tag:blogger.com,1999:blog-3375482320381351770.post6037884523907708779..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: நீதானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஒரு அலசல் – ஏமாற்றிய ராஜாஅவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29057430141171244842012-09-06T23:46:45.772-04:002012-09-06T23:46:45.772-04:00அவ்வளவு சிறப்பு இல்லை பாடல்கள் உங்கள் விமர்சனம் ந...அவ்வளவு சிறப்பு இல்லை பாடல்கள் உங்கள் விமர்சனம் நன்று Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-53003457460815559242012-09-06T22:12:52.760-04:002012-09-06T22:12:52.760-04:00நன்றி வலைஞன்
நன்றி திண்டுக்கல் தனபால்
நன்றி ராஜா
ந...நன்றி வலைஞன்
நன்றி திண்டுக்கல் தனபால்
நன்றி ராஜா
நன்றி பராசக்தி, அனானி நண்பர்

சாமன்யர்களுக்கும் புரியும்படி இசையமைத்தவர்தான் இதே இளையராஜா..இசையை முறையாக புரிந்தவருக்குதான் இது புரியும் என்றால், சாரி, சார்..50 ரூபாய் டிக்கெட் எடுத்து பார்ப்பவன் சாமான்யன் தான். மற்றபடி, சினிமா, மூன்றாம்தரமாக ஆவதும், முதல்தரமாக ஆவதும், ரசிகர்களின் கையிலேதான்...இளையராசாவும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட்டவர் அல்லவே..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-86480638536010949312012-09-06T16:57:08.150-04:002012-09-06T16:57:08.150-04:00இளையராஜாவின் இசையை ஏதோ ஒரு மூன்றாம்தர சினிமாவை விம...இளையராஜாவின் இசையை ஏதோ ஒரு மூன்றாம்தர சினிமாவை விமர்சிப்பது போல எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த இசையை சமகாலத்தில் இருக்கும் சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதை உணர்த்து கொள்ள ஒரு 100 வருடங்கள் போனபின்பு தான் 'பொக்கிஷம்' என்பது கொண்டாடப்படப்போகிறது. என்ன... அந்த நேரம் நாம் யாவரும் தான் இருக்கமாட்டோமே! அதை இதைப் போலில்லாமல் தனியாக தெரிய வேண்டுமென செய்த இசைக்கோர்ப்பு - இசையை முறையாக கற்றுக் கொண்டவர்களுக்கே புரிகிற விடயம். இளையராஜா ரசிகர்கள் மன்னிக்கவும் என அடிக்கடி
எழுதி உங்கள் மேல் கோபம் வராமல் மாறாக பரிதாபப் படும் படி ஆயிற்றே ராசா அவர்களே!பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-42285817651506679352012-09-06T04:40:34.274-04:002012-09-06T04:40:34.274-04:00At age of 69, if you can do whatever you are best ...At age of 69, if you can do whatever you are best at now with same stamina, then I will agree with you. Moreover, he is in a business of entertaining people and he is stilling attracting fans. I don't think that is possible for everyone. I loved the album and yes, I am his fan.Unknownhttps://www.blogger.com/profile/03202589600726757886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-2518456352876067872012-09-03T22:33:50.466-04:002012-09-03T22:33:50.466-04:00இன்னும் கேட்கவில்லை... நல்ல அலசல்...இன்னும் கேட்கவில்லை... நல்ல அலசல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-37419871321201542202012-09-02T15:08:56.637-04:002012-09-02T15:08:56.637-04:00உண்மையான விமர்சனம்... ரொம்பவும் எதிர் பார்த்து ஆர...உண்மையான விமர்சனம்... ரொம்பவும் எதிர் பார்த்து ஆர்வமா கேட்டு ... அந்த அளவுக்கு திருப்தி தரல.rajahttps://www.blogger.com/profile/12173684497485493214noreply@blogger.com