tag:blogger.com,1999:blog-3375482320381351770.post6064771562664157849..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: சூழ்நிலை கைதிகள்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-51880571392211826642010-09-28T03:10:17.069-04:002010-09-28T03:10:17.069-04:00நிஜம் தான் ராசா..நான் கூட சிங்கையில் இருந்தப்போ அம...நிஜம் தான் ராசா..நான் கூட சிங்கையில் இருந்தப்போ அம்மா,அப்பாவை கூட்டிகிட்டு வரணும்னு முயற்சி எடுத்ததுண்டு. மெட்ராச விட்டு நான் வரமாட்டேன்பா, எங்கள வற்புறுத்தாதனு சொல்லிட்டாங்க. நேத்து கூட ஒரு அமெரிக்க ஆத்தா இன்று போய் நாளை வானுடுச்சி. கொஞ்சம் வருத்தம் தான். அமெரிக்க வரமுடியலயேன்னு. இருந்தாலும் இனி நான் குடும்பத்தோட இருப்பேன்னு நெனைக்கும் போது விசா ரிஜெக்ட் ஆனது பெரிய வருத்தமா தெரியல. விசா கொடுத்திருந்தா நானும் சில நாட்களில் சூழ்நிலை கைதியாகி இருப்பேன். - பயபுள்ள.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-28551455642020149602010-09-25T16:46:24.357-04:002010-09-25T16:46:24.357-04:00அண்ணே
பேசாம blogku கொஞ்ச நாள் லீவ் விடுங்க.இந்த க...அண்ணே
பேசாம blogku கொஞ்ச நாள் லீவ் விடுங்க.இந்த கொசு தொல்லைலம் அடங்கட்டும். மனைவிகூட நெறைய நேரம் செலவு பண்ணுங்க.பாவம் அவங்க.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-5950527444254118792010-09-25T13:34:29.485-04:002010-09-25T13:34:29.485-04:00நன்றி சந்தோஷ்,
வாழ்த்துக்கு நன்றி மதுரைமல்லி(நண்ப...நன்றி சந்தோஷ்,

வாழ்த்துக்கு நன்றி மதுரைமல்லி(நண்பன்????)
நன்றி சிவன்
நன்றி விஜி..உங்கள் கருத்தோடு 100% ஒத்துப்போகிறேன். வாழ்த்துக்கு நன்றி.முதலாவது...அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-76041845938199985462010-09-25T12:02:12.287-04:002010-09-25T12:02:12.287-04:00அண்ணா
நீங்க சொல்லி இருக்குறது ரொம்ப சரி,நம்ப ஆசைக்...அண்ணா
நீங்க சொல்லி இருக்குறது ரொம்ப சரி,நம்ப ஆசைக்காக நம்ப அப்பா அம்மாவை வரவளைகிறோம்,ஆனா அவங்க இங்க வந்து ரொம்ப கஷ்டபடரங்க.என் அப்பா,அம்மா இப்பதான் வந்துடு போன்ணங்க.அவங்களுக்கு அவங்க எடம் தான் வசதி.நம்ப சந்தோஷத்துக்காக அவங்கள கஷ்டபடுதறது ரொம்ப தப்பு.என்ன தான் புள்ளைங்க,பெற குழந்தைய பர்கர சந்தோசம் இருந்தாலும் உள்ளுகுளர அவங்க மனசு நம்ப நாட நினச்சு என்குது.

உங்க மனைவிய உடல்நலம் விசாரிச்சத சொல்லுங்க.முதல் பிரசவமா,ரெண்டாவதா?Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-20717995282573458992010-09-25T09:21:39.525-04:002010-09-25T09:21:39.525-04:00ராசான்னே நீங்க சீரியஸா பதிவு எழுதினாலும் பசங்க கம...ராசான்னே நீங்க சீரியஸா பதிவு எழுதினாலும் பசங்க கமெண்ட்ல காமெடிபண்ராயிங்க...இந்த அரைவேக்காடுகளை கண்டுக்காதீங்க... பதிவு அருமை. வாழ்த்துக்கள்!!இவன் சிவன்https://www.blogger.com/profile/02938914749223124564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-43882813736489056252010-09-25T08:06:17.255-04:002010-09-25T08:06:17.255-04:00Raasa ignore this santhosh baffoon.. BTW,wishes on...Raasa ignore this santhosh baffoon.. BTW,wishes on your good newsMaduraiMallihttp://www.maduraimalli.comnoreply@blogger.com