tag:blogger.com,1999:blog-3375482320381351770.post5479755127959800969..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: தனுஷின் கொலைவெறி – சிம்புவின் ஆல்பம் : எது பெஸ்ட்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18130584691772174532012-01-17T11:01:00.339-05:002012-01-17T11:01:00.339-05:00/////என்று பயப்படுவதால் இந்த ஆல்பம் ஹிட்டாகாமல் இர.../////என்று பயப்படுவதால் இந்த ஆல்பம் ஹிட்டாகாமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு…../// Because of the same reason i am very careful now a days while reading anything about Simbu's album. i don't want increase the hit count even by an accident. :-))).

theriyama konjam hit kuduththom avvalavuthaan thamilnattula oruththan irukka mudiyaathu....:-)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26579636904960076832012-01-16T22:49:28.392-05:002012-01-16T22:49:28.392-05:00//விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்...//விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்களை காட்டிலும், ஒல்லிக்குச்சி நடிகர் காட்டும் எளிமையே ஜெயிக்கிறது//

க்ரெக்ட்!Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-648042345050077412012-01-16T22:14:34.372-05:002012-01-16T22:14:34.372-05:00பெயிலியர் படமான “ஒஸ்தி” கேசட் வெளியிட்டு விழாவில் ...பெயிலியர் படமான “ஒஸ்தி” கேசட் வெளியிட்டு விழாவில் அவருடைய அப்பா, “தன்னடக்க” புகழ் டி.ஆர் பேசிய பேச்சைக் கேட்டே, பலபேர் ஜன்னி வந்து கிடக்கிறார்கள். இந்த பாடலும் ஹிட் ஆகிவிட்டால், டி.ஆர் “சி.என்.என்” தொலைக்காட்சியில் பேசப்போகும் அந்த அற்புத காட்சியைப் பார்ப்பதற்கு, இன்னமும் தமிழ்மனங்கள் தயாராகவில்லை. குடும்பம் குடும்பமாக தற்கொலை முயற்சியும் நடக்க வாய்ப்புண்டு என்பதால், “அய்யய்யோ, வேணாண்டா..”
நான் இந்த நிகழ்ச்சியை நெட்டில் பார்த்துட்டே ரொம்ப டேர்றோர் ஆயிட்டேன்.. அந்த ஆடியோ பங்கசன் ல இருந்த எல்லாருக்கும் எப்புடி இருந்திருக்கும்.. நல்ல வேளை இன்னும் ஹிட் ஆகலை........!?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-66037850343304143242012-01-10T21:57:25.715-05:002012-01-10T21:57:25.715-05:00கொலைவெறியா..கொல்றாங்க..இந்தபாட்ட போட்டுகிட்டு நீங்...கொலைவெறியா..கொல்றாங்க..இந்தபாட்ட போட்டுகிட்டு நீங்க வேற தீர்ப்ப சாதகமா சொல்லிவிட்டிங்க...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29923741707470740162012-01-04T02:55:20.503-05:002012-01-04T02:55:20.503-05:00கொலைவெறி song Marketing ku 10 million paisa thanth...கொலைவெறி song Marketing ku 10 million paisa thanthu irugaa pa , oru movie ku than market panna num nu illa , single song kuda hit pannalam. Paisa pannatrathu ellam IIT karan brain pa.சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-50676030940212023762012-01-04T00:13:00.364-05:002012-01-04T00:13:00.364-05:00i love dhanush sir............i love dhanush sir............Dinesh Kumar A Phttps://www.blogger.com/profile/10593599166022801578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-102219128708178872012-01-04T00:12:19.044-05:002012-01-04T00:12:19.044-05:00super sir........super sir........Dinesh Kumar A Phttps://www.blogger.com/profile/10593599166022801578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-55433997852796023652012-01-03T11:08:55.705-05:002012-01-03T11:08:55.705-05:00எல்லா, காரணங்களையும், காரணிகளையும் வைத்துப் பார்த்...எல்லா, காரணங்களையும், காரணிகளையும் வைத்துப் பார்த்தால், விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்களை காட்டிலும், ஒல்லிக்குச்சி நடிகர் காட்டும் எளிமையே ஜெயிக்கிறது, என்று தீர்ப்புச் ottu moththa thamil makkal saarpaka solvom.....kannanhttps://www.blogger.com/profile/11701947897991505641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-88414909887140113872012-01-03T04:01:43.097-05:002012-01-03T04:01:43.097-05:00கொலைவெறி பட்டு இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை பா...கொலைவெறி பட்டு இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை பாடிய தனுஷ், இசையைமைத்தவர் உட்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கிறது, அது ஏன் என்று முன்கூட்டியே தெரியாது. இந்தப் பாடலின் உலகளாவிய வெற்றி பிளான் பண்ணி செய்யப் பட்டதல்ல, தானாக நடந்தது. அதை இமிடேட் செய்து அதே மாதிரி சக்சஸ் பண்ண வேண்டும் என்று முயன்றால் மண்ணைக் கவ்வ வேண்டியும் இருக்கலாம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-5808370254268461072012-01-03T02:12:48.123-05:002012-01-03T02:12:48.123-05:00கொலைவெறி ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்து இப்போது புளித...கொலைவெறி ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்து இப்போது புளித்துப்போனது உண்மைதான்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-39726268317884313112012-01-03T00:11:35.555-05:002012-01-03T00:11:35.555-05:00நாட்டாமை தீர்ப்ப மாத்துநாட்டாமை தீர்ப்ப மாத்துrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-53457668855650367602012-01-02T23:30:32.837-05:002012-01-02T23:30:32.837-05:00அருமையா சொன்னிங்க மாமு.....
ரத்த தானம் பெறுவதற்க...அருமையா சொன்னிங்க மாமு.....

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.inSuryahttp://www.shareblood.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-23537800650132816542012-01-02T23:09:53.483-05:002012-01-02T23:09:53.483-05:00அருமை பங்காளி.. ஒரு வாரத்தில் நான்கு பதிவுகளா? அத...அருமை பங்காளி.. ஒரு வாரத்தில் நான்கு பதிவுகளா? அதிரடியாக கலக்குங்கள்...SATHISHhttps://www.blogger.com/profile/03467652352162365778noreply@blogger.com