tag:blogger.com,1999:blog-3375482320381351770.post7127293834918186097..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: மயக்கம் என்ன – விமர்சனம்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-34373387618942357702011-12-03T06:25:45.021-05:002011-12-03T06:25:45.021-05:00good review, good movie, padam parthu enjoy pannun...good review, good movie, padam parthu enjoy pannunga, athavittutu kalacharam kettupochu ethu ketupochu, athu ketu pochunu sollathinga. selvaragavan mattumthan kalasaratha kedukira ra vera yarum appadi padam edukalaya.dhanahttps://www.blogger.com/profile/04734899808076949541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-35807655404927862162011-11-30T19:20:00.240-05:002011-11-30T19:20:00.240-05:00Aveenga annae.. Yaen ella selva padathulaeyum Hero...Aveenga annae.. Yaen ella selva padathulaeyum Hero psychova irukkaaru? May be this can attract Psycho ppls but not others? Also some scenes should be limited(obortion,nude torture etc), TN films has some restriction to followup and present. Athu sari, neenga US kaararu..ungalukku engae puriyum :)CrazyBuggerhttps://www.blogger.com/profile/02727085340148112120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-49455571327085006782011-11-29T23:32:35.558-05:002011-11-29T23:32:35.558-05:00//ஹலோ, க்ரேஷி சார்..சைக்கோ நாயகன் பின்ன எப்படிதான்...//ஹலோ, க்ரேஷி சார்..சைக்கோ நாயகன் பின்ன எப்படிதான் இருப்பான்..ஏன் நாயகன், எல்லாவற்றையும் காப்பாற்றும் சூப்பர்மேனாகத்தான் இருக்கவேண்டுமா என்ன...??// Super Likejoe vimalhttps://www.blogger.com/profile/12100087895761235160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-81187683231121948582011-11-29T19:35:14.672-05:002011-11-29T19:35:14.672-05:00மொக்கராசு..கலெக்சன் எடுத்தால்தான் உங்கள் பாணியில் ...மொக்கராசு..கலெக்சன் எடுத்தால்தான் உங்கள் பாணியில் ஹிட் என்றால், இந்தப்படம் ஹிட் ஆகுமா என்று தெரியவில்லை. கேபிள் அண்ணே, கலெக்சன் ரிப்போர்டுக்கு அப்புறம் தான் தெரியும்...))

நன்றி அனானி..

நன்றி பிரபாகர்.மோசமான படத்தை கீழே போட்டு மிதிக்கும் போது, நல்ல படத்தை பாராட்டுவதில் தப்பில்லை என நினைக்கிறேன். உணர்வுப்பூர்வமான படைப்பை, சைக்கோ மட்டும் தான் ரசிக்கவேண்டுமென்றால், இரண்டரை மணிநேரம் சைக்கோவாக இருப்பதற்கு சந்தோசப்படுகிறேன்..

ஹலோ, க்ரேஷி சார்..சைக்கோ நாயகன் பின்ன எப்படிதான் இருப்பான்..ஏன் நாயகன், எல்லாவற்றையும் காப்பாற்றும் சூப்பர்மேனாகத்தான் இருக்கவேண்டுமா என்ன...??அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-41934371745337892342011-11-29T19:21:55.179-05:002011-11-29T19:21:55.179-05:00நாயகன் என்றால் மெண்டலாக இருந்துத் தொலைக்க வேண்டுமெ...நாயகன் என்றால் மெண்டலாக இருந்துத் தொலைக்க வேண்டுமென்று செல்வராகவனுக்கு என்னதான் வேண்டுதலோ? 1999ல் பாலா ஆரம்பித்து வைத்த இந்த சைக்கோ பேய், தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டு, ஆட்டுவென்று ஆட்டித் தொலைக்கிறது. கருக்கலைந்து நாராய் விழுந்து கிடக்கும் நாயகியை நாலு நிமிஷத்துக்கு வெறித்துக் கொண்டே இருக்கிறான் நாயகன்.CrazyBuggerhttps://www.blogger.com/profile/02727085340148112120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-33444186589557466802011-11-29T16:11:46.701-05:002011-11-29T16:11:46.701-05:00என்ன ராசா... தினத்தந்தி விமர்சனம் மாதிரி அநியாயத்த...என்ன ராசா... தினத்தந்தி விமர்சனம் மாதிரி அநியாயத்துக்கு புகழ்ந்து எழுதியிருக்கீங்க...

லக்கிலுக் விமர்சனத்தில் மயக்கம் என்ன - சைக்கோக்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்... அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-47557496681805922642011-11-29T11:32:05.535-05:002011-11-29T11:32:05.535-05:00Nalla review. Naan innum parkala...Endha theater l...Nalla review. Naan innum parkala...Endha theater la indha padam partheenga??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-69723822197949893542011-11-29T09:23:37.759-05:002011-11-29T09:23:37.759-05:00அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத பட...அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத படம்..எனக்கும்தான்/

பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-5026989117222261982011-11-29T09:14:42.948-05:002011-11-29T09:14:42.948-05:00படம் ஹிட்டாகுமா? நல்ல படம் யாருக்கு சார் வேணும்? ஹ...படம் ஹிட்டாகுமா? நல்ல படம் யாருக்கு சார் வேணும்? ஹிட்டா இல்லையா அத சொலுங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25393931574253465872011-11-29T08:14:55.122-05:002011-11-29T08:14:55.122-05:00நன்றி அனானி, வீடு, ரமேஷ், ராஜா, பார்த்தா, அமுதன்.....நன்றி அனானி, வீடு, ரமேஷ், ராஜா, பார்த்தா, அமுதன்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-49643147017316284682011-11-29T07:14:18.579-05:002011-11-29T07:14:18.579-05:00நல்ல விமர்சனம் ராஜா... என்னுடைய பார்வையும் கிட்டத...நல்ல விமர்சனம் ராஜா... என்னுடைய பார்வையும் கிட்டத்தட்ட இதே போல்தான் அமைந்திருந்தது. நல்லதொரு உணர்வுப்பூர்வமான படம். இங்கே வாசிக்கலாம்...

http://nellainanban.blogspot.com/2011/11/blog-post_25.htmlராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-73256314005905391852011-11-29T06:18:02.198-05:002011-11-29T06:18:02.198-05:00இந்த பயலுக்கு எப்படிடா நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்...இந்த பயலுக்கு எப்படிடா நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்க..ஒருவேளை அரசியலா இருக்குமோ, என்று ninetheen இந்த படத்தை parthu எண்ணத்தை matrikkonden.parthahttp://maduraipartha.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-63169076179908021922011-11-29T03:34:25.056-05:002011-11-29T03:34:25.056-05:00நல்ல விமர்சனம்
அன்புடன் :
ராஜா
.. இன்று
பதிவர்களை...நல்ல விமர்சனம்
அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-64158707545981068672011-11-29T02:17:51.888-05:002011-11-29T02:17:51.888-05:00விமர்சனம் அருமை....உண்மையா இருக்கு...விமர்சனம் அருமை....உண்மையா இருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-37456560467765631052011-11-29T00:54:33.209-05:002011-11-29T00:54:33.209-05:00மயக்கம் என்ன?
CLICK LINK AND READ.
ராமன் பிறந்த...மயக்கம் என்ன?

CLICK LINK AND READ.

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?Anonymousnoreply@blogger.com