tag:blogger.com,1999:blog-3375482320381351770.post5131006192906138720..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லிஅவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-21417575276786216882013-05-11T01:59:38.033-04:002013-05-11T01:59:38.033-04:00இதற்காகவே, சென்னையில் ஒரு வீடு சொந்தமாக வாங்கி, நா...இதற்காகவே, சென்னையில் ஒரு வீடு சொந்தமாக வாங்கி, நான் வாடகை வீட்டிலாவது தங்கி..இப்படி போர்டு மாட்ட வேண்டும் என்று ஆசை..அல்லது வெறியாக உள்ளது..

"வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லி.."
//ஒன்றுக்கு இரண்டாக பக்கத்திலேயே வாங்கி ஒன்றில் நீங்கள் இருந்துகொண்டு,மற்ற ஒரு வீட்டில் இப்படி போர்ட் மாட்டி,பிறகு கிடைக்கும் அனுபவங்களை பதிவாக சீக்கிரம் போடுங்கள் சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-62292313940749880202013-05-11T01:09:38.148-04:002013-05-11T01:09:38.148-04:00Hi,
I feel it is the basic right of the house own...Hi,

I feel it is the basic right of the house owner to decide to whom he is giving it for rent, as you say "Only Non-Veg".

I don't know what is there for us to annoy ourselves when we don't get a house owner to accommodate us.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-32818037898749693452013-05-08T21:13:01.466-04:002013-05-08T21:13:01.466-04:00நன்றி சக்கரகட்டி, கோவை நேரம், அமுதா, மருதநாயகம்..நன்றி சக்கரகட்டி, கோவை நேரம், அமுதா, மருதநாயகம்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-72493935311261061882013-05-08T09:03:13.324-04:002013-05-08T09:03:13.324-04:00அண்ணே! என்ன இப்படி சொல்லிட்டீங்க, வீடு எல்லாம் பத்...அண்ணே! என்ன இப்படி சொல்லிட்டீங்க, வீடு எல்லாம் பத்தாது. ஒரு அபார்ட்மெண்ட் பில்டிங்க விலைக்கு வாங்கி அந்த பில்டிங்குக்கு நீங்க சொன்ன மாதிரி போர்டு வைக்கணும்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-45397216701050256822013-05-08T07:56:08.807-04:002013-05-08T07:56:08.807-04:00"தாம்பரத்தில் ப்ராமின்ஸ்களுக்கு கிறிஸ்டியன்கள..."தாம்பரத்தில் ப்ராமின்ஸ்களுக்கு கிறிஸ்டியன்கள் வீடு கொடுக்க மாட்டார்கள்"

ஆமாம், பிராமின்ஸ்கள் அதிகமாக கழிப்பதால், சீக்கிரமாக செப்டிக் டாங்கை நிறைத்து விடுவார்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-32385447836857992692013-05-08T06:16:41.512-04:002013-05-08T06:16:41.512-04:00ஆமாம்..சென்னையில் மட்டும் ஏன் இப்படி வெஜிடேரியன் க...ஆமாம்..சென்னையில் மட்டும் ஏன் இப்படி வெஜிடேரியன் கேட்கிறார்கள்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-30914911086611316942013-05-08T02:59:20.220-04:002013-05-08T02:59:20.220-04:00ஆஹா சூப்பர் ஆசை.தாம்பரத்தில் ப்ராமின்ஸ்களுக்கு கிற...ஆஹா சூப்பர் ஆசை.தாம்பரத்தில் ப்ராமின்ஸ்களுக்கு கிறிஸ்டியன்கள் வீடு கொடுக்க மாட்டார்கள்.ஒரு வேளை நான் - வெனிடேரியன்களுக்கு மட்டும் தானோ.

ஹோட்டலில் போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வீட்டில் மட்டும் வெஜிடேரியன் ஒன்லி என்று போர்டு மாட்டும் சிலரை என்ன செய்றது??அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-27082247797885766732013-05-08T02:09:52.484-04:002013-05-08T02:09:52.484-04:00"நான்-வெஜிடேரியன் சார்"/////////
ஹஹ ஹாஆ ... "நான்-வெஜிடேரியன் சார்"/////////
ஹஹ ஹாஆ சூப்பர் தல சீக்கிரம் வாங்குங்க நான் நான் வெஜிடேரியன் தான் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com