tag:blogger.com,1999:blog-3375482320381351770.post3969332196394323970..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: மிக்சர் ஜூஸ்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-83127887933031610392010-11-03T19:40:30.956-04:002010-11-03T19:40:30.956-04:00adichuverattungata blogaa vittuadichuverattungata blogaa vittuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-61817076775581771282010-11-03T04:19:37.675-04:002010-11-03T04:19:37.675-04:00காதலி..!
சிலருக்கு மனைவி...!
பலருக்கு மகள் பெயரி...காதலி..!

சிலருக்கு மனைவி...!

பலருக்கு மகள் பெயரில்...!

பார்த்திபன் ஸ்டைலில் வெறி சிம்பிள் "அடடே ஆச்சரிய குறி..! "

(கவிதை கவிதை அபிராபி அபிராமி)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-56786261523039789672010-11-03T04:18:47.980-04:002010-11-03T04:18:47.980-04:00This comment has been removed by the author.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-43874346482123651522010-11-02T11:28:47.965-04:002010-11-02T11:28:47.965-04:00//கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்...//கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப வாடகை கேப்போம்ல//

இப்பவே ப்ரிண்ட் அவுட் ரெடி பண்ணிருங்க. மொய் கொடுத்தவுடனே கைல ப்ரிண்ட் அவுட் கொடுத்தா மேட்டர் ஓவர்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29663397478442348072010-11-02T11:26:49.362-04:002010-11-02T11:26:49.362-04:00தென்னவன். said...
//காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவிய...தென்னவன். said...
//காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
குழந்தைகளுக்கு
பெயர்களாகிறார்கள்..//

மீதி பேர்
பாஸ்வேர்ட் ஆகிறார்கள்!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-71026484193010032142010-11-02T11:01:11.586-04:002010-11-02T11:01:11.586-04:00//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
ந...//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
நான் நெனச்சேன் ,
தென்னவன் சொல்லிட்டாரு !தேசாந்திரி-பழமை விரும்பிhttps://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-2060297086256108312010-11-01T20:10:44.752-04:002010-11-01T20:10:44.752-04:00///////////////////////
தென்னவன். said...
காதலிகள்...///////////////////////
தென்னவன். said...
காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
குழந்தைகளுக்கு
பெயர்களாகிறார்கள்..

அவ்வளவுதான் ஒன்னும் கீழ ஒன்னு போடச்சில்ல கவிதை
1 November 2010 12:31 PM

ஆஹா..கவுஜ அம்புட்டு ஈசியா..அடுத்த வாரம் கவுஜ ஸ்பெசல்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-61020910822540397262010-11-01T20:08:15.027-04:002010-11-01T20:08:15.027-04:00/////////////////////////
Prasanna Rajan said...
ட.../////////////////////////
Prasanna Rajan said...
டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 November 2010 5:20 AM

கரெக்டுண்ணே..தி மம்மா ஹவுஸ் என்பதற்கு பதில் தப்பா எழுதிட்டேன்..

அது 'பிக் மாம்மாஸ் ஹவுஸ்'. அதுல நடிச்சது மார்ட்டின் லாரன்ஸ். எடி மர்ஃபி 'Dr.Do Little','Nutty Professor' படங்கள்ல நடிச்சவர்...
1 November 2010 10:09 AM

என் கையை மடக்கி என் மூக்குநேராக வைத்து நான் என்னைப் பார்த்து வடிவேல் பாணியில் சொல்வதாக இதைப் படிக்கவும்..

"வேணுன்டா உனக்கு. இங்கிலீபீசு படமா பார்க்குற..போடுறேன்யா "குற்றம் நடந்தது என்ன" விமர்சனம் அடுத்த வாரம்..அப்ப கண்டுபிடிங்க பார்ப்போம்..ஹி..ஹி.."அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-14114435039596582892010-11-01T20:06:07.330-04:002010-11-01T20:06:07.330-04:00////////////////////
அமுதா கிருஷ்ணா said...
இந்த வ...////////////////////
அமுதா கிருஷ்ணா said...
இந்த வார கொடுமை இனி எப்போதும் வராமல் (நடக்காமல்) இருக்கணும். அந்த இரண்டு குழந்தைகளை பெற்றவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது.
1 November 2010 6:23 AM

மிகவும் கஷ்டமாக இருக்கிறது...அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-76758326830404377002010-11-01T15:31:55.368-04:002010-11-01T15:31:55.368-04:00காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
...காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
குழந்தைகளுக்கு
பெயர்களாகிறார்கள்..

அவ்வளவுதான் ஒன்னும் கீழ ஒன்னு போடச்சில்ல கவிதைதென்னவன்.https://www.blogger.com/profile/16581538189689359358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-79415192007053135632010-11-01T13:09:52.561-04:002010-11-01T13:09:52.561-04:00டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 ...டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 November 2010 5:20 AM

கரெக்டுண்ணே..தி மம்மா ஹவுஸ் என்பதற்கு பதில் தப்பா எழுதிட்டேன்..

அது 'பிக் மாம்மாஸ் ஹவுஸ்'. அதுல நடிச்சது மார்ட்டின் லாரன்ஸ். எடி மர்ஃபி 'Dr.Do Little','Nutty Professor' படங்கள்ல நடிச்சவர்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90929254750435751272010-11-01T09:23:16.876-04:002010-11-01T09:23:16.876-04:00இந்த வார கொடுமை இனி எப்போதும் வராமல் (நடக்காமல்) இ...இந்த வார கொடுமை இனி எப்போதும் வராமல் (நடக்காமல்) இருக்கணும். அந்த இரண்டு குழந்தைகளை பெற்றவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11587970322470519642010-11-01T08:34:10.354-04:002010-11-01T08:34:10.354-04:00//////////////////////////
Prasanna Rajan said...

Prasanna Rajan said...
டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 November 2010 5:20 AM

கரெக்டுண்ணே..தி மம்மா ஹவுஸ் என்பதற்கு பதில் தப்பா எழுதிட்டேன்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-88637568706138202192010-11-01T08:33:21.528-04:002010-11-01T08:33:21.528-04:00///////////////////////////////
taaru said...
//கா...///////////////////////////////
taaru said...
//காதலிகள்..
சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..
பலபேர் குழந்தைகளுக்கு பெயர்களாகிறார்கள்..

என்னே, நீ எழுதி இருக்குறதே... கவிதை தானே....பல கவிஞ்ஞர்கள் இப்டி தான் கவிதைன்னு தெரியாம இருக்காங்க கவிஞ்ஞரே....

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து //
அப்போ..நான் வந்து மொய் எவ்ளோ எழுதினேன்னு கேட்பேண்ணே ...!!!!

// “தி ரெக்ரியூட்(The recruit)//
ஆல்-பசினோ உன்னைய மாதிரி [i mean ஊமைக்குசும்பனாட்டம்] செமையா கலக்கி இருப்பாரு... எதார்த்தமா போன மாசம் ஸ்டார்-மூவீஸ்ல பாத்தேன்..
1 November 2010 1:33 AM

கவுஜையா...ஆஹா..இது என்னோடது இல்லீண்ணே..))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-82400418927447231232010-11-01T08:32:29.342-04:002010-11-01T08:32:29.342-04:00/////////////////////
அரபுத்தமிழன் said...
//(யாரா.../////////////////////
அரபுத்தமிழன் said...
//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
ஒரு வரிக்கவிதை ஓகேவா

'பேர் சொல்லும் பிள்ளை' (எப்பூடி :)
31 October 2010 10:13 PM

நச்...அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-76762583247532805212010-11-01T08:32:03.892-04:002010-11-01T08:32:03.892-04:00//////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத...//////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப வாடகை கேப்போம்ல..
31 October 2010 7:30 PM

ஆஹா..அப்படின்னா தப்பிக்கவே முடியாதா..))))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-43474370533622351752010-11-01T08:31:24.228-04:002010-11-01T08:31:24.228-04:00/////////////////////////////
philosophy prabhakar.../////////////////////////////
philosophy prabhakaran said...
இந்த வார கொடுமை பற்றிய செய்தியில் நீங்கள் எழுதாத செய்தி ஒன்று இன்றைய செய்தித்தாளில் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்... கொடுமையிலும் கொடுமை...

// எங்க வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பயபுள்ளையும் கூப்பிடமாட்டேன் //
இந்த வரிகளுக்காக உங்களை திட்டி குறைந்தது பத்து பதிவுகளாவது போட்ருவாங்களே...
31 October 2010 6:57 PM

ஹி..ஹி..அரசியல் வாழ்க்கையில்ல இதெல்லாம் சகஜமப்பா...)அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26462417550995076112010-11-01T08:20:26.583-04:002010-11-01T08:20:26.583-04:00டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11706457015257378932010-11-01T04:33:56.163-04:002010-11-01T04:33:56.163-04:00//காதலிகள்..
சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..
பலபேர்...//காதலிகள்..
சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..
பலபேர் குழந்தைகளுக்கு பெயர்களாகிறார்கள்..

என்னே, நீ எழுதி இருக்குறதே... கவிதை தானே....பல கவிஞ்ஞர்கள் இப்டி தான் கவிதைன்னு தெரியாம இருக்காங்க கவிஞ்ஞரே....

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து //
அப்போ..நான் வந்து மொய் எவ்ளோ எழுதினேன்னு கேட்பேண்ணே ...!!!!

// “தி ரெக்ரியூட்(The recruit)//
ஆல்-பசினோ உன்னைய மாதிரி [i mean ஊமைக்குசும்பனாட்டம்] செமையா கலக்கி இருப்பாரு... எதார்த்தமா போன மாசம் ஸ்டார்-மூவீஸ்ல பாத்தேன்..taaruhttps://www.blogger.com/profile/05653933889696162958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-10643545878975975232010-11-01T01:13:14.527-04:002010-11-01T01:13:14.527-04:00//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
ஒ...//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
ஒரு வரிக்கவிதை ஓகேவா

'பேர் சொல்லும் பிள்ளை' (எப்பூடி :)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-68962004027070976582010-10-31T22:30:45.675-04:002010-10-31T22:30:45.675-04:00கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப...கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப வாடகை கேப்போம்ல..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-28193964613085283972010-10-31T21:57:49.066-04:002010-10-31T21:57:49.066-04:00இந்த வார கொடுமை பற்றிய செய்தியில் நீங்கள் எழுதாத ச...இந்த வார கொடுமை பற்றிய செய்தியில் நீங்கள் எழுதாத செய்தி ஒன்று இன்றைய செய்தித்தாளில் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்... கொடுமையிலும் கொடுமை...

// எங்க வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பயபுள்ளையும் கூப்பிடமாட்டேன் //
இந்த வரிகளுக்காக உங்களை திட்டி குறைந்தது பத்து பதிவுகளாவது போட்ருவாங்களே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com