Anonymous said...

super review boss

Anonymous said...

you are a sadist

Anonymous said...

குருவி, சுறா padam madhiri irrukum therincha, padam parkka vendiyathu pinnadi 10 டாலரை திருப்பி கொடுத்துருணும் kekkaradhu...

Anonymous said...

மனசாட்சியே இல்லாம
மணிக்கணக்கா
டைப் பண்ணியிருக்கீங்ணா..

ஒரு நல்ல தமிழ் கலைஞன் மேல
மண்ண வாரி போடுறதுல,
உங்களுக்கு என்னங்ணா
அப்படி ஒரு சைக்கோ சந்தோசம்...

ஜாதி அரச

Anonymous said...

மனசாட்சியே இல்லாம
மணிகணக்கா டைப்
பண்ணியிருக்கீங்ணா...

Anonymous said...

ஒரு நல்ல தமிழ் கலைஞனை
வாழ விடுங்க நண்பா..

மண்ண வாரி போடாதீங்க..

அரசியல்,ஜாதி கலக்காம பேசுங்க
நண்பா..

Anonymous said...

எம்ஜிஆர்,ரஜினிக்கு

அடுத்தது விஜய்தான்..

அது உனக்கும் தெரியும்

நண்பா..

Anonymous said...

யார் எத சொன்னாலும்
அப்படியே
நம்புவிங்களா
நண்பா..

Anonymous said...

இதெல்லாம் ரொம்ப
ஓவருக்கா..

Anonymous said...

முதலில் ஒரு கலைஞனையும் ஒரு படைப்பையும் உரிய மரியாதையோடு விமர்சிக்க கற்றுக்கொள்ளுங்கள்... பிறகு விமர்சனம் எழுத வாருங்கள்.

Anonymous said...

Correct bro

Post a Comment