tag:blogger.com,1999:blog-3375482320381351770.post2182894888880036233..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: நாங்களும் சூப்பர் சிங்கர் தாண்டி…அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-67860324725295864312010-08-01T00:02:07.698-04:002010-08-01T00:02:07.698-04:00நன்றி குமார், வழிப்போக்கன், நாகை சிவா, நந்தன், சாந...நன்றி குமார், வழிப்போக்கன், நாகை சிவா, நந்தன், சாந்தினி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-68744803092582336182010-07-27T08:13:27.889-04:002010-07-27T08:13:27.889-04:00நாராயண.... நாராயண.....நாராயண.... நாராயண.....SHANTHINIhttps://www.blogger.com/profile/18127530225051320323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-74197950663208733362010-07-26T22:09:58.200-04:002010-07-26T22:09:58.200-04:00//நாகை சிவா said...
ஆனால் இதை ஒத்துக் கொள்ள முடிய...//நாகை சிவா said...

ஆனால் இதை ஒத்துக் கொள்ள முடியாது. போட்டி என்று வந்த பிறகு இவன் சாமான்யன் தெரியாது அதனால் இவனுக்கு சலுகை கொடுக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும். தேசிய ஒட்டப் பந்தய போட்டியில் இவன் மேல்குடி சேர்ந்தவன் நல்ல பயிற்சி எடுத்து சத்தான உணவு உண்டு முதல் இடத்தை பிடித்தான், ஒரு சாமான்யன் போதிய சத்தும் பயிற்சியும் இல்லாதால் இரண்டாம் இடம் பிடித்தான் என கூற முடியுமா சொல்லுங்க.... போட்டியில் திறமைக்கு தான் முதலிடம். அவர்களின் சுழல் கணக்கில் வராதே.//

உண்மை..

//ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே..//

இது சுத்த பேத்தல்..

// ஆனால், தினக்கூலி வாங்கிக் கொண்டு, தெருவிளக்கில் படித்துக் கொண்டும், தள்ளுவண்டி தள்ளும் எவ்வளவோ உழைப்பாளிகளின் பிள்ளைகள், சங்கீதம் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறான்.//

சார்...அது பாட்டு போட்டி..கோலிகுண்டு விளையாடும் இடம் இல்லை...
போட்டி என்று வந்த பிறகு திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்(அது விளையாட்டு ஆனாலும் சரி கலை ஆனாலும் சரி )
இந்த போட்டியில் TRB ரேட்டிங் காக பல கூத்துக்கள் நடந்தாலும் (உ ம்) ஸ்ரீகாந்த்..... கடைசியில் திறமை மட்டுமே வெல்லும்...வென்றது..
(even though i dont like alka becoz a malali singing in a "தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்".....she deserve that victory for the song on her finals..agree or not???

நகைசுவை என ஜாதியை இழுத்து அதுக்கு ஒரு ///சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும்//, என சப்பை கட்டு..ம்ம்...
என்னதான் மறைச்சாலும் குடுமி (நன்றி லக்கி) ஆடுது ..பாத்து ராசா...Nandhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-28961399382934243352010-07-26T03:43:03.365-04:002010-07-26T03:43:03.365-04:00//மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எ...//மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே..//

இதை ஒத்துக் கொள்கிறேன். எனக்கும் இவர்கள் இருவரின் தேர்வும் மற்ற பலரின் தேர்வு குறித்தும் பல கருத்து வேறுபாடுகள் உண்டு.

//ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே.//

ஆனால் இதை ஒத்துக் கொள்ள முடியாது. போட்டி என்று வந்த பிறகு இவன் சாமான்யன் தெரியாது அதனால் இவனுக்கு சலுகை கொடுக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும். தேசிய ஒட்டப் பந்தய போட்டியில் இவன் மேல்குடி சேர்ந்தவன் நல்ல பயிற்சி எடுத்து சத்தான உணவு உண்டு முதல் இடத்தை பிடித்தான், ஒரு சாமான்யன் போதிய சத்தும் பயிற்சியும் இல்லாதால் இரண்டாம் இடம் பிடித்தான் என கூற முடியுமா சொல்லுங்க.... போட்டியில் திறமைக்கு தான் முதலிடம். அவர்களின் சுழல் கணக்கில் வராதே.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-943426031880264162010-07-25T21:11:51.760-04:002010-07-25T21:11:51.760-04:00//
மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது...//
மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே.

உண்மங்க. இருவரின் திறனை மற்றவர்களோடு ஒப்பிடும்போது சரியான கூற்று...

போனவாரம் ஒளிபரப்பான முதற்கட்ட தேர்வில் வர்னனையாளர்களாக வந்த அஜீஷ், ராகினிஸ்ரீயை பார்த்து "நம்ம ஸீஸன்ல நீ அழுது அழுது ஸெலெக்ட் ஆகிட்டப்பா" என்று உண்மையை கிண்டலாக சொன்னார்.ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-57396233824965423462010-07-25T18:18:47.758-04:002010-07-25T18:18:47.758-04:00மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்...மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே..

ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே..

அப்பட்டமான உண்மை.SKumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-23571294266830170282010-07-25T10:53:36.774-04:002010-07-25T10:53:36.774-04:00///////////////////////////////////
ராம்ஜி_யாஹூ sa...///////////////////////////////////
ராம்ஜி_யாஹூ said...
நான் பல இடங்களில் தங்களோடு முரண் படுகிறேன்.
இந்த நிகழ்ச்சி இனம், மொழி என்ற பாகுபாடுகள் தாண்டியே நடத்த படுகிறது. மலையலாளிகலுகோ, பார்ப்பனர்களுக்கோ முன்னுரிமை எல்லாம் அளிப்பது இல்லை.
எனவேதான் பல தரப்பட்ட நடுவர்கள் பங்கு பெறுகிறார்கள் பல சுற்றுக்களில். உதாரணம்:
விநாயகம் நடராஜான், அனிதா குப்புசாமி, மகதி, ஜென்சி, சிதம்பரம் ஜெயராமன் மகன்....

இத்தனை குறைகள் வலைப்பதிவுகளில் நாம் எழுதி கொண்டு இருக்கும் பொழுதே , அங்கே விடியல் காலை நாலு மணிக்கே படித்த, படிக்காத நகர, கிராமம், நார்வே, கனடா, இளைஞர்கள், வயதானோர், மாற்று திறனாளிகள் என்று பலரும் கலந்து கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில் இரு காவல் துறை காவலர்கள் மிகுந்த ஆவலுடனும், ஆரவத்துடனும் கலந்து கொண்டனர்.

பல போட்டியாளர்கள் பாடும் பொழுது நாம் (me and my wife, me and my Hyd friend) எடுக்கும் முடிவும் நடுவர்கள் (ஷாலினி, ஷைலஜா, உன்னி மேனன், சௌம்யா) எடுக்கும் முடிவும் ஒத்து போகிறதே.

இது வரை வெற்றி பெற்ற ஜோசப், அனீஸ், ALKAA போன்றோர் என்ன சாதி என்றே எனக்கு தெரியாது, அறியவும் விரும்ப வில்லை. தமிழ்நாட்டில் பிறந்து படித்த என்னை விட அனீஸ் அழகாக தமிழ் பேசுகிறார்.
25 July 2010 12:15 AM
Cable Sankar said...
thalaivare.. ennaalum ithai nagaichuvaikkaakkuuda.. eetrukolla mudiyavillai.. apadi paaku paadu paarthu.. yaaraiyum select seiyvathillai.

ராம்ஜி..மற்றும் கேபிள் அண்ணா..முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் எந்த மதத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் இல்லை..என் பதிவுகளைப் படிக்கும் உங்களுக்கே இது தெரிந்திரிக்கும்.

ஆனால் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடப்பது நியாயமாக இல்லை. அது தமிழகத்தின் மிகப் பிரமாண்ட குரல் தேடலா?? சங்கீதம் தெரியாத கிராமத்தில் இருந்து ஒரு பையன் இதுவரை பைனல்ஸ் வர முடிந்ததா?? அப்படியே வந்தாலும் சங்கீத ரவுண்டில் எப்படி ஜெயிக்க முடியும்..நீங்கள் இரண்டொரு பெயர்களை சொல்கிறீர்கள்..நானும் சொல்ல முடியும்..நிகில் மேத்யூ, அஜீஸ், ராகினிஸ்ரீ, அல்கா, ரேணு, விக்னேஷ்,ரவி,சந்தோஷ், பிரசன்னா, உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், சுஜாதா,ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன், மாதங்கி, சின்மயி, சுபா, மகதி..இன்னும் 100 பேர் சொல்லலாம்..இதற்காக திறமை உள்ள இவர்கள் எல்லாம் சூப்பர் சிங்கரில் பங்கேற்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், தினக்கூலி வாங்கிக் கொண்டு, தெருவிளக்கில் படித்துக் கொண்டும், தள்ளுவண்டி தள்ளும் எவ்வளவோ உழைப்பாளிகளின் பிள்ளைகள், சங்கீதம் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறான். இந்த நிகழ்ச்சி அவர்களுக்காக என்ன செய்திருக்கிறது. மாற்று திறனாளிகள், பலதுறையினர் வருகிறார்கள் என்று சொல்கிறீர்களே..எத்தனை ரவுண்ட்..

மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே..

ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-75164872953197767962010-07-25T10:24:08.553-04:002010-07-25T10:24:08.553-04:00/////////////////////////
வினையூக்கி said...
பேஷ் .../////////////////////////
வினையூக்கி said...
பேஷ் பேஷ், பின்றேள் அம்பி !!
24 July 2010 11:53 PM

ஷேமமா இருங்கோ..))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-12774216406301337422010-07-25T10:23:18.638-04:002010-07-25T10:23:18.638-04:00///////////////////////////
கண்ணா.. said...
யய்யா....///////////////////////////
கண்ணா.. said...
யய்யா...ர்ராசாஆஆ...........கலக்கியிருக்கய்யா....///////////////////////////
யய்யா..நன்றிய்யா....அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-48859194012289956782010-07-25T10:22:20.072-04:002010-07-25T10:22:20.072-04:00///////////////////////////
பரிசல்காரன் said...
வி...///////////////////////////
பரிசல்காரன் said...
விழுகாம விழுகாம சிரிச்சேன் ராசா.. அதகளம் பண்ணிருக்கீங்க!
24 July 2010 11:35 PM

விழுந்து விழுந்து ஒரு நன்றிங்கோ..)))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-64604568916247196472010-07-25T09:35:54.371-04:002010-07-25T09:35:54.371-04:00This comment has been removed by the author.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-57985706369902345042010-07-25T09:35:23.294-04:002010-07-25T09:35:23.294-04:00sorry that judge,trainer name is Maanikka vinaayga...sorry that judge,trainer name is Maanikka vinaaygam not vinayagam natarajan.

almost 5 to 6 contestants have failed in last year but again they have participated, it shows the success of that programme. If there has been a partiality they would not have turned back.

இதை படிக்கும் பொழுதுதான் ராம் இன் பழைய பதிவில் , தீராநதியில் வந்து இருந்த வண்ண தாசனின் பேட்டி படித்து கொண்டு இருந்தேன். அதை அப்படியே காப்பி செய்கிறேன்
http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_29.html

ராநதி : திருநெல்வேலி என்றாலே பிள்ளைமார் சாதியைத் தவிர்க்கமுடியாது. பல தமிழ் எழுத்தாளர்கள் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சாதிக்கும், எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

வண்ணதாசன் : பல இசைக் கலைஞர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல எழுத்தாளர்களாக அவர்களும், பிள்ளைமார்களும் இருந்தார்கள். அதெல்லாம் ஒரு காலம் வரை. அல்லது கல்வியறிவின் ஒரு கட்டம்வரை. மாரார்கள் செண்டை வாசிப்பது மாறி, உவச்சர்கள் மேளம் வாசிக்கிறது மாதிரி, எழுத்தும் சில பேர் கைகளுக்குள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது அப்படியில்லை. எல்லாக் கலையையும் எல்லோரும் கற்கிறார்கள். அபாரமான வீச்சுடன் நிகழ்த்துகிறார்கள். தாண்டிச் சென்று சிகரங்களைத் தொடுகிறார்கள். வாழ்வுக்கும், எழுத்துக்கும் இடையில்தான் தீராத தொடர்பு. அந்த வாழ்வுக்கும் சாதிக்கும் தொடர்புகளிருக்கிறதென்பதால், எழுத்துக்கும் சாதிக்கும் தொடர்பு இருப்பது போல ஒரு இணையான கோடு விழுகிறது. ஆனால், அந்தக் கோடு சமூகத்தில் அல்லது அரசியலில் விழுந்து விட்டிருப்பவை போன்று, அழுத்தமானவையோ, அழிக்க முடியாதவையோ அல்ல.

தீராநதி : சாதி, மதம் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?
வண்ணதாசன் : இதுபோன்ற கேள்விகள் ஒரு படைப்புலகம் சார்ந்தஒருவனிடம் கேட்கப்படுவதில்கூட, ஏதோ ஒரு வகையில் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய வலியுறுத்தல் அல்லது தேவையற்ற நினைவூட்டல் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. இயல்பாகவே மற்றெல்லோரையும்விட, அடிப்படை அடையாளங்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறவனாகவே, எழுதுகிறவனும், வரைகிறவனும், இசைக்கிறவனும், செதுக்குகிறவனும், இருப்பான். எது நிலைக்க அவசியமற்றதோ, அதுபற்றிய நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கும் அவசியமில்லை. நான் ஒருபோதும் தேர்தலில் நிற்கப்போவதில்லை. தமிழ்நாட்டின் சாதி அரசியலில், எழுத்தாளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே அதிகபட்சம்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-40876133625816914572010-07-25T05:27:59.526-04:002010-07-25T05:27:59.526-04:00thalaivare.. ennaalum ithai nagaichuvaikkaakkuuda....thalaivare.. ennaalum ithai nagaichuvaikkaakkuuda.. eetrukolla mudiyavillai.. apadi paaku paadu paarthu.. yaaraiyum select seiyvathillai.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-23634308895928444432010-07-25T03:15:36.526-04:002010-07-25T03:15:36.526-04:00நான் பல இடங்களில் தங்களோடு முரண் படுகிறேன்.
இந்த ந...நான் பல இடங்களில் தங்களோடு முரண் படுகிறேன்.
இந்த நிகழ்ச்சி இனம், மொழி என்ற பாகுபாடுகள் தாண்டியே நடத்த படுகிறது. மலையலாளிகலுகோ, பார்ப்பனர்களுக்கோ முன்னுரிமை எல்லாம் அளிப்பது இல்லை.
எனவேதான் பல தரப்பட்ட நடுவர்கள் பங்கு பெறுகிறார்கள் பல சுற்றுக்களில். உதாரணம்:
விநாயகம் நடராஜான், அனிதா குப்புசாமி, மகதி, ஜென்சி, சிதம்பரம் ஜெயராமன் மகன்....

இத்தனை குறைகள் வலைப்பதிவுகளில் நாம் எழுதி கொண்டு இருக்கும் பொழுதே , அங்கே விடியல் காலை நாலு மணிக்கே படித்த, படிக்காத நகர, கிராமம், நார்வே, கனடா, இளைஞர்கள், வயதானோர், மாற்று திறனாளிகள் என்று பலரும் கலந்து கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில் இரு காவல் துறை காவலர்கள் மிகுந்த ஆவலுடனும், ஆரவத்துடனும் கலந்து கொண்டனர்.

பல போட்டியாளர்கள் பாடும் பொழுது நாம் (me and my wife, me and my Hyd friend) எடுக்கும் முடிவும் நடுவர்கள் (ஷாலினி, ஷைலஜா, உன்னி மேனன், சௌம்யா) எடுக்கும் முடிவும் ஒத்து போகிறதே.

இது வரை வெற்றி பெற்ற ஜோசப், அனீஸ், ALKAA போன்றோர் என்ன சாதி என்றே எனக்கு தெரியாது, அறியவும் விரும்ப வில்லை. தமிழ்நாட்டில் பிறந்து படித்த என்னை விட அனீஸ் அழகாக தமிழ் பேசுகிறார்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26199009260766906912010-07-25T02:53:18.687-04:002010-07-25T02:53:18.687-04:00பேஷ் பேஷ், பின்றேள் அம்பி !!பேஷ் பேஷ், பின்றேள் அம்பி !!வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-71444591689502805202010-07-25T02:39:45.295-04:002010-07-25T02:39:45.295-04:00யய்யா...ர்ராசாஆஆ...........கலக்கியிருக்கய்யா.....
...யய்யா...ர்ராசாஆஆ...........கலக்கியிருக்கய்யா.....

:))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11033677331620329392010-07-25T02:35:16.350-04:002010-07-25T02:35:16.350-04:00விழுகாம விழுகாம சிரிச்சேன் ராசா.. அதகளம் பண்ணிருக்...விழுகாம விழுகாம சிரிச்சேன் ராசா.. அதகளம் பண்ணிருக்கீங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com