tag:blogger.com,1999:blog-3375482320381351770.post7806315119565657596..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: காங்கிரஸ் ஜெயிச்சுரும் போல இருக்குண்ணே…அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-80729843075776486962009-05-15T11:47:00.000-04:002009-05-15T11:47:00.000-04:00It's sad as a Eela tamilian we excepted more from ...It's sad as a Eela tamilian we excepted more from our Indian bro's and sister's but from your story I realised no one their to help us…:(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-47230631134565510432009-05-15T10:19:00.000-04:002009-05-15T10:19:00.000-04:00நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா??நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா??சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-6017513825856873032009-05-14T22:29:00.000-04:002009-05-14T22:29:00.000-04:00நல்லா எழுதிறிங்கண்ணே..!
சிரிப்பா ஆரம்பிச்சு சீரியஸ...நல்லா எழுதிறிங்கண்ணே..!
சிரிப்பா ஆரம்பிச்சு சீரியஸ்சா முடிச்சிருக்கீங்க வாழ்த்துகள்.கிஷோர்http://www.addboxsl.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91476478473721573892009-05-14T19:44:00.000-04:002009-05-14T19:44:00.000-04:00-)))
//சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியா...-)))

//சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியாருங்களுக்கு நல்லா செய்வாரு..அந்தம்மா வந்தா ஸ்டிரைக் பண்ணக் கூட விடாது//

இது பலர் (தற்போது கூட) கூற கேட்டு இருக்கிறேன்..

athalathaan kalaijarukku muunu bondaaddiyaa_Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-74471907811290700792009-05-14T14:14:00.000-04:002009-05-14T14:14:00.000-04:00ரொம்ப அருமையான பதிவு..மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரின்...ரொம்ப அருமையான பதிவு..மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரின் சார்பாகவே நிீங்கள் எழுதியதாக எனக்கு தோன்றுகிறது...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....!ROJAhttps://www.blogger.com/profile/01637760749574239540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-12767338666262792712009-05-14T13:17:00.000-04:002009-05-14T13:17:00.000-04:00no internet voting in US. they welcome you with sm...no internet voting in US. they welcome you with smiling face. did not see any police or rowdies.
-aathirai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-22227867582542485472009-05-14T12:50:00.000-04:002009-05-14T12:50:00.000-04:00You can't vote in internet in U.S. If you want yo...You can't vote in internet in U.S. If you want you can apply for postal vote in advance with valid reason.

SubuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-9561835011820269072009-05-14T12:29:00.000-04:002009-05-14T12:29:00.000-04:00//எங்க ஸ்கூலுல எல்லாரும் எம்.ஜி.ஆர் கட்சி..நான் மட...//எங்க ஸ்கூலுல எல்லாரும் எம்.ஜி.ஆர் கட்சி..நான் மட்டும் டி.எம்.கே..அடி அடின்னு அடிப்பாயிங்கண்ணே..//

உடன்பிறப்பே! மிசா காலத்திலும் நம்மை இப்படித் தான் அடித்தார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-84739441428144486312009-05-14T08:42:00.000-04:002009-05-14T08:42:00.000-04:00//இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….
/...//இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….

இப்பவாச்சி நம்ம கட்சி கொள்கைய தெரிஞ்சிகிட்டிகளே அதுவே போதும்.வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-65624159263814544512009-05-14T04:45:00.000-04:002009-05-14T04:45:00.000-04:00அண்ணே என் ஓட்டு சரத் பாபுக்கு தான்அண்ணே என் ஓட்டு சரத் பாபுக்கு தான்biskothupayalhttps://www.blogger.com/profile/11901041837117759082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-77973325592825317272009-05-14T04:42:00.000-04:002009-05-14T04:42:00.000-04:00வணக்கம். நீங்கள் எதை வைத்து காங்கிரஸ் வெற்றி பெறும...வணக்கம். நீங்கள் எதை வைத்து காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறினீ்ர்கள்? உங்கள் அத்தையும், உங்கள் நண்பர்களும் மட்டும்தான் காங்கிரசா? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். யார் யாருக்கு ஓட்ட போட்டார்கள் என்று போட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். கலைஞர் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போட்டார் என்று எப்படி உங்களால் நிரூபிக்க முடியும்? உங்கள் அத்தை அரசு ஊழியராய் இருப்பதால் வெளிப்படையாக வேண்டுமானால் அவர் அப்படி சொல்லியிருக்கலாமே. என்ன ரொம்ப போர் அடிக்குதா?வான்முகிலன்https://www.blogger.com/profile/16386946098555892897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29002232224862440402009-05-14T04:20:00.000-04:002009-05-14T04:20:00.000-04:00தெளிவா எழுதிருக்கிய்ய அண்ணாச்சி
நீங்க தலைகீழே நின...தெளிவா எழுதிருக்கிய்ய அண்ணாச்சி

நீங்க தலைகீழே நின்னாலும் நம் மக்கள் மேன்மக்களேஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-1977755627281409942009-05-14T02:50:00.000-04:002009-05-14T02:50:00.000-04:00Fate!!!!!!!!!!!
DMK will favour their family memb...Fate!!!!!!!!!!!

DMK will favour their family members alone.

These peoples wont change....................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-32272030342689589992009-05-14T02:20:00.000-04:002009-05-14T02:20:00.000-04:00தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் ப...தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-22135032980153494002009-05-14T02:06:00.000-04:002009-05-14T02:06:00.000-04:00இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….
:))...இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….
:))))SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-56841423449901784072009-05-14T01:55:00.000-04:002009-05-14T01:55:00.000-04:00/////இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….../////இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….///

ராசா.,

இது மகாதேவி படத்துல பி. எஸ். வீரப்பா சொல்லுற வசனமாச்சே.
படத்துல சொல்லிக்கூட ஐம்பது வருசமாகப்போகுது.
கவலைப்பட வேணாம் ராசா, ஒரு விடிவுகாலம் பொறக்கும் இல்லீன்னா விடிஞ்சிருக்குற ஊராப் பாத்து செட்டிலாகிற வேண்டியது தான்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-86620883141319390392009-05-14T01:40:00.000-04:002009-05-14T01:40:00.000-04:00///நானும் எழுதினேன்ணே..வாங்கி படிச்சுட்டு செம அடி....///நானும் எழுதினேன்ணே..வாங்கி படிச்சுட்டு செம அடி..”தமிழக “முதலை”மைச்சர் எம்.ஜி.ஆர்..” ன்னு எழுதி வச்சிருந்தேண்ணே..அப்பய குசும்ப பாருங்கண்ணே.////

ஹ்ம்.. ஹ ஹ் ஹா ஹா ஹா....நம்ம ஊரு காரைங்க குனிய வச்சு குறுக்குலையே அடி போட்டு இருப்பாய்ங்களே!!!! ரொம்ப நல்லவைங்க...

//////மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல../////
11 ல இருக்கணும்...நீங்க தான் அந்த ஒரு ஓட்ட அடுத்தவனுக்கு போட்டதா???

கவலை கொஞ்சம் கூட வேண்டம் ராசா... எத்தன 500 கொடுத்தாலும் இந்த வாட்டி காங்கிரஸ்/தி மு க தமிழ் நாடுல மண்ணை கவ்விடும்... மத்திய நிதி அமைச்சருக்கு deposit கிடைக்குறது கஷ்டம்னு நேற்றைய poll சொல்லுது. நம்ம ஊர்ல கூட "அ"ண்ணாச்சிக்கு எதிரா ஏதோ சதி பண்ணி இருக்காய்ங்க...
தமிழக பிரஜைகள் கண்டிப்பா துரோகிகள மன்னிக்க மாட்டாய்ங்க .... ஆப்பு உறுதி...

நம்பிக்கையுடன்
அய்யனார்.
ஒரு குட்டி matter:
http://selvaspeaking.blogspot.com/2009/05/blog-post_615.htmlTAARUhttps://www.blogger.com/profile/03548383936089390245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-55451540792108429082009-05-14T01:39:00.000-04:002009-05-14T01:39:00.000-04:00காங்கிரஸ் ஜெயிச்சுடுமா அண்ணே:(காங்கிரஸ் ஜெயிச்சுடுமா அண்ணே:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18941564482498144812009-05-14T01:31:00.000-04:002009-05-14T01:31:00.000-04:00//நல்ல பையன்னே..அதனாலயே, மொத்தம் 10 ஓட்டு தான் வாங...//நல்ல பையன்னே..அதனாலயே, மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல..//
கலகலப்பான நகைச்சுவை நடை. இந்த நடையை பிடித்துக்கொள்ளுங்கள், நிறைய எழுதுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-21611286204691029952009-05-14T01:19:00.000-04:002009-05-14T01:19:00.000-04:00காங்கிரஸ் வரும். அது திமுக ஜெய்தால் அவங்களோட கூட்ட...காங்கிரஸ் வரும். அது திமுக ஜெய்தால் அவங்களோட கூட்டனி, அதிமுக ஜெய்தால் அவங்களோட கூட்டனினு எப்பவும் ரெடி ... ஆனா போன தடவ மாதிரி 40 வோட்டு சக்தி இருக்காது அதனால் தமிழ்நாட்டில் 23 ஸீட் தான் கூட்டனி வரும்.. பார்ப்போம்..

கலைஞர் நினைத்து இருந்தால் 40 வைத்து ஈழத்து போரை நிறுத்தி இருக்கலாம் அவரு பண்ணல் என்ன செய்ய ..Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-15043080974649971842009-05-14T01:14:00.000-04:002009-05-14T01:14:00.000-04:00படிச்சி சிரித்து கருத்து இருக்கும், உங்க நக்கலும் ...படிச்சி சிரித்து கருத்து இருக்கும், உங்க நக்கலும் இருக்கு சூப்பர் ;) நீங்க உங்க பானியில் கலக்குறிங்க அண்ணாச்சிSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-67345563864450857712009-05-14T01:05:00.000-04:002009-05-14T01:05:00.000-04:00///என்னடா ஓட்டு போடலயான்னு கேட்டா, இன்டெர்நெட்ல போ...///என்னடா ஓட்டு போடலயான்னு கேட்டா, இன்டெர்நெட்ல போட்டுட்டாயிங்களாம்..ரசிக்கத் தெரியாத ஜென்மங்கண்ணே…///
///மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல...///

இப்படி நகைசுவையாக ஆரம்பித்த பதிவு

///செய்யிறவங்களுக்கு ஓட்டு போட மாட்டாராம்..ஜெயிப்பவங்களுக்குத்தான் ஓட்டு போடுவாராம்..///

கொஞ்சம் சீரியஸ் ஆகி

///இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….///

கடைசியில் பயங்கர சீரியசாக சிந்திக்க வைக்கும் பதிவு.KRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-79284527065823406522009-05-14T01:03:00.000-04:002009-05-14T01:03:00.000-04:00:-)))
//சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்திய...:-)))

//சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியாருங்களுக்கு நல்லா செய்வாரு..அந்தம்மா வந்தா ஸ்டிரைக் பண்ணக் கூட விடாது//

இது பலர் (தற்போது கூட) கூற கேட்டு இருக்கிறேன்..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com