tag:blogger.com,1999:blog-3375482320381351770.post304383476286723190..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: சொர்க்கமே என்றாலும்...அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-27434515412022915902013-12-08T19:14:55.851-05:002013-12-08T19:14:55.851-05:00நன்றி ராம், குமார், ராமுடு..
நன்றி அவர்கள் உண்மைகள...நன்றி ராம், குமார், ராமுடு..
நன்றி அவர்கள் உண்மைகள்..நான் சொன்ன மாதிரி, ஒரு வாரத்துல செட் ஆயிடுவேன்ன்னு நினைக்கிறேன்...சொர்க்கமே என்றாலும்(வேற வழி)...)))))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-14603513133977148402013-12-08T14:04:15.834-05:002013-12-08T14:04:15.834-05:00//அதாவது, அங்கு வந்த லக்கேஜை கீழே எடுத்து வைக்க(என...//அதாவது, அங்கு வந்த லக்கேஜை கீழே எடுத்து வைக்க(என்னை கேட்காமல்///
எஜமான் லக்கேஜை எடுத்து வைக்க யார் அனுமதியை கேக்கணும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-4638567539733793462013-12-08T14:03:57.389-05:002013-12-08T14:03:57.389-05:00///இமிக்ரேசனில் “வணக்கம் சார்” என்று சொன்னபொது, “ம...///இமிக்ரேசனில் “வணக்கம் சார்” என்று சொன்னபொது, “முதல்ல பாஸ்போர்டை கொடு” என்பதுபோல் பார்த்தார்கள்///

அவர்கள் கடமை மிக்க ஊழியர்கள் உங்களிடம் வணக்கம் சொல்லி அரட்டை அடிக்க நேரமிருக்காது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-23909099902973704832013-12-08T14:03:40.396-05:002013-12-08T14:03:40.396-05:00///என்ன சார் பெரிசா கேட்கபோறோம், ஒரு 100 டாலர்(அதா...///என்ன சார் பெரிசா கேட்கபோறோம், ஒரு 100 டாலர்(அதாவது 6000 ரூ) தா சார்” என்றார்..///

சென்னை சார் சென்னை நீங்க என்ன அமெரிக்கான்னா நினைச்சீங்க 5 டாலர் அல்லது 10 டாலர் வாங்கி போவதற்கு

Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-32758942608571740552013-12-08T13:45:46.667-05:002013-12-08T13:45:46.667-05:00Rasa.. wish you good luck to get ur visa and come ...Rasa.. wish you good luck to get ur visa and come back. We can give generously to the working people and not like the ones you said... It will take couple of weeks to get adjust to environment..ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-86290819853989701452013-12-08T10:56:37.858-05:002013-12-08T10:56:37.858-05:00நீங்க சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ரொம்பத்தான்...நீங்க சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ரொம்பத்தான் மாறியிருக்கும் போல... என்னதான் இருந்தாலும் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல ஆகுமா?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-48570737254707459212013-12-08T09:26:44.728-05:002013-12-08T09:26:44.728-05:00sorgame enraalum athu namoora pola varumaa?sorgame enraalum athu namoora pola varumaa?raamraamhttps://www.blogger.com/profile/13693371748857294941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29674501922142707132013-12-08T04:01:32.672-05:002013-12-08T04:01:32.672-05:00நன்றி தெக்காட்டான்
ராபர்ட்..ஒரு வாரம் ஆயிடுச்சு..இ...நன்றி தெக்காட்டான்
ராபர்ட்..ஒரு வாரம் ஆயிடுச்சு..இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன்..))
நன்றி ஸ்கூல்பையன்
நன்றி ஆனந்த்
சக்கரகட்டி..ரொம்ப வாக்குவாதத்திற்கு பிறகு, அதுல பாதியை மனமுவந்தும், என்மேல் பரிதாபப்படும் எடுத்து ..இது..வாங்கி கொண்டார்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18208797783713040922013-12-08T03:14:15.994-05:002013-12-08T03:14:15.994-05:00அடங்கொய்யால 6000ஓவாயா தல நீங்க கொடுத்தீங்களா அடங்கொய்யால 6000ஓவாயா தல நீங்க கொடுத்தீங்களா Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-62580937090839202272013-12-08T01:44:43.454-05:002013-12-08T01:44:43.454-05:00நல்வரவு ..! நல்வரவு ..! ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-77428959431363883962013-12-08T00:17:39.155-05:002013-12-08T00:17:39.155-05:00வருக வருக...வருக வருக...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-41285382562841410302013-12-07T23:35:34.094-05:002013-12-07T23:35:34.094-05:00மொட்டைவெயிலில் நின்றால் எல்லாம் சரியாகி விடும் என்...மொட்டைவெயிலில் நின்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்..// கூடவே கொஞ்சம் எலுமிச்சம் பழத்தையும் சேர்த்துக்கங்க ஹி ஹி ..Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-12740152973315956522013-12-07T23:33:25.638-05:002013-12-07T23:33:25.638-05:00காய்ந்து போன ரொட்டியால் வாயை திறக்க சிரமமாக இருந்த...காய்ந்து போன ரொட்டியால் வாயை திறக்க சிரமமாக இருந்தது.//அது ரொட்டியா இல்ல பெவிகாலா தல !!!!
Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-58949470123266631942013-12-07T23:31:27.141-05:002013-12-07T23:31:27.141-05:00ஆமா முன்னாடி 10இல்ல 20ன்னு கேட்டுருப்பாங்க இப்போ ...ஆமா முன்னாடி 10இல்ல 20ன்னு கேட்டுருப்பாங்க இப்போ முழுசா 100 அதுவும் டாலர்ல கேக்குறாங்க இல்ல அந்த மாற்றத்தை சொல்லி இருப்பாரு ஹி ஹி ஹி ..Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-23981740889976467842013-12-07T22:31:15.296-05:002013-12-07T22:31:15.296-05:00:)):))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com