tag:blogger.com,1999:blog-3375482320381351770.post8923097055275362051..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: எந்திரனும் கருப்பாயி கிழவியும்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-89137608710517261482010-10-08T02:34:16.504-04:002010-10-08T02:34:16.504-04:003rd Time, I saw Robo in Inox theatre, Bangalore. I...3rd Time, I saw Robo in Inox theatre, Bangalore. I saw lot of elder people coming with their children. :-) One of the guy sitting besides me and my wife was explaining to his old mom each scene of the movie. That was very touching to see how much care they took about their parents till the movie ended. I don't get to see these kind of scenarios for any ACTOR'S Movie in this world. Come on Guys, Rajni Rocks..
Even I saw lot of small kids of 2-5 years old drinking pepsi and clapping hands for Rajni..
Cost of ticket is 400rs even though lot of families came to watch.. tat was very exciting to see people spending time with their family for Rajni.

Spending for Rajni has returns(fun, excitement n whole family get-together).Arunhttps://www.blogger.com/profile/09260904029790692242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-52417492743670072052010-10-07T19:32:32.720-04:002010-10-07T19:32:32.720-04:00/நான் முன்னரே சொன்னது போல் நான் இரண்டு வருஷமாக தின.../நான் முன்னரே சொன்னது போல் நான் இரண்டு வருஷமாக தினமும் படிக்கும் டாப் 10 பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று.. உங்க பதிவிலே வர்றது என்னால் ஏத்துக்க முடில..

-Arun /

Valimozhikiraen nan padikira ore pathivu nee than rasa ;) unnoda nallavum palaigi irukaen entha rajini post la than sema kandu...

Close friend a iruntha adichitu than pesiyae irupaen

Sari vidu evan sonan enna padam summa sarrrrrrrrrrrr nu iruku enga area la 3 varusama padame parkathavanga ellam pulla kuittioda parthutu santhosama varangasantoshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-44878622166768321592010-10-07T19:27:48.750-04:002010-10-07T19:27:48.750-04:00Nan oru software engg than *** enaku thukkam varal...Nan oru software engg than *** enaku thukkam varalya 4 am show than parthaen... kasu illai nalum atharuku ulachu parpan... yena 1000 matham vangum pothu kuda ulachi parthu irukan, ;) rasigarluku esp thevira rasigargaluku he he he neenga sonna mathiri ellam 1000 illai entha natula iruka mandrathula kedaichidum FREE than yena Cutout ku ellarum sernthu potu irupom, kasu illai adjust panikuvanga pasanga

Eppa ntha software potti thatti blog podurvanga thollai mudiyala da sami pakathula utkanthu partha mathiri eluthavendiyathu

karupai kelavikita kettu paru, avan rajini padathuku 1 maniku 1000 2 varusathuku oru vatti poti vara, pakathula vellaiyai kelvi vutula daily 50 rubukaiku kudichitu vanthuduran...

2 yrs la 1000 better boss ;) ungala mathiri mokkaiya ideal a eluthuna eppadi than elutha mudiyum

Goyyala Padam rocks 7 vatti parthaen ...

Avatar 3 Vatti parthen...

Eppa Nalla padam vantha parpanga... 15 DVD la parthutu pesura pasangalae enna seiyva...

Arun Machan padam rocks !:-)

Ellathukum orae dialogue maeeeeeeeeeeee

dotsantoshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-53179250326850880872010-10-05T03:48:58.258-04:002010-10-05T03:48:58.258-04:00விவாததுக்கு வருவோம்..
/// கஷ்டப்பட்டு சம்பாதித்த ...விவாததுக்கு வருவோம்..

/// கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு போகும் பட்சத்தில் தப்பு, தப்புதான்.. //

தண்ணி அடிக்க தம் அடிக்க எவளோ செலவு நம்மில் எவளோ பேர் பண்றோம்.. அது தப்பான உடல் நலம் கேடான செலவு நு தெரிஞ்சிதான் பண்றோம் .. ஏன்? ப்ரிண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு entertainment /tension relief நு சொல்றோம் அது போலதான் இந்த செலவும் அவங்களுக்கு ஒரு entertainment .. இந்த அடித்தட்டு நாயகர்கள் செலவும் அவங்க ஏரியால பெரிய ஆளு நு இமேஜ் buildup கு கூட பண்ணுவாங்க

சில தப்பான நடைமுறை விசயங்களை நம்ம ஏதும் பண்ண முடியாது ராசா.. கட் அவுட் கு செலவு பண்ணாத நு தடுத்த அவங்க டாஸ்மாக் கு போவாங்க :D simple (டாட்)

-ArunArunhttps://www.blogger.com/profile/09260904029790692242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-48532680131406800812010-10-05T02:57:38.545-04:002010-10-05T02:57:38.545-04:00நன்றி நண்பரே.. ரஜினி ரசிகன் புண்படதவும் பண்படவும் ...நன்றி நண்பரே.. ரஜினி ரசிகன் புண்படதவும் பண்படவும் தெரியும்..
ரஜினி/எந்திரன் பற்றிய உங்கள் பதிவுகள் என்னை மிகவும் புண்படுத்தி விட்டன.. அதை தான் திருப்பி கொடுத்தேன் :D

நான் முன்னரே சொன்னது போல் நான் இரண்டு வருஷமாக தினமும் படிக்கும் டாப் 10 பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று.. உங்க பதிவிலே வர்றது என்னால் ஏத்துக்க முடில..

-ArunArunhttps://www.blogger.com/profile/09260904029790692242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-71928053597218905192010-10-05T00:35:10.152-04:002010-10-05T00:35:10.152-04:00///////////////////////////
சதீஷ் said...
அருமையான...///////////////////////////
சதீஷ் said...
அருமையான பதிவு .. நெஞ்ச தொட்டுடீங்க
4 October 2010 2:07 PM

நன்றி சதிஷ்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-76133321820523659292010-10-05T00:34:35.383-04:002010-10-05T00:34:35.383-04:00////////////////////
Bala said...
Very Nice Post.

Bala said...
Very Nice Post.

Oru Super Star movie'kku 2 varusham kazhichu avaroda fans yetho celebrate panranga. Inikku vantha chinna chinna star pasangalukku avanga fans seiyyum pothu, Rajinikku seiyya koodaatha. Naatula vela vaasi vera yeri pochu. Illana ticket 150ku blackla kedaikaatha enna....:)
4 October 2010 9:52 AM

அண்ணே..சுள்ளான் நடிகர்களுக்கு செய்தால் என்ன, ரஜினிக்கு செய்தால் என்ன..கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு போகும்பட்சத்தில் தவறுதான்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-22777002217842653182010-10-05T00:33:06.492-04:002010-10-05T00:33:06.492-04:00////////////////////////
Arun said...
பயபடதிங்க நா...////////////////////////
Arun said...
பயபடதிங்க நான் வந்துட்டேன்.. :D இனிமேல் நோ bad வோர்ட்ஸ்.. (டாட்)
ராசா மேமேமேமேமே...... :D

என் கேள்வி -> இது போல் fanatics fan crazy for ஹாலிவுட் actors n singers கு மேலை நாடுகளில் நடப்பது இல்லையா?

இந்த அடித்தட்டு நாயகர்கள் தலைவனுக்கு கட் அவுட் வைகிறது ரஜினி னால் ஏறுபட்டது அல்ல. MGR,சிவாஜி,கலைஞர் காலத்தில் இருந்து இருகிறது.. ரஜினியை குற்றம் சொல்வது ஏறுபுடையதாக இல்லை.. (டாட்)

ரோபோ Rules :D
-Arun

(friday n saturday busy watching enthiran athan comments podda mudila :D )
3 October 2010 11:50 PM

நீங்கள் சொன்ன கருத்தையெல்லாம் விடுங்கள்..முதல்முறையாக என்னை நாயே, பேயே என்று திட்டாமல், மரியாதையாக கமெண்ட் செய்திருக்கிறீர்கள். அதற்கே எனக்கு மகிழ்ச்சி..இது போன்ற மாற்றங்கள் நடக்கும்போது, நான் ஏன் கமெண்ட் மாடரஷேன் வைக்கப்போகிறேன்..

சரி..உங்கள் கருத்துக்கு வருவோம்.ஹாலிவூட் நடிகர்களுக்கு வைத்தால் என்ன, சுள்ளான் நடிகர்களுக்கு வைத்தால் என்ன, கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு போகும் பட்சத்தில் தப்பு, தப்புதான்..

ஒருவேண்டுகோள்..தொடர்ந்து இதுபோன்று மரியாதையாகவே எழுதுங்களேன். நிறைய ஆரோக்கியமான விவாதங்கள் பண்ணலாமே..நம்பிக்கையுடன்...அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-19300986561449909272010-10-05T00:26:50.569-04:002010-10-05T00:26:50.569-04:00/////////////////////////////////
sathish said...

sathish said...
பெத்தவங்கள ஊருல ஆநாதையா விட்டுட்டு அமெரிக்காவுல வெள்ளகாரனுங்க காலை நக்கிட்டு இருக்குறவங்களை விட, ஊருக்குல்ல வயசான கிழவியை வச்சு பாக்குற வினோத்து எவ்வளவோ மேல்
3 October 2010 10:59 PM

எவ்வளவு மேல்...?அம்மாவை பட்டினி போட்டு படத்த்க்கு போகும் அளவுக்கா???அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-49709517605479214032010-10-04T17:07:42.407-04:002010-10-04T17:07:42.407-04:00அருமையான பதிவு .. நெஞ்ச தொட்டுடீங்கஅருமையான பதிவு .. நெஞ்ச தொட்டுடீங்கமதுரைவீரன்https://www.blogger.com/profile/17257033718330679946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25456894044237455302010-10-04T12:52:50.243-04:002010-10-04T12:52:50.243-04:00Very Nice Post.
Oru Super Star movie'kku 2 va...Very Nice Post.

Oru Super Star movie'kku 2 varusham kazhichu avaroda fans yetho celebrate panranga. Inikku vantha chinna chinna star pasangalukku avanga fans seiyyum pothu, Rajinikku seiyya koodaatha. Naatula vela vaasi vera yeri pochu. Illana ticket 150ku blackla kedaikaatha enna....:)Unknownhttps://www.blogger.com/profile/00727857552821367148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-14969587534621713982010-10-04T02:50:00.753-04:002010-10-04T02:50:00.753-04:00பயபடதிங்க நான் வந்துட்டேன்.. :D இனிமேல் நோ bad வோ...பயபடதிங்க நான் வந்துட்டேன்.. :D இனிமேல் நோ bad வோர்ட்ஸ்.. (டாட்)
ராசா மேமேமேமேமே...... :D

என் கேள்வி -> இது போல் fanatics fan crazy for ஹாலிவுட் actors n singers கு மேலை நாடுகளில் நடப்பது இல்லையா?

இந்த அடித்தட்டு நாயகர்கள் தலைவனுக்கு கட் அவுட் வைகிறது ரஜினி னால் ஏறுபட்டது அல்ல. MGR,சிவாஜி,கலைஞர் காலத்தில் இருந்து இருகிறது.. ரஜினியை குற்றம் சொல்வது ஏறுபுடையதாக இல்லை.. (டாட்)

ரோபோ Rules :D
-Arun

(friday n saturday busy watching enthiran athan comments podda mudila :D )Arunhttps://www.blogger.com/profile/09260904029790692242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-30325925725588267582010-10-04T01:59:18.215-04:002010-10-04T01:59:18.215-04:00பெத்தவங்கள ஊருல ஆநாதையா விட்டுட்டு அமெரிக்காவுல வெ...பெத்தவங்கள ஊருல ஆநாதையா விட்டுட்டு அமெரிக்காவுல வெள்ளகாரனுங்க காலை நக்கிட்டு இருக்குறவங்களை விட, ஊருக்குல்ல வயசான கிழவியை வச்சு பாக்குற வினோத்து எவ்வளவோ மேல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-10137718224969392072010-10-04T00:25:31.883-04:002010-10-04T00:25:31.883-04:00////////////////////////////////
நாஞ்சில் பிரதாப் ...////////////////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
அவிய்ங்க ராசா said...
//ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன்னும் ஒரு கெட்டவார்த்தை கமண்ட் கூட வரலை..பார்ப்போம்..))) ///

//சேலம் தேவா said...
படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!! //

hahahahaha
அப்போ கண்டிப்பா வருவாங்கன்னு சொல்றீங்க...ராசாண்ணே கமண்ட் மாடரேஷன் போட்ருங்கோ... ஓடுங்க ஓடுங்க அது வந்துட்டு இருக்கு... ரொம்ப கோபமா இருக்கு...:))
3 October 2010 9:04 PM

ஆஹா....போன் போட்டு கூப்பிடுவீங்க போலிருக்கே..இந்த கைபிள்ளைகூட விளயாடுறதே உங்களுக்கு வேலை ஆகிப்போச்சு..)))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-55712119412741138142010-10-04T00:22:05.464-04:002010-10-04T00:22:05.464-04:00//////////////////////////////
taaru said...
எது வ...//////////////////////////////
taaru said...
எது வந்தாலும் பாத்துகிருவோம்ண்ணே!!! நீ நடத்து... கஜினி மாதிரி படை எடிதுக்கினே இருக்க வாழ்த்துக்கள்... :)
3 October 2010 8:56 PM

எங்கெங்கே வீங்கி இருக்குதுண்ணா..)))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-39327619621736220832010-10-04T00:04:24.555-04:002010-10-04T00:04:24.555-04:00அவிய்ங்க ராசா said...
//ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன...அவிய்ங்க ராசா said...
//ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன்னும் ஒரு கெட்டவார்த்தை கமண்ட் கூட வரலை..பார்ப்போம்..))) ///

//சேலம் தேவா said...
படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!! //

hahahahaha
அப்போ கண்டிப்பா வருவாங்கன்னு சொல்றீங்க...ராசாண்ணே கமண்ட் மாடரேஷன் போட்ருங்கோ... ஓடுங்க ஓடுங்க அது வந்துட்டு இருக்கு... ரொம்ப கோபமா இருக்கு...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-88075762533720987312010-10-03T23:56:34.450-04:002010-10-03T23:56:34.450-04:00எது வந்தாலும் பாத்துகிருவோம்ண்ணே!!! நீ நடத்து... க...எது வந்தாலும் பாத்துகிருவோம்ண்ணே!!! நீ நடத்து... கஜினி மாதிரி படை எடிதுக்கினே இருக்க வாழ்த்துக்கள்... :)taaruhttps://www.blogger.com/profile/05653933889696162958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-60042475906683424652010-10-03T13:50:29.054-04:002010-10-03T13:50:29.054-04:00///////////////////////
சேலம் தேவா said...
படம் பா...///////////////////////
சேலம் தேவா said...
படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!!
3 October 2010 9:42 AM

பத்திரமா வந்தா சந்தோசம்தாண்ணே..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-31704516006438533752010-10-03T13:49:41.831-04:002010-10-03T13:49:41.831-04:00/////////////////////////
Anonymous said...
Namma .../////////////////////////
Anonymous said...
Namma payapullainga... sontha veedu pathikittu earinjalum athula irunthu kolliya eduthu.. thalaivaruku 10000wala koluthuvanunga... vidunga rasa anne
3 October 2010 7:18 AM

:)))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-39283353422256480162010-10-03T12:42:47.897-04:002010-10-03T12:42:47.897-04:00படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!!படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-47744109941597935462010-10-03T10:18:48.668-04:002010-10-03T10:18:48.668-04:00Namma payapullainga... sontha veedu pathikittu ear...Namma payapullainga... sontha veedu pathikittu earinjalum athula irunthu kolliya eduthu.. thalaivaruku 10000wala koluthuvanunga... vidunga rasa anneAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-38514097328399442572010-10-03T09:19:33.377-04:002010-10-03T09:19:33.377-04:00//////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
ரா...//////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
ராசாண்ணே டாப்பு... பாட்டியோட போட்டோ செம பொருத்தம்...

பார்த்துண்ணே.... ரசிக கண்மணிகள் பொங்கி எழுந்து அப்புறம் உங்களுக்கு கட்டவுட்டு கட்டிட போறாங்க...:)))
3 October 2010 6:02 AM

ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன்னும் ஒரு கெட்டவார்த்தை கமண்ட் கூட வரலை..பார்ப்போம்..)))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29346628007869622262010-10-03T09:18:31.452-04:002010-10-03T09:18:31.452-04:00///////////////////
நசரேயன் said...
எந்திரன் படம் ...///////////////////
நசரேயன் said...
எந்திரன் படம் பார்க்கலைனா இந்திய பொருளாதாரம் உயர்ந்து வல்லரசு ஆகி இருக்குமோ?
3 October 2010 5:58 AM

இந்தியா வ்ல்லரசு ஆகுமோ இல்லையோ..பல வீட்டுல கருப்பாயிகிழவிகள் உருவாகி இருப்பார்கள்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-65500674743847846302010-10-03T09:16:56.616-04:002010-10-03T09:16:56.616-04:00//////////////////////////
இவன் சிவன் said...
ராசா...//////////////////////////
இவன் சிவன் said...
ராசான்னே வழக்கம்போல அருமை....
3 October 2010 4:14 AM

நன்றி சிவன்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-23230918735033705522010-10-03T09:16:12.963-04:002010-10-03T09:16:12.963-04:00/////////////////////////
கக்கு - மாணிக்கம் said...../////////////////////////
கக்கு - மாணிக்கம் said...
யதார்த்தம்!
3 October 2010 1:48 AM
கக்கு - மாணிக்கம் said...
அந்த ஆத்தாவின் படம் எளிமை, Homely. இல்லையா?!
3 October 2010 1:49 AM

நன்றி மாணிக்கம்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.com