tag:blogger.com,1999:blog-3375482320381351770.post3324713407360148446..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: இந்த வாரத்தில் நான் பார்த்த தெலுங்கு சினிமாக்கள்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-70914661382300507492013-08-07T05:50:36.473-04:002013-08-07T05:50:36.473-04:00தமிழ்ல விஜய், சிம்பு படங்கள் வருவது எல்லோருக்கும்...தமிழ்ல விஜய், சிம்பு படங்கள் வருவது எல்லோருக்கும் தெரிந்ததே! இந்த லட்சணத்தில் தெலுங்குப் படங்களைக் கிண்டல் பண்றீங்க! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26164780319804325692013-07-06T01:10:17.385-04:002013-07-06T01:10:17.385-04:00மாமோவ், நேத்து "சூது கவ்வும்" பார்த்தேன்...மாமோவ், நேத்து "சூது கவ்வும்" பார்த்தேன், ரொம்ப கவ்விருச்சு!. நான் என்னைக்குமே நடிகருக்காக படம் பார்த்தது கிடையாது. எனக்கு பிடித்த தமிழ் படங்கள், முள்ளும் மலரும், பிதாமகன், ராம், கல்யாணராமன், மூன்றாம் பிறை, ஜானி, மண் வாசனை, 16 வயதினிலே, பூவிழி வாசலிலே, M R ராதா அவர்களுக்காக பார்த்த படங்கள் தாயை காத்த தனயன், படித்தால் மட்டும் போதும்மா, பார் மகளே பார், பலே பாண்டியா..இப்படி சில படங்கள்.

அண்மையில் வந்த நடிகர்களில் எனக்குப் பிடித்தவர்கள், விமல், கஞ்சா கருப்பு அப்புறம் அம்லாம்பாழ் (அமலா பால்) மன்னாருhttps://www.blogger.com/profile/04189903148460543592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-7874568704305794342013-06-23T13:36:11.689-04:002013-06-23T13:36:11.689-04:00//பாஸ் வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தெலுக...//பாஸ் வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தெலுகு படம் பண்ணுவோம்
முத ஸீன் ஹீரோ ஓடி வந்து ஒரு ரயில தூக்கி ஏரோப்ளேன் மேல போடுறார் //

ஏரோப்ளேன் விழுந்ததும் , ஹீரோ மீசைய முறுக்கி தொடைய தட்டுறார் , அந்த அதிர்வுல ரஷியன் ஸ்பேஸ் ஸ்டேஷன் கண்ணாடி , கதவெல்லாம் தூள் தூளாகுது.
அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-61056968751022860642013-06-23T13:13:03.905-04:002013-06-23T13:13:03.905-04:00உங்களுக்கு யார் இந்த படங்களை எல்லாம் பார்க்கச் சொல...உங்களுக்கு யார் இந்த படங்களை எல்லாம் பார்க்கச் சொல்லி சொன்னாங்கன்னு தெரியலை,தெலுகுல ரசிகர்களே ரசிக்காத(Rebel-படத்த திட்டாத பிரபாஸ் ரசிக்கனக் கூட நீங்க பார்க்க முடியாது) சில படங்களைப் பார்த்துட்டு மொத்த தெலுகு படங்களையும் இந்த மாதிரி சொல்லக் கூடாதுனு நினைக்கிறேன். உங்களுக்கு திரும்ப தெலுகு படம் பார்க்கணும்னு தோணுச்சுனா Mr.Perfect,Darling,Leader,Aa naluguru,Edurinti Mogudu Pakkinti Pellam,Mithunam-மாதிரியான படங்களைப் பாருங்க...
அப்புறம் இந்த ஹாலிவுட் ஹீரோக்கள் எல்லாம் 2000,3000 Alien-ah கொல்லும் போது நம்ம ஹீரோக்கள் 200,300 பேர அடிக்கலாம்....செங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம்https://www.blogger.com/profile/03693856401509209789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-45524384428555868812013-06-23T13:05:41.793-04:002013-06-23T13:05:41.793-04:00This comment has been removed by the author.செங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம்https://www.blogger.com/profile/03693856401509209789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-89371324861525507902013-06-23T03:04:24.369-04:002013-06-23T03:04:24.369-04:00ஐய்யய்யோ ஆளை விடுங்கப்பு, இந்தக் கண்றாவிக்குத் தான...ஐய்யய்யோ ஆளை விடுங்கப்பு, இந்தக் கண்றாவிக்குத் தான் நான் தெலுங்கு மாத்தலாடும் தெருப் பக்கம் கூட போறதில்லை.. இவ்வளவு படத்தையும் பார்த்து இன்னும் உயிரோடு இருக்கிறீங்களே உங்களுக்கு ஆயுள் கெட்டிங்கோ ரொம்ப கெட்டிங்கோ .. அடுத்த முறை கன்னடா, வங்காளி, போஜ்பூரி என ஒரு ரவுண்ட் வந்து பஞ்சாபியில் முற்று வைக்கவும். வாழ்த்துக்கள். அவ்வ்வ் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-24592495893751970002013-06-23T01:23:23.389-04:002013-06-23T01:23:23.389-04:00பாஸ் வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தெலுகு ...பாஸ் வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தெலுகு படம் பண்ணுவோம்
முத ஸீன் ஹீரோ ஓடி வந்து ஒரு ரயில தூக்கி ஏரோப்ளேன் மேல போடுறார்
sankaramoorthihttps://www.blogger.com/profile/16552963853589804916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-40064013243064798132013-06-22T16:46:39.621-04:002013-06-22T16:46:39.621-04:00மரியாத ராமண்ணா copy of 1923 Bustor Keaton's si...மரியாத ராமண்ணா copy of 1923 Bustor Keaton's silent movie "Our Hospitality". You can watch it in You Tube.
MoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-68872307707852560182013-06-22T13:43:31.336-04:002013-06-22T13:43:31.336-04:00தல நீங்க ஒரு தெலுங்கு படம் எடுக்க முயற்சி பண்ணுங்க...தல நீங்க ஒரு தெலுங்கு படம் எடுக்க முயற்சி பண்ணுங்களேன்

மரியாத ராமண்ணா நானும் பார்த்தேன் புரியவில்லை ஆனாலும் நன்றாக இருந்தது Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26532698943671778402013-06-22T12:45:53.574-04:002013-06-22T12:45:53.574-04:00//சீதாம்மா வகிட்லோ சிரிமல்லே சீட்டு//
சீதம்மா வாக...//சீதாம்மா வகிட்லோ சிரிமல்லே சீட்டு//

சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு நானும் பார்த்தேன். எப்ப பார்த்தாலும் வெங்கடேஷ்க்கு எதுக்கு கோபம் வருதோ தெரியலை. படம் எனக்கும் பிடிக்கலை. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com