ஆகஸ்ட் – 15 – 2014 டைரி குறிப்பு
காலை 09:00 மணிக்கு எழுந்து பல் விளக்குவேன்..
காலை 09:30 ஒரு சேனலில் “கவர்ச்சி நடிகை நமீதாவுடன் ஒரு சந்திப்பு”..உலகமே
அழிஞ்சாலும் மிஸ் பண்ணக்கூடாது..
காலை 10:00 “கண்ணா என்
சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு..” போன்ற கருத்தாழம்மிக்க பாடல்கள்
நிறைந்த நம் ஆக்சங்கிங்க் அர்ஜூன் நடித்த ஜெய்ஹிந்த்..புல்லரிக்கும் போங்க..
காலை 12:30 – அஞ்சான் திரைப்பட கண்ணோட்டம்..ங்கொய்யால, சமந்தா என்னமா ஆடுதுய்யா..இந்த
வருசம் தேசிய விருது கன்பார்ம் போல..
மதியம் 01:30 : திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணில லஞ்ச்..சரத்குமார் சாப்பிடுற
கடை..மிஸ் பண்ணுவோமா..
மதியம் 02:00 – ஏ,ஜி.எஸ் திரையரங்குல அஞ்சான்..ஐஞ்சு நாளைக்கு முன்னாடியே புக்
பண்ணிட்டோமுல..
மதியம் 05:30 – கே.எப்.சில சிக்கன் ரைஸ்ன்னு ஒன்னு
அறிமுகப்படுத்திருக்காய்ங்களாம்..டெம்ப்ட் ஏத்துறாய்ங்கப்பா..
மதியம் 06:00 – உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, கண்டிப்பா போனவாரம் ரிலீஸ்
பண்ண படம் ஏதாவது போடுவாய்ங்க..மிஸ் பண்ணக்கூடாது..விடுறா வண்டிய..
இரவு 08:30 – “உங்க அபிமான நடிகைகளுடன் தீபாவளி..” சூப்பரப்பு..மிஸ்
பண்ணுவோமா...
இரவு 10:00 – தூக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி..
ஆமாண்ணே..நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த்து...ஜேசுதாசா,
கண்ணதாசா...
3 comments:
வணக்கம்
நேர அட்டவனையைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது... அப்படி நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதுசரி அட்டவணை சூப்பருங்க...
it is a very useful information...
software companies in tirupur
Post a Comment