tag:blogger.com,1999:blog-3375482320381351770.post7323959933046147770..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: வாத்தியாரைப் போட்டுத் தள்ளனும்டா..அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-42265070838022042512012-02-13T08:38:47.478-05:002012-02-13T08:38:47.478-05:00அமெரிக்க பள்ளிகளிலும் மாணவர்கள் துப்பாக்கியால் சுட...அமெரிக்க பள்ளிகளிலும் மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவங்கள் உண்டு. இந்திய கலாச்சாரம் சீரழிவதற்கு மேற்க்கத்திய மோகமும் ஒரு காரணம். நமது பண்டைய மரபுகளில் இருந்து விலகி வரும் சூழல் இத்தகைய போக்குகளுக்கு வித்தாகிறது என்பது உங்கள் எழுத்தில் இருந்தே தெரிகிறது. நல்ல விசயங்களை எங்கிருந்தாலும் பின்பற்றுவோம், பழையது என ஒதுக்க வேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/14393774733875154645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-59928088484510468972012-02-12T21:54:37.523-05:002012-02-12T21:54:37.523-05:00அனானி நண்பர்..நான் விட்டேத்தியாக எல்லாவற்றுக்கும்,...அனானி நண்பர்..நான் விட்டேத்தியாக எல்லாவற்றுக்கும், அமெரிக்காவை பார் என்று சொல்லும் பழக்கம் இல்லை..இங்கு உள்ள நல்ல பழக்கங்களை எடுத்துக்கொண்டு, அங்கு உள்ள நல்ல பழக்கங்களையும் பின்பற்றுவோம் என்பதே என் கொள்கை. மற்றபடி நான் விசயகாந்து கட்சிக்கு மாறியதை என்னுடைய புதிய பதிவில் படிக்கவும்...ஹி..ஹி...)))

நண்பர்....நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று கண்டிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே என் கருத்து. ஆசிரியர்களும் பெற்றோர் போலத்தான்...

நன்றி பிரியன்..அத்திரி, மாரிமுத்து..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-83755381578343523202012-02-12T20:51:23.648-05:002012-02-12T20:51:23.648-05:00"வாத்தியாரை போட்டுதள்ளனுமடா" தலைப்பு மட்..."வாத்தியாரை போட்டுதள்ளனுமடா" தலைப்பு மட்டும் கொஞ்சம் நறுக்குன்னு இருக்கு,
அதில் உள்ள விஷயங்கள் எல்லாம் என்னை சிறு வயது பள்ளி பருவத்துக்கே கொண்டு சென்றுவிட்டது.
இப்பொழுது அந்த நிலைமை தலைகீழாக மாறி இருப்பது சற்று கவலை அழிக்கிறது.marimuthuhttps://www.blogger.com/profile/11527972208079156987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-47877695591537520622012-02-12T06:07:52.195-05:002012-02-12T06:07:52.195-05:00நல்ல பதிவு ராசாநல்ல பதிவு ராசாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-21035354294194716572012-02-12T05:23:19.395-05:002012-02-12T05:23:19.395-05:00//மற்றபடி, ஆசிரியரின் இந்த அக்கறையான இந்த கண்டிப்ப...//மற்றபடி, ஆசிரியரின் இந்த அக்கறையான இந்த கண்டிப்பை, காவல்துறையினரின், கணவர்களின் வன்முறையோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.//

எந்தத் தவறானாலும், கண்டிப்பதற்கு அடிப்பது முறையல்ல. அமெரிக்கப்பள்ளிகளின் நடைமுறையைக் கண்டபின்பு, வன்முறைக்கு வித்து வகுப்புகளில் நடப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-85257134262496531032012-02-12T05:15:04.868-05:002012-02-12T05:15:04.868-05:00என்ன தான் சப்பை கட்டு கட்டுனாலும், மாணவர்களை அடிப்...என்ன தான் சப்பை கட்டு கட்டுனாலும், மாணவர்களை அடிப்பதற்க்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை ஏன் பெற்றோர்களுக்கே இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-57604043691523555282012-02-11T23:20:05.707-05:002012-02-11T23:20:05.707-05:00Raja, I felt you sound little bit kind of praising...Raja, I felt you sound little bit kind of praising the status of schools in USA and criticizing the schools in India...as every Indian do...bloating like this is good in USA and that is bestin USA...that's why I wrote about an example to say how bad the scenarios in schools here in USA too...my perception of your writing may be wrong too...

but I dont understand one thing, why is that all the sons/daughters of govt employees, especially govt teachers always supports Karuna regardless of how much corrupt he and his family are...

by saying this I dont mean Jaya is good...but in the last assembly election the need of the hour was to kick Karuna out of throne...the corrpution DMK did and Karuna's heartless stand to save his ass when eelam tragedy was happening...

but people like you still supported DMK, I've seen many other sons/daughters of govt teachers supporting Karuna as though he is the saint and savior...thats why good politician like vaiko are always sidelined..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-83581362885402775582012-02-11T17:08:18.296-05:002012-02-11T17:08:18.296-05:00நன்றி வலை இல்லம்..இதற்கு மேலும் போய்விட்டது..((
ந...நன்றி வலை இல்லம்..இதற்கு மேலும் போய்விட்டது..((

நன்றி வித்யா...

அனானிமஸ் நண்பர்..புரியவில்லை....இங்கு ஆசிரியர்களை ட்ரீட் செய்யும் முறை, நம்ம ஊரிலிருந்து முற்றிலும் வேறு...அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-69363673047699154052012-02-11T16:58:00.519-05:002012-02-11T16:58:00.519-05:0011 teachers (I guess govt teachers) from your fami...11 teachers (I guess govt teachers) from your family...hmm that explains your soft corner for DMK and Karuna (if my guess is right)...

Here in USA, one of my colleague was asked to report to the school where his daughter is studying....the school has called for a parents meeting and the agenda is to seek parents' approval to keep condom vending machine so that the kids can have safer sex....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-61665426153263804932012-02-11T16:29:14.616-05:002012-02-11T16:29:14.616-05:00PaNbai vaLarkkaadha padippaal vandha vinai....PaNbai vaLarkkaadha padippaal vandha vinai....Srividhyamohanhttps://www.blogger.com/profile/15087504027662400224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25086083998709513332012-02-11T12:14:21.517-05:002012-02-11T12:14:21.517-05:00ராஜா நான் அலுவல் வேலை காரணமாக பொங்கல் அன்று சென்ன...ராஜா நான் அலுவல் வேலை காரணமாக பொங்கல் அன்று சென்னை சென்ற பொழுது மகாபலிபுரத்தில் உள்ள மது கடைகளில் மாணவர்கள் அதுவும் பொது இடத்தில மது அருந்தியது பார்கவே மனது வலித்ததுவலைஇல்லம்https://www.blogger.com/profile/01251099853281974904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90265533576598769642012-02-11T11:53:55.073-05:002012-02-11T11:53:55.073-05:00நன்றி பிரதாப்..
நன்றி பிரியன்..வேறு வழியில்லை...ந...நன்றி பிரதாப்..

நன்றி பிரியன்..வேறு வழியில்லை...நம்மில் எல்லோரும்(99%) வாத்தியாரிடம் அடிபட்டுதான் நல்லநிலைக்கு வந்திருக்கிறோம். வாத்தியார் அடித்ததால், நான் படிக்கவில்லை, என்று யாரும் சொல்லி கேட்டத்தில்லை, அவ்வப்போது நடக்கும் 1% தற்கொலைகளைத் தவிர..மற்றபடி, மாணவர்களிடம் மனப்பக்குவத்தை வளர்த்தாலே, இந்த அடித்தல் என்பது மெல்ல, மெல்ல குறைந்து மறைந்துவிடும். மற்றபடி, ஆசிரியரின் இந்த அக்கறையான இந்த கண்டிப்பை, காவல்துறையினரின், கணவர்களின் வன்முறையோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆசிரியர், நாம் திருந்தவேண்டும் என்று கண்டிக்கிறார். ஆனால் காவல் துறையினரும், கணவர்களும், அப்படி இல்லை....அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-92190156949695838672012-02-11T10:16:53.699-05:002012-02-11T10:16:53.699-05:00//அமெரிக்காவில், இந்த ஆசிரியர் மாணவன் என்ற செண்டிம...//அமெரிக்காவில், இந்த ஆசிரியர் மாணவன் என்ற செண்டிமெண்டெல்லாம் இல்லை//
ஆனால் இந்தியாவின் வன்மம் நிரைந்த பொதுபுத்தி எப்பொழுது மாறுமோ தெரியவில்லை. நாம் பெற்றோரோ, காவல்துறையோ, கணவனோ, கதாநாயகனோ எந்தக் காரணமானாலும் சரி அடிப்பது தவறு என்று நினைப்பதில்லை. நீங்களே வன்முறைதான் உதவும் என்று நினைக்கிறீர்கள். என்னத்தைச் சொல்ல.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-85077589820072777552012-02-11T09:23:53.014-05:002012-02-11T09:23:53.014-05:00Class.....Rasaanne.....:)Class.....Rasaanne.....:)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com