“என்னையும் ஒரு பதிவராய் நினைத்து இந்த தொடர் பதிவுக்கு அழைத்த” என்று எழுததான் ஆசை.ஆனா ஒரு பயபுள்ள எழுத கூப்பிடாததால், நானே எழுதலாம் என்று நினைத்து எழுத ஆரம்பிக்கும்போது அன்புடன் மணிகண்டன் என்னை அழைத்ததை சாக்காக எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்(என்ணண்ணே, ஒரு மாதிரி விசு ஸ்டைலுல வருதா..ஆத்தாடி, எம்புட்டு கஷ்டப்படவேண்டிருக்கு)
ஆமா..எல்லாரும் கவனிச்சீங்களா..ஒவ்வொரு தொடர்பதிவு ஆரம்பிக்கும்போது யாரு தொடங்குறாங்கன்னு தெளிவா தெரியுது..ஆனால், யாரிடம் முடியுதுன்னு யாராவது கண்டுபிடிச்சீங்களா…(ஆஹா..என்ணண்ணே இதுக்கெல்லாம் போ விருதெல்லாம் கொடுத்துக்கிட்டு..அதுவா வருதுண்ணே..)
இந்த பதிவோட விதிகள்னு சொல்லிருக்காயிங்க..கண்ணை மூடிக்கிட்டு கீழே உள்ளதை படிச்சிருங்க பாப்போம்(நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்)
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
எனது பதில்கள்
- அரசியல் தலைவர்
பிடிக்காதவர் : முன்னாள் முதலைமைச்சர்(வீட்டிற்கு ஆட்டோ வர விருப்பமில்லாததால் பெயர் குறிப்பிடப்படவில்லை..அப்படியே, வந்தாலும், வரும் கட்சியினர்கேற்ப பெயர் மாற்றப்படலாம்)
- எழுத்தாளர்
பிடித்தவர் : ஞானி, பாமரன்
பிடிக்காதவர் : சுஜாதா(யாருண்ணே, அங்க அடிக்க வர்றது), பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ.
- கவிஞர்
பிடித்தவர் : அறிவுமதி, முத்துக்குமார்
பிடிக்காதவர் : சினேகன்
- இயக்குனர்
- நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : சந்தானம், லொல்லுசபா ஜீவா, சிவகார்த்திகேயன்(கண்டிப்பா எதிர்காலம் இருக்குண்ணே..என்ன ஒரு டைமிங்க் சென்ஸ்)
பிடிக்காதவர் : பிரா ஜட்டி நடிகர்(சமீபகாலமாக)
- நடிகை
பிடித்தவர் : நயன் தாரா(ஹீ.,..ஹீ)
பிடிக்காதவர் : திரிஷா(பின்ன..தலைவிக்கு போட்டிக்கு வந்தா)
- இசையமப்பாளர்
பிடித்தவர் : ஆஸ்கார் நாயகன், இசைராஜா
பிடிக்காதவர் : சங்கர் கணேஷ்
- நிகழ்ச்சி தொகுப்பாளர்
பிடித்தவர் : சிவகார்த்திகேயன்(அது, இது எது)
பிடிக்காதவர் : கோபிநாத்(கடுப்பு ஏறுதுண்ணே), திவ்யதர்சினி(பயமா இருக்குண்ணே)
- ரியாலிட்டி ஷோ
பிடித்தது : அது, இது, எது(என்ன ஒரு கலகலப்பு)
பிடிக்காதது : மானாட, மயிலாட, குரங்காட(சாகடிக்கிறாயிங்கண்ணே), திருவாளர் திருமதி(வீட்டுல ஓரே சண்டைண்ணே)
- பதிவர்
பிடித்தவர்
நக்கலுக்கு : வானம்பாடிகள், விசா பக்கங்கள்
கவிதைக்கு : கதிர், அன்புடன் மணிகண்டன்
சுவைக்கு : பிரதீப்(ஈ.எஸ்), சக்கரை சுரேஷ்(எப்படிண்ணே மறக்கமுடியும்)
கவுஜ கவிதைகளுக்கு : ஞானப்பித்தன், வால்பையன்
விமர்சனத்திற்கு : கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்
பல்சுவைக்கு : உண்மைத் தமிழன், லக்கிலுக்
கோபத்திற்கு : அப்பாவி முருகன்
சமையலுக்கு : ஜலீலா
கலகலப்பிற்கு : கலகலப்பிரியா, துளசி அய்யா
பின்னூட்டத்திற்கு : தாரு என்கிற பெரும்படை அய்யானர்(ஊருக்கு வர்றப்ப இருக்கு உங்களுக்கு)
ஜொலிப்பிற்கு : நான் ஆதவன், செந்தில்வேலன்
சுவாராசியமான இம்சைக்கு : செந்தழல் ரவி
பிடிக்காதவர்
டோண்டு, இட்லிவடை
36 comments:
எப்போதும் பதிவின் கடைசியில் இருக்கும் பஞ்ச் மிஸ்ஸிங்..
அட என் பேரும் இருக்குது! :) நன்றி ராசா அண்ணே
:). வித்தியாசமான பத்து.ஐ. நாம இருக்கோம் லிஸ்ட்ல,நன்றி ராஜா.
// மானாட, மயிலாட, குரங்காட //
why blood..... same blood.....
பதிவர்களில் சிலரை பிடிக்காதவர் என் குறிப்பிட்டது எனக்கு பிடிக்கவில்லை.
கலக்கல் ராசாண்ணே.. உங்கள் அன்பிற்கு நன்றி!!
ஆஹா... என்னோட இடுகைப் பக்கமும் வர்றீகளா நீங்க...? சொல்லவே இல்ல...:>... ரொம்ப நன்றிங்கோ..
புடிச்சது புடியாதத ஒளிவுமறைவில்லாம சொல்லிப்புட்டிய... =)).. முக்கியமா நயன்தாரா த்ரிஷா பதில் சூப்பர்..
ராசான்னா ராசா
எல்லோருக்கும் ராசா
சோழவந்தான் ராசா
எங்கயின ராசா
*
நக்கலுக்கு ராசா
நட்பிற்கு ராசா
நல்லெண்ணத்திற்கு ராசா
நாளும்தெரிஞ்ச ராசா
*
அன்பிற்கு ராசா
`அம்மா`ன்னா ராசா
அவர்தானே ராசா
நம்ம "அவிங்க" ராசா
கவுஜை லிஸ்டுல பேரசேத்ததுக்கு ஓர் கவுஜை நன்றி :)
////////////////////////
என்ன கொடும சார் said...
எப்போதும் பதிவின் கடைசியில் இருக்கும் பஞ்ச் மிஸ்ஸிங்..
6 November, 2009 8:19 PM
///////////////////////
ஆமாண்ணே நானும் கவனிக்கலை..
/////////////////////
er, 2009 8:19 PM
☀நான் ஆதவன்☀ said...
அட என் பேரும் இருக்குது! :) நன்றி ராசா அண்ணே
6 November, 2009 8:44 PM
///////////////////////
நன்றி ஆதவன்..
//////////////////////
r, 2009 8:44 PM
வானம்பாடிகள் said...
:). வித்தியாசமான பத்து.ஐ. நாம இருக்கோம் லிஸ்ட்ல,நன்றி ராஜா.
6 November, 2009 9:50 PM
//////////////////
நீங்க இல்லாமலா..))
///////////////////////
r, 2009 9:50 PM
பேநா மூடி said...
// மானாட, மயிலாட, குரங்காட //
why blood..... same blood.....
6 November, 2009 9:53 PM
/////////////////////////
ஆமாண்ணே..உங்க பெயர் வித்தியாசமா இருக்குண்ணே..
///////////////////////
er, 2009 9:53 PM
அப்பாவி முரு said...
பதிவர்களில் சிலரை பிடிக்காதவர் என் குறிப்பிட்டது எனக்கு பிடிக்கவில்லை.
6 November, 2009 9:57 PM
///////////////////////
ஏதோ, மனசுக்கு பட்டதை எழுதிட்டேண்ணே..
////////////////////////////
r, 2009 9:57 PM
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல் ராசாண்ணே.. உங்கள் அன்பிற்கு நன்றி!!
6 November, 2009 10:07 PM
கலகலப்ரியா said...
ஆஹா... என்னோட இடுகைப் பக்கமும் வர்றீகளா நீங்க...? சொல்லவே இல்ல...:>... ரொம்ப நன்றிங்கோ..
புடிச்சது புடியாதத ஒளிவுமறைவில்லாம சொல்லிப்புட்டிய... =)).. முக்கியமா நயன்தாரா த்ரிஷா பதில் சூப்பர்..
7 November, 2009 12:52 AM
/////////////////////////
நன்றி செந்தில்வேலன், கலகலப்பிரியா..
/////////////////////////////
er, 2009 12:52 AM
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
ராசான்னா ராசா
எல்லோருக்கும் ராசா
சோழவந்தான் ராசா
எங்கயின ராசா
*
நக்கலுக்கு ராசா
நட்பிற்கு ராசா
நல்லெண்ணத்திற்கு ராசா
நாளும்தெரிஞ்ச ராசா
*
அன்பிற்கு ராசா
`அம்மா`ன்னா ராசா
அவர்தானே ராசா
நம்ம "அவிங்க" ராசா
கவுஜை லிஸ்டுல பேரசேத்ததுக்கு ஓர் கவுஜை நன்றி :)
7 November, 2009 8:31 AM
///////////////////////////
இதுக்கு பெயர்தான் கொலைவெறி கவுஜையா பித்தன்..))
சும்மா நெத்தியடியா இருக்கு!!
//ஆனா ஒரு பயபுள்ள எழுத கூப்பிடாததால், நானே எழுதலாம் என்று நினைத்து எழுத ஆரம்பிக்கும்போது//
நல்ல ஆரம்பம் மற்றும் ரொம்ப நல்ல பதில்கள்.
Raja annae oru doubt. Raja unga peru.... athu enna Aveenga ?
நன்றிண்ணே...
கவிதைக்கு நானா??? கவிதைகள் கோவிச்சிக்கப் போவுதுண்ணே :)
அண்ணே... நீங்க யாரையுமே கூப்பிடல போல???
அண்ணே.. உங்க புண்ணியத்துல இன்னிக்கொரு கவிதைப் பதிவு போட்டுருக்கேன்!!!
வந்து கமெண்ட்'டிட்டு போங்க :)
பிடிக்காதவர் : சுஜாதா(யாருண்ணே, அங்க அடிக்க வர்றது)....
நாந்தாண்ணே....
//நகைச்சுவை// எப்பவுமே அந்த ஆள பிடிக்கிறது இல்லண்ணே...
//சிவகார்த்திகேயன்!!!!! // வைகை தண்ணி குடிச்சாலே[இருந்தாலே] இப்புடித்தேன் ஒரே மாதிரி யோசிப்பாய்ங்களோ...
//முன்னாள் முதல்வரா? //
நாங்கெல்லாம் எந்த area தெரியும்ல/ ஞாபகம் இருக்கா? {ஆண்டிபட்டி/ பக்கத்துல தான் பெரியகுளம்} தெரிஞ்சுமா?!! உங்கள அப்புடியே transit லையே தூக்குறோம்... டேய் மக்கா..அங்கங்க ஆளப் போடு... [sir எப்போ வறீங்க? itinerary அனுப்பி வச்சா கொஞ்சம் ஒதவியா இருக்கும்]
என்னது பின்னூட்டத்துக்கு நானா???!!!!!
இப்போ மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி-
இந்த விசயத்த பாத்தோன்ன என் கண்ணெல்லாம் வெண்ணி...
பயங்கரமா வெக்கப் படவச்சுடீக...
ஊருக்கு வரும்போது என்னன்ன இருக்கு?
1. iTouch [180Gb]
2. SONY VAIO with Intel-Quantum core.
3. SONY Camcorder HD[built-in 120Gb HDD]..
இது போதும்ண்ணே .. நெம்ப பெருசா என்னிக்குமே நாங்க எதிர் பாக்குறது இல்ல...
// பல்சுவைக்கு : உண்மைத் தமிழன், லக்கிலுக் //
என்னா வில்லத்தனம்?
அப்படியே இதையும் சேர்த்திருக்கலாம்ல..
பிடித்த கட்சி: தி.மு.க, அ.தி.மு.க
//////////////////
er, 2009 4:16 PM
தேவன் மாயம் said...
சும்மா நெத்தியடியா இருக்கு!!
7 November, 2009 5:30 PM
///////////////////
நன்றி தேவன்மாயம்..
//////////////////////
சிங்கக்குட்டி said...
//ஆனா ஒரு பயபுள்ள எழுத கூப்பிடாததால், நானே எழுதலாம் என்று நினைத்து எழுத ஆரம்பிக்கும்போது//
நல்ல ஆரம்பம் மற்றும் ரொம்ப நல்ல பதில்கள்.
7 November, 2009 7:27 PM
//////////////////////////
நன்றி சிங்கக்குட்டி..
//////////////////
er, 2009 7:27 PM
Satty said...
Raja annae oru doubt. Raja unga peru.... athu enna Aveenga ?
8 November, 2009 2:24 AM
//////////////////
அவிங்களைப் பத்தி எழுதுவதால்..
//////////////////
அன்புடன்-மணிகண்டன் said...
அண்ணே.. உங்க புண்ணியத்துல இன்னிக்கொரு கவிதைப் பதிவு போட்டுருக்கேன்!!!
வந்து கமெண்ட்'டிட்டு போங்க :)
8 November, 2009 3:46 AM
//////////////////////
நன்றிண்ணா..கண்டிப்பா..
///////////////
உங்கள் தோழி கிருத்திகா said...
பிடிக்காதவர் : சுஜாதா(யாருண்ணே, அங்க அடிக்க வர்றது)....
நாந்தாண்ணே....
8 November, 2009 6:05 PM
/////////////////
ஹி..ஹி..எஸ்கேப்..)))
//////////////////////
taaru said...
//நகைச்சுவை// எப்பவுமே அந்த ஆள பிடிக்கிறது இல்லண்ணே...
//சிவகார்த்திகேயன்!!!!! // வைகை தண்ணி குடிச்சாலே[இருந்தாலே] இப்புடித்தேன் ஒரே மாதிரி யோசிப்பாய்ங்களோ...
//முன்னாள் முதல்வரா? //
நாங்கெல்லாம் எந்த area தெரியும்ல/ ஞாபகம் இருக்கா? {ஆண்டிபட்டி/ பக்கத்துல தான் பெரியகுளம்} தெரிஞ்சுமா?!! உங்கள அப்புடியே transit லையே தூக்குறோம்... டேய் மக்கா..அங்கங்க ஆளப் போடு... [sir எப்போ வறீங்க? itinerary அனுப்பி வச்சா கொஞ்சம் ஒதவியா இருக்கும்]
8 November, 2009 9:29 PM
taaru said...
என்னது பின்னூட்டத்துக்கு நானா???!!!!!
இப்போ மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி-
இந்த விசயத்த பாத்தோன்ன என் கண்ணெல்லாம் வெண்ணி...
பயங்கரமா வெக்கப் படவச்சுடீக...
ஊருக்கு வரும்போது என்னன்ன இருக்கு?
1. iTouch [180Gb]
2. SONY VAIO with Intel-Quantum core.
3. SONY Camcorder HD[built-in 120Gb HDD]..
இது போதும்ண்ணே .. நெம்ப பெருசா என்னிக்குமே நாங்க எதிர் பாக்குறது இல்ல...
8 November, 2009 9:37 PM
////////////////////////
ஆத்தாடி..ஊருப்பக்கம் வரவே மாட்டேண்ணே..)))
///////////////////////
nonymous said...
// பல்சுவைக்கு : உண்மைத் தமிழன், லக்கிலுக் //
என்னா வில்லத்தனம்?
அப்படியே இதையும் சேர்த்திருக்கலாம்ல..
பிடித்த கட்சி: தி.மு.க, அ.தி.மு.க
9 November, 2009 11:11 AM
////////////////////
ஹா..ஹா..ரசித்தேன் அண்ணா..))
//பிடித்தவர் : எங்கள் குடும்பத்திற்கு சோறு போடும் கலைஞர்(அரசு ஊழியர் குடும்பம்ல..)//
நீ இவ்வளவு கொடுமை காரன்னா?உன்னுடைய blog -க்கு இனி நான் வரமாட்டேன்.
///////////////////////
ber, 2009 7:03 PM
Premkumar said...
//பிடித்தவர் : எங்கள் குடும்பத்திற்கு சோறு போடும் கலைஞர்(அரசு ஊழியர் குடும்பம்ல..)//
நீ இவ்வளவு கொடுமை காரன்னா?உன்னுடைய blog -க்கு இனி நான் வரமாட்டேன்.
12 November, 2009 7:32 AM
/////////////////////////
சரிங்கண்ணே..
ungalluku bramanargalai pidikkatha?
Romba Nandri thalaiva after long long long period i read your blogs, Ennai ennum marakamal sonatharuku special Nandri.
Post a Comment