tag:blogger.com,1999:blog-3375482320381351770.post7117533490005208869..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25789715205279275562011-06-10T20:11:50.003-04:002011-06-10T20:11:50.003-04:00கொலைஞர் ஆட்சிக்கு வந்து இன்னும் நாட்டை சுரண்டி குட...கொலைஞர் ஆட்சிக்கு வந்து இன்னும் நாட்டை சுரண்டி குடம்பத்தை வளர்க்கலைன்னு ரொம்ப வருந்திறாப்ல இருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-15865634766926570962011-06-09T22:59:44.637-04:002011-06-09T22:59:44.637-04:00நன்றி அஸ்வின்
நன்றி ரமேஷ்
நன்றி எஸ்
நன்றி பெம்முக்...நன்றி அஸ்வின்
நன்றி ரமேஷ்
நன்றி எஸ்
நன்றி பெம்முக்குட்டி
நன்றி பாலா
நன்றி லாலி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91864101833962100812011-06-07T08:02:21.878-04:002011-06-07T08:02:21.878-04:00//கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்...//கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்ணகிக்கும் இப்பவே லைட்டா காய்ச்சல் அடிப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன.

அரசுவேலை பார்ப்பதற்கு, கல்லூரி படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற தகுதி போய், நாக்கை வெட்டலாமா, விரலை வெட்டலாமா என்று பலபேர் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்..”நம்ம நாக்கைதான் வெட்டணுமா..புருசன் நாக்கை வெட்டுனா, எங்களுக்கு வேலை தருவாய்ங்களா பாஸ்” என்று மனைவிமார்கள் வாய்ப்பு தேடிகொண்டு இருப்பதும் காற்றுவாக்கில் வந்து கிலியேற்படுத்துகின்றன. மனைவி காய்கறி வெட்டும்போது, கண்டிப்பாக வாய்மூடி இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.//

சும்மா போட்டு தாக்கிட்டீங்க! ஆனாலும் அத்தனையும் உண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை :)
http://karadipommai.blogspot.com/Lalihttps://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-36178069094951802522011-06-06T13:13:15.860-04:002011-06-06T13:13:15.860-04:00nallathan irukku
inkeyum anka
http://redhillsonl...nallathan irukku
inkeyum anka
http://redhillsonline.blogspot.com/கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25834981603059449052011-06-06T01:24:58.376-04:002011-06-06T01:24:58.376-04:00//ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக...//ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக்கள் நியதிப்படி, அடுத்த காண்டிராக்ட் அவர்தானே எடுக்கவேண்டும்//

மக்களோட தார்மீக கோபத்தை இப்படி நீங்க கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

ஆட்சி மாறும் என தெரிந்துமே அரசியல்வாதிங்க ஆடுகிற ஆட்டம் தாங்க முடியல. இதுல தொடர்சியா ஒருவரே ஆட்சில இருந்தா தமிழ்நாட்டு விளங்கிடும்pemmukuttihttp://www.pemmukutti.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-16708196120563101132011-06-06T00:47:52.265-04:002011-06-06T00:47:52.265-04:00புதிதாக வரும் எல்லா அரசுகளும், சிறிது காலத்திற்கு ...புதிதாக வரும் எல்லா அரசுகளும், சிறிது காலத்திற்கு மிக உத்தமமாக நல்ல முறையில் ஆட்சி செய்வார்கள். குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் தெரியும் சேதி.Dr. Selvaganesanhttps://www.blogger.com/profile/00855116198510202563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-13012729349027916502011-06-05T23:26:26.636-04:002011-06-05T23:26:26.636-04:00//“அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும...//“அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும் சசிகலா என்னும் பேட்ஸ்மேன் களத்திலேயே இறங்காததால் எதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை..//
ஸ்ட்டார்டிங் எல்லாம் ஒரு மாதிரிதான் இருக்கு. பினிஷிங் என்னமாதிரி இருக்கப்போதோ.

//ஓடுறோம், கடைசி, கடைசின்னு ஒரு செயினை அறுத்துட்டு ஓடுவோமே என்று திருடன் இதை செய்திருக்கிறான், என்ற புரிந்துணர்வு உங்களுக்கு வந்துவிட்டாலே போதும்,//
ஹா ஹா நல்லாத்தான்யா ஜோசிக்குரீங்க..

Ashwin Win
அஷ்வின் அரங்கம்.Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.com