tag:blogger.com,1999:blog-3375482320381351770.post4313253171576353217..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: முந்தும் திமுக..தடுமாறும் அதிமுகஅவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-58684901918862321322011-03-27T01:47:26.072-04:002011-03-27T01:47:26.072-04:00சரியான அலசல். தமிழகத்தில் வசிக்கா விட்டாலும் தமிழக...சரியான அலசல். தமிழகத்தில் வசிக்கா விட்டாலும் தமிழக அரசியலை நாடி பிடித்துப் பார்த்த நல்லதொரு பதிவு.நிஷாந்தன்https://www.blogger.com/profile/14343230413783614000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91634895645897216272011-03-26T04:57:56.264-04:002011-03-26T04:57:56.264-04:00stalin:
naam thamizhar katchi seeman, verum congr...stalin:

naam thamizhar katchi seeman, verum congress aatchikku varakoodathunu solraru.. appo avangalukku bathil yaaru varanumnu koncham sonnaruna avarukku mathippu yerum... dmkvum venamnu solraru.. admkku adharavu panala nu solraru.. appo yaaru thaan antha maatru sakthi? periyaroda aavi thaan ithukku pathil sollanum:-(

oru vela adutha election vaikkovum ivarum kootaniyo?

aaahhhhh mudiyala!

rasa annae neenga yaaru varanumnu ethirpaarkureenga? enakku kalaingar varanumnu thonuthu!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-20449851352862553792011-03-25T16:06:43.664-04:002011-03-25T16:06:43.664-04:00Ayya o Amma o , TamilNattu pillaiga Patni thaan
V...Ayya o Amma o , TamilNattu pillaiga Patni thaan

Visit my blog http://itoverflow.blogspot.com/Sivahttps://www.blogger.com/profile/01543234612725647446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-34535336271048804202011-03-25T16:03:03.701-04:002011-03-25T16:03:03.701-04:00This comment has been removed by the author.Sivahttps://www.blogger.com/profile/01543234612725647446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-72859214480088984862011-03-24T23:10:58.441-04:002011-03-24T23:10:58.441-04:00ஆளுங்கட்சிக்கு சாதகமா ஒரு பதிவா? இப்படியும் ஒரு நம...ஆளுங்கட்சிக்கு சாதகமா ஒரு பதிவா? இப்படியும் ஒரு நம்பிக்கையா?

எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-72159391592663051822011-03-24T14:53:58.608-04:002011-03-24T14:53:58.608-04:00அப்போ கலைஞரே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்கிறீர்க...அப்போ கலைஞரே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-4642862879468651632011-03-24T13:40:18.076-04:002011-03-24T13:40:18.076-04:00குடும்பத்தை நகர்த்தும் நடுத்தர மக்களின் எண்ணங்களை,...குடும்பத்தை நகர்த்தும் நடுத்தர மக்களின் எண்ணங்களை, இணையதளங்கள் பிரதிபலிக்கின்றனவா என்று கேட்டால், துரதிருஷ்டவசமாக இல்லை என்றே சொல்லுவேன்.

// Power cut, vilaivaashi, kudumbakkollai
ithu pothumae amma vara(??!!)CrazyBuggerhttps://www.blogger.com/profile/02727085340148112120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-51007272799830601022011-03-24T12:22:18.221-04:002011-03-24T12:22:18.221-04:00ammavin election arikkaithan engal ooril ippothaya...ammavin election arikkaithan engal ooril ippothaya comedyramyahttps://www.blogger.com/profile/17350199353664216084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-24135138865324063282011-03-24T12:20:27.217-04:002011-03-24T12:20:27.217-04:00DMK THERTHAL ARIKKAYAI COPY ADICCHA YAR NAMBUVARGA...DMK THERTHAL ARIKKAYAI COPY ADICCHA YAR NAMBUVARGAL,+1,+2,COLLEGE STUDENTS ANAIVARUKKUM LAPTOP,LAPTOP ENNA MALIGAI KADAYILA VIRKUTHU,ADUTTHA MURAI ELECTION ARIKKAIN POLUTHU KALAIGNARIDAM IDEA KELUNGALramyahttps://www.blogger.com/profile/17350199353664216084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26628207444913394672011-03-24T12:03:14.554-04:002011-03-24T12:03:14.554-04:00இங்க ராஜெஷ் என்கிற ஒரு திமுக அல்லக்கை எல்லா பிளாக்...இங்க ராஜெஷ் என்கிற ஒரு திமுக அல்லக்கை எல்லா பிளாக்குலயும் கொடுக்கபட்ட கஞ்சிக்கு ஏற்ப ஒரே பின்னூட்டத்தை இட்டிருக்கிறது.. நண்பர்கள் அனைவரும் இன்றைய தேர்தல் பற்றிய பிளாக் எழுத்துகளை பார்க்கவும் ...என் பேச்சில் சந்தேகம் இருப்பின்.kamahttps://www.blogger.com/profile/02057830041648015181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-15320843671468329282011-03-24T09:01:48.785-04:002011-03-24T09:01:48.785-04:00Even before coming to Power Jaya & Sasi group ...Even before coming to Power Jaya & Sasi group (ADMK) have received bribe of 1000 Crores to keep Vai Ko out of alliance, think what they'll do if they unfortunately comes to power again in TN.

Dear Voters be careful..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50858

http://thatstamil.oneindia.in/news/2011/03/24/vaiko-blames-sterlite-mdmk-ouster-admk-alliance-aid0091.htmlPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-52293742452442128872011-03-24T06:50:27.189-04:002011-03-24T06:50:27.189-04:00sariyana karuthu thangal ezuthiyathu 100=100 unm...sariyana karuthu thangal ezuthiyathu 100=100 unmayAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-31121079228838018502011-03-24T06:28:00.871-04:002011-03-24T06:28:00.871-04:00//ஆனால் மொத்தம் 20% பேர் உபயோகிக்கும் இணையத்தின் க...//ஆனால் மொத்தம் 20% பேர் உபயோகிக்கும் இணையத்தின் கணிப்புகளையும், கருத்துக்களையும் ஒரேயடியாக நம்பிவிடுவதில்லை(கவனிக்கவும்..முழுவதுமாக இல்லை). //

உண்மை - கடந்த 2 தேர்தல்களில் இது வெளிச்சம்.. 2006 மற்றும் 2009 தேர்தல்களில் இணையத்தில் நடைபெற்ற சர்வே அனைத்தும் அ தி மு க தான் வெல்லும் என்று கூறியது ஆனால் உண்மையில் நடந்தது வேறு.. குறிப்பாக 2009 , எதிர் மாறாக நடந்தது.. ! இணையத்தை பொறுத்த வரை எப்போதும் அ தி மு க தான் வெற்றி .. ஆனால் உண்மையில் வேறு .. காரணம் இணையத்தில் வாக்களிப்பவர்கள் ஒன்று வெளிநாட்டிலிருந்து செய்திகளை அலசுபவர்கள்.. அல்லது உள்நாட்டிலே இருந்து கொண்டு இணையதி மேய்வது , கருணாநிதி எதிர்ப்பு காட்டுவது , இட்லி வடை, பரோட்டா குருமா, மட்டன் சுக்க நடத்தும் சர்வேய்வில் அ தி மு க விற்கு ஒரு ஓட்டு
போட்டாலே தங்கள் ஜனநாயக கடமை முடிந்ததாக கருதும் கூட்டம்

அம்மாவின் அதிகார போக்கு , ஆணவம் , திமிர் எதுவும் மாறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.. கூட்டணி கட்சிகள் இணைந்து ஒரு பிரசார மீட்டிங் கூட இல்லை . .எப்படி கீழ் மட்ட தொண்டன் உழைப்பான்?

கேப்டேனோடு வாக்குபதிவுக்கு முன்னரே அம்மா முட்டிக்கொண்டு நின்றாலும் ஆச்சிர்யம் இல்லை.. வி. க. வும் விட்டு கொடுத்து போகும் குணம் இல்லாதவர்..

அம்மாவின் தேர்தல் அறிக்கை வெளியிடு கூட சுரத்தே இல்லாமல் தான் நடந்தது.. தேமே என்று வெளியிட்டா.. தி மு க அறிக்கை வெளியிடு லைவிலியாக இருந்தது.. அம்மாவின் அறிக்கை வெறும் கட் அண்ட் பேஸ்ட் என்ற நிலை தான்

தி மு க வெல்லவே வாய்ப்பு அதிகம்..ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-60993168640466238862011-03-24T03:42:22.509-04:002011-03-24T03:42:22.509-04:00//ஆனால் உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழ...//ஆனால் உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்களின் இதயம் என்ன சொல்லப்போகிறது என்று மே 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.//

சூப்பர்ண்ணே... யதார்த்தமா சொல்லியிருக்கீங்க. :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-54396504856542557772011-03-24T02:56:31.533-04:002011-03-24T02:56:31.533-04:00(Sorry boss, i don't have tamil translator) no...(Sorry boss, i don't have tamil translator) nobody thinks how can he so much things free... why cant he give petrol/Current free? he gives only entertainment things, not essential things. Also, People thinks, let us get some thing from govt, for what we pay(tax).
“யாருதான் கொள்ளை அடிக்கலை”
thats also true naa. The people with honesty/values have become very less in number.FREIND-நண்பன்https://www.blogger.com/profile/10473066383073078947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-87014616091508498442011-03-24T02:09:31.851-04:002011-03-24T02:09:31.851-04:00எனக்கும் கலைஞர் தான் வருவாருன்னு தோணுது...எனக்கும் கலைஞர் தான் வருவாருன்னு தோணுது...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-22830555678685142562011-03-24T01:53:56.998-04:002011-03-24T01:53:56.998-04:00// உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்க...// உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்களின் இதயம் //
இது மேட்டர்... இந்த அம்மா கொஞ்சம் அடக்கி வச்சுட்டு result வந்தப்புறம் இந்த ஆட்டம் ஆடி இருக்கலாம்....அகங்காரி....!!! என்னத்த சொல்ல...?!! எல்லாம் அழிவுக்கு தான்....பாக்கலாம்....
இந்த தடவை நான் ஒட்டு போடுறேன்...அண்ணே...எதுக்கு னு அப்புறம் சொல்றேன்.taaruhttps://www.blogger.com/profile/05653933889696162958noreply@blogger.com